102. 2016 றே வா!..

vill.png.bb

2016 றே வா!..

பல நல்ல நிகழ்வுகளின் சொந்தக்காரனான 2015தே சென்று வா!
இனிய நல்ல நிகழ்வுகளிற்கு வித்திட 2016றே வா!..

தமிழருக்குள் குடும்பங்களிற்குள் ஒற்றுமை மேம்படட்டும்.
பொதுவான நல்ல எண்ணங்களிற்கு ஆதரவு நல்கி
ஒற்றுமையை வளர்க்கட்டும் என்று இப் புது 2016ல் வேண்டுகிறேன்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
31-12-3015

10861134_818876691503365_6158213604798785450_o

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 31, 2015 @ 11:20:48

  அருமை தங்களுக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2016 @ 12:48:33

   நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கு
   புதிய ஆண்டு இனிதாய் நுழையட்டும்.
   மீண்டும் வருக அன்புறவே.
   கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல
   எனக்கு கருத்திடுவோரும் ஆகிவிட்டனர் ம்..ம்..ம்…

   மறுமொழி

 2. ranjani135
  டிசம்பர் 31, 2015 @ 13:05:04

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2016 @ 12:48:59

   நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கு
   புதிய ஆண்டு இனிதாய் நுழையட்டும்.
   மீண்டும் வருக அன்புறவே.
   கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல
   எனக்கு கருத்திடுவோரும் ஆகிவிட்டனர் ம்..ம்..ம்…

   மறுமொழி

 3. kowsy
  டிசம்பர் 31, 2015 @ 16:32:19

  இனிய நிகழ்வுகளுக்கு வித்திட 2016 ஏ வா. ஆம் அதற்காகத்தானே வான வேடிக்கைகள் எல்லாம் செய்து வரவேற்கின்றோம் . பொறுத்திருந்து பார்ப்போம் . பூலோகம் என்ன செய்கின்றது என்பதை . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2016 @ 12:49:18

   நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கு
   புதிய ஆண்டு இனிதாய் நுழையட்டும்.
   மீண்டும் வருக அன்புறவே.
   கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல
   எனக்கு கருத்திடுவோரும் ஆகிவிட்டனர் ம்..ம்..ம்…

   மறுமொழி

 4. தி.தமிழ் இளங்கோ
  ஜன 01, 2016 @ 01:06:25

  சகோதரிக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்! ( 420 என்பதை சேர்த்து வாசித்தவுடன் நல்ல நகைச்சுவை என்றே நினைத்தேன். இங்கு, இந்தியாவில் Four Twenty என்றவுடன் அர்த்தமே வேறாகி விடுகிறது. இதுவும் எதிர்பாராத மகிழ்ச்சியான நகைச்சுவைதான்)

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2016 @ 12:49:45

   நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கு
   புதிய ஆண்டு இனிதாய் நுழையட்டும்.
   மீண்டும் வருக அன்புறவே.
   கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல
   எனக்கு கருத்திடுவோரும் ஆகிவிட்டனர் ம்..ம்..ம்…

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: