103. மொழி நடனம்.

10606223_10207227471102278_7664644016532632731_n

 

இனிய 2016 எல்லோருக்கும் மலர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் எனது ஆக்கங்களிற்குக் கருத்திட்டு
ஊக்கம் தந்து ஆதரவு செய்த அனைத்து உறவுகளிற்கும்
மனமார்ந்த நன்றியையும் மகிழ்வையும் அன்புடன் கூறுகிறேன்.
இந்த ஆதரவு அதிகப் பெறுமதி வாய்ந்தது.
மேலும் உங்கள் ஆதரவு பெருகட்டும்.
எனது 2016 முதல் பதிவை இங்கு இடுகிறேன்

மொழி நடனம்.

 

சொல்லின் உள்ளார்ந்த ரசிப்பு
நெல்லிக் கனியின் ஆழத்தினிப்பு
நல்ல தத்துவார்த்த வடிப்பு
சொல்லுமுயர் எழுத்துச் சித்திரிப்பு.
மொழி நிருத்தம் ஆசியுடைத்து.
மொழி நிருத்தம் வலிவுடைத்து
மொழியும் வாக்கிய வாளிப்பிற்கு
மொழித்தூசியகற்றிக் கொம்பு சீவலாம்.
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
1-1-2016.
Balloon Border-b
Advertisements

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 02, 2016 @ 04:42:02

  மிகவும் ரசித்தேன் சகோ அருமை

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஜன 02, 2016 @ 13:00:36

  நீங்கள் கொம்பு சீவுங்கள் ,நாங்கள் பார்த்து ரசிக்கிறோம் 🙂

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 03, 2016 @ 13:33:39

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. Valvai Suyen
  ஜன 03, 2016 @ 16:13:18

  நெல்லிக் கனியின் ஆழத்தினிப்பினை நீங்கள் சொல்லுமுயர் எழுத்தில் கண்டேன் மொழி நிருத்தம் வலிவுபெற்று நல்ல தத்துவார்த்த வடிப்பின் சித்திரத் தோகை கண்டு மகிழ்ந்தேன் மொழி நடனத்தில் அழகுத் தமிழாடல் கண்டேன் அருமை …

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 12, 2016 @ 14:00:59

  மிக நன்றியும் மகிழ்வும் சகோதரா
  தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 12, 2016 @ 14:09:38

  Vetha Langathilakam Sara Bass :- அருமை
  Unlike · Reply · 1 · 1 hr

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் சாரா

  Like · Reply · January 1 at 7:56pm

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 12, 2016 @ 14:10:48

  Vetha Langathilakam விஜயகுமார் வேல்முருகன்:- இனிய வணக்கங்கள் அம்மா.

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் விஜயகுமார் வேல்முருகன்

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 12, 2016 @ 14:14:38

  Rathy Mohan:- மொழிநடனம் அழகு
  Like · Reply · January 1 at 8:27pm

  Vetha Langathilakam:- ரதியின் கருத்திற்கு மகிழ்வுடன் இனிய நன்றி
  Like · Reply · 1 · January 1 at 8:56pm 2016

  Vetha Langathilakam Sivaraman Krishnapillai :- வரவேற்கிறோம் heart emoticon
  Like · Reply · 1 -1-2016.

  Vetha Langathilakam :- மனமகிழ்வும் மிக்க நன்றியும் சகோதரன் சிவராமன் கிருஷ்ண பிள்ளை.
  Like · Reply ·1-1-2016.
  Like · Reply · January 1 at 8:42pm2016

  Mohan Nantha :- மொழி நடனம், அழகுமிகுவரிகொண்டகவி. புதுவருடத்தில் புதுவடிவகவிதைகள் முகநூலில் பிறந்து மணம்வீச எனது புதுவருட வாழ்த்துக்கள் சகோதரி.
  Like · Reply · January 2 at 3:26am

  Vetha Langathilakam இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி – என்றும் எங்கள் உள்ளத்தில் தாங்கள்
  புத்தாண்டு வாழ்த்துகள்

  எல்லோருக்கும் எழிலார்ந்த நன்றி சொன்னாய்
  என்னருகில் இங்கிருந்து சொன்னது போல்
  பொன்மனத்தின் தன்மையி தனைப்போற் றுகிறேன்
  உன்புலமை கொண்டுகவி மழைபொழிய வேண்டுகிறேன்
  Like · Reply · 1 · 6 hrs · Edited

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :- நன்றிஅன்புத்தம்பி கவிஞர் விஜயகுமார் வேல்முருகன் அவர்களே
  Like · Reply · 6 hrs

  Vetha Langathilakam :- உற்சாகமாகத் தொடங்கும் நல்ல வாழ்த்து ஐயா.
  இனிய ஆண்டு தொடரட்டும்.
  மிக்க நன்றி . மகிழ்ந்தேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: