421. முயற்சி

d18fe5dd-0061-4dd3-a971-dce9861a5784

( அமீரக இதழ்)

ஏம்புதல் – கலங்குதல், மயக்கமடைதல்
ஓர்மம் – மனவுறுதி)
***
இயற்றி, இயற்றல், ஆற்றல்,
முயற்சி, திறமை, ஊக்கம்
பயிற்சியிலும் புதிதாகச் செய்தலுமாகும்.
அயர்ச்சியற்ற வல்ல இயக்கம்.
***
சோம்பலற்றவன் சுயமாய் என்றும்
ஏம்புதலின்றி இயங்கும் இயக்கம்.
கூம்புதலற்ற மலரின் விரிதல்
சாம்புதலற்ற உற்சாகம் பரவுதல்.
***
இடைவிடாத உழைப்பு பரந்து
தடைகளை உடைத்து எழுந்து
விடையாவது சாதனைப் பந்து.
கடை விரிக்க முந்து!
***
வெற்றியின் ஆணிவேர் முயற்சி
பற்றிடாதவர் பாடு வீழ்ச்சி!
சுற்றும் வெற்றி ஒளி
சுழல் முயற்சி! களி!
**
நேர்மையான முயற்சி நேர்படும்
ஓர்மம் சார்பான பதிலாகும்
கூர்மதி பழுதடையாது ஏகும்
பார் வியக்கும் முயற்சி!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-12-2015
 
mujatchy
***
download

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 09, 2016 @ 13:45:58

  புரிஞ்சிக்க நானும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் 🙂

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 10, 2016 @ 01:27:41

  முயற்சி + பயிற்சி = என்றும் வெற்றி தான்…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 10, 2016 @ 02:45:43

  அருமை
  முயல்வோம்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. பிரபுவின்
  ஜன 11, 2016 @ 07:37:03

  மிகச் சிறப்பான பதிவு.👍🏻👍🏻👍🏻

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:26:03

  Vetha Langathilakam:- வெற்றியின் ஆணிவேர் முயற்சி
  பற்றிடாதவர் பாடு வீழ்ச்சி!
  சுற்றும் வெற்றி ஒளி
  சுழல் முயற்சி! களி!…..
  Like · Reply · December 19, 2015 at 8:43am

  Sujatha Anton :- வெற்றியின் ஆணிவேர் முயற்சி
  பற்றிடாதவர் பாடு வீழ்ச்சி!
  சுற்றும் வெற்றி ஒளி
  சுழல் முயற்சி! களி!
  முயற்சியாக வெளிப்படுத்திய கவிநயம் நம்மையும் முயற்யடைய
  வைக்கின்றது. வாழ்க தமிழ்.!!!
  Like · Reply · December 22, 2015 at 3:51pm

  Vetha Langathilakam :- Maniyin Paakkal :- நேர்மையான முயற்சி நேர்படும்
  Like · Reply · December 21, 2015 at 10:54am

  Vetha Langathilakam:- Nanry Makilchchy mani.
  Like · Reply · Just now

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: