104. வெள்ளம் அதிர்ச்சி

12310675_10207036322483682_8337668232820974893_n

 

வெள்ளம் அதிர்ச்சி

 
எவ்வளவு மழை பெய்தாலும்
அவ்வளவு நீரும் வடிந்தோடும்
வடிகாலமைப்பு முறையை இனியாவது
முடிவெடுத்து அமைக்க பெரும்
அறிவுக் கண்கள் திறக்கட்டும்.
செறிவான ஆய்வு விரியட்டும்!
உயிர்கள் உடைமைகள் அநியாயமாய்
பறிபோகும் ஆபத்து குறையட்டும்!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
2-12-15
imagesCA3RJKKL

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 07, 2016 @ 03:34:16

  நல்ல சிந்தனைக்கவி அருமை சகோ.

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஜன 07, 2016 @ 05:24:52

  அறிவுக் கண்கள் திறக்கட்டும்.
  செறிவான ஆய்வு விரியட்டும்!

  மறுமொழி

 3. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜன 09, 2016 @ 13:19:55

  இதனை ஒரு பாடமாகக் கொள்வோம்.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:28:17

  Subajini Sriranjan :- உண்மை தான் இனியாவது சிந்திக்க வேண்டும்……
  உரெல்லாம் அழிவு தான்
  Unlike · Reply · 1 · December 2, 2015 at 4:03pm

  Vetha Langathilakam:- மகிழ்வின் முகிழ்ச்சி.
  மனமார்ந்த நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: