42o. பழமை போற்றுதும்

palm-leaf-menusrcpits.jpg-oo

 

எனது அப்பா சொல்லுவார் நாங்கள் பெரியவர்கள் பிரச்சனைப் படுவோம் சேருவோம். அது வேறு விடயம் . நீங்கள் சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிப் பழகுங்கள். முகம் சுழிக்கக் கூடாது சேர்ந்து விளையாட வேண்டும். என்று. அதாவது தாங்கள் உறவுகளோடு முரண் பட்டாலும் பிள்ளைகள் வேறுபாடு காட்டக் கூடாது என்று. அப்படி வளர்க்கப் பட்ட நான் இங்கு முகம் வெட்டித் திருப்பிய ஒரு இளம் பிள்ளையைக் கண்டேன். அந்த அனுபவம்
தந்த வரிகள் இவை .

பழமை போற்றுதும்

மூத்தோரை மதிக்கும் பண்பு
மூடத்தனம் இல்லா மாண்பு
மூடமதியான பாராமுகம் அகங்காரம்.
மூக்கறுத்தலான முகக்கடுப்பு நரகம்.
வயதிற்கு மரியாதை அளிக்கும்
வழிநடத்தும் பெற்றோர் அறிவுரை
வறுமையற்று வாரிசுகளிற்கு அவசியம்
வயதெல்லை இங்கு தேவையில்லை
***
ஆசிய கலாச்சாரம் கௌரவ
ஆசீர்வாதப் படிகப் பாதை!
கூசிடத் தேவையற்ற குணமிதை
வீசிடும் மனதைப் புதை!
மேற்குலகில் கலந்து சிறந்த
மேன்மைக் குணங்கள் மறந்த
தலைமுறைக்கு உரைக்க
நிறைந்த மலையாம் மனம் வளர்க!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
18-11-2015
Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4
Advertisements

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 04, 2016 @ 10:57:36

  நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் ஆவதும் அன்னை வளர்க்கையிலே ..என்பது சரிதானே 🙂

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 05, 2016 @ 11:27:03

  தங்களது தந்தையார் சொன்னது மிகவும் நன்று சகோ
  கவிதை பொருத்தமான வரிகள் வாழ்த்துகள்

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜன 12, 2016 @ 14:33:32

  You, Sujatha Anton, Puducherry A. Pasupathy, Mathavan Venukopal and 17 others like this.
  Comments
  Ratha Mariyaratnam :- மிக நல்ல பண்பு
  Unlike · Reply · 1 · November 24, 2015 at 11:57pm

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் உறவே
  தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
  Like · Reply ·
  Angel Angel :- well said and superb akkaa
  Unlike · Reply · 1 · November 24, 2015 at 11:59pm

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் உறவே
  தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
  Like · Reply ·

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 12, 2016 @ 14:35:10

  Punitha Ganesh நல்ல பண்பு = அதைக் கடைப் பிடிக்கத் தெரிய வேண்டும்
  Unlike · Reply · 1 · November 25, 2015 at 12:08am 2016

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் உறவே
  தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
  Like · Reply ·
  Vetha Langathilakam :- இளம் பரிதியன், Mullai Amuthan. Bknagini Karuppasamy, Kalam Shaick Abdul Kader, and NA Dhass likes this in KAVIYARUVI
  Like · Reply · 1 · November 25, 2015 at 12:09am

  Maha :- நல்ல வார்த்தைகள்
  Unlike · Reply · 1 · November 25, 2015 at 1:20am

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் உறவே
  தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 12, 2016 @ 14:36:49

  Puducherry A. Pasupathy :- காலம்!
  Unlike · Reply · 1 · November 27, 2015 at 9:43am

  Vetha Langathilakam:- மிக நன்றியும் மகிழ்வும் உறவே
  தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
  Like · Reply ·
  Sujatha Anton :- ஆசிய கலாச்சாரம் கௌரவ
  ஆசீர்வாதப் படிகப் பாதை!
  கூசிடத் தேவையற்ற குணமிதை
  வீசிடும் மனதைப் புதை!
  மதிப்பு கொடுக்கும் போது தானாகவே இரு கைகளும் குவிகின்றது.
  இது மதிப்பின் பெருமை. இதை தூக்கி எறியும் போது நாமும் விலக்கப்படுகின்றோம்.
  இதுவே உண்மை. அருமை கவிநயம் மேலும் விளக்குகின்றது.
  Like · Reply · November 30, 2015 at 5:41pm

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் உறவே
  தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
  Like · Reply · 12-1-16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: