423. நல்லுணர்வுப் பொங்கல்

12541133_218325958505635_1842471000211455762_n.jpg-p

 

நல்லுணர்வுப் பொங்கல்

நகம் வளர வெட்டுகிறோம்.
நஞ்செனும் உறவை வெட்டுகிறோம்.
நயமற்ற பழக்கங்கள் விலக்குவோம்.
நல்லுணர்வுப் பொங்கல் பொங்குவோம்.
தமிழ் மொழியை வளர்ப்போம்.
தமிழ் உணர்வை வளர்ப்போம்.
அமிழ்த்தும் கொடிய வஞ்சகமழிப்போம்.
அமிர்தத் தமிழ் பொங்கலிடுவோம்.

***

பொங்கல் வாழ்த்துக் கூறிய அனைத்து அன்புள்ளங்களிற்கும் நன்றி கூறி அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-1-2016

pongallarge

pongal

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 15, 2016 @ 01:36:23

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்…

  மறுமொழி

 2. yarlpavanan
  ஜன 15, 2016 @ 01:50:34

  2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 15, 2016 @ 02:43:42

  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 15, 2016 @ 06:34:38

  கவி நன்று தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ – கில்லர்ஜி

  மறுமொழி

 5. Bagawanjee KA
  ஜன 15, 2016 @ 12:40:54

  நல்லுணர்வுப் பொங்கல் பொங்க வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 14, 2018 @ 11:04:36

  14-1-2016 comments:-

  Mahaluxmy Sathiyamoorthy:- Iniya Pongal Vazhlthukkal.

  Jeeva Kumaran:- உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்க்களுக்கும் தைத் திரு நாள் வாழ்த்துக்கள்

  Muruguvalli Arasakumar :- உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

  Velavan Athavan :- உங்களுக்கும் உலக மாந்தர் அனைவர்க்கும் இனிய தைத் திரு நாள் நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வையகம் கொழிக்க…

  K.s. Velautham :- எனது வாழ்த்துக்களும் உங்களுக்கே!

  Tharini Raj :- இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  Seeralan Vee:- இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
  —————————————————-

  தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் தன்னில்
  ………..தீந்தமிழர் வாழ்வெல்லாம் சிறக்க வையம்
  எத்திக்கும் ஒளிகொண்டே ஏழ்மை என்னும்
  ……….இல்லாமை போக்கிடவே சமமாய் மாந்தர்
  சத்தியத்தில் வளர்ந்தொளிர வேண்டும் நல்ல
  ………சாதிசனம் ஒற்றுமையைச் சேர்க்க வேண்டும்
  பத்தியுடன் செய்கருமம் பலித்துத் தொன்மைப்
  பழந்தமிழாய் வாழ்வினிக்க வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

  சுமன் சிவகங்கை சீமை:- நல் வாழ்த்துக்கள்

  Nagalingham Gajendiran :- உளம் நிறைந்த தைத்திருநாள் வாழ்த்துகள் !

  Paramasivam Ponnampalam :- தைத்திருநாள் வாழ்த்துக்கள் 😀🙏

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- உங்களுக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 14, 2018 @ 11:08:56

  தனிமரம் நேசன்:- இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  Jeyanthe Nagalingam:- Iniya thai pongal vaalththukal

  Mathavan Venukopal :- பொங்கல் வாழ்த்துக்கள்

  Sathiya Uthaya:- இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🏾

  James Gnanenthiran :- பொங்கல் வாழ்த்துக்கள்

  Srikumar Balasingam:- இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

  Gomathy Arasu :- இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  Bknagini: இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரி

  குமுதினி ரமணன்:- இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  Rishaban Srinivasan : இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  Sankar Neethimanickam :- அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
  i
  Senthamari Kodi :- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அம்மா

  Mohamed Batcha:- இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  இளம் பரிதியன்:- நன்றி… தங்களுக்கும் எம்மினிய திருநாள் வாழ்த்துகள்… 🙂

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 14, 2018 @ 11:11:58

  Sutha Hari:- Pongal vaalthu card ohoto

  Grastley Jeya :- தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

  Yoha Lakshmy:- Thank you 4 yr kind wishes & we also wish you the same.

  Velaniyoor Ponnanna Ponnaiah :- எங்கள் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  Paval Rajadurai :- தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

  Maniyin Paakkal :- இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

  Mohan Nantha :- அன்பான சகோதரிகுடும்பத்திற்கு எனதன்பான இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

  Vetha Langathilakam Anpudan Ponnanna – Paval Rajadurai – Maniyin Paakkal – Mohan Nantha – எல்லோருக்கும் நன்றியுடன் இனிய வாழ்த்துகள்.
  ஏற்கேனவே பொதுவாக வாழ்த்து எழுதியுள்ளேன்.

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 08, 2019 @ 20:59:29

  14-1-2016
  சிறீ சிறீஸ்கந்தராசா :- பொங்கல் திருநாளே!
  பொங்கல் திருநாளே!!
  எங்கள் துயர்தீர்ப்பாய்
  பொங்கல் திருநாளே!!
  தங்கத் தமிழினத்தின்
  பொங்கல் திருநாளே!
  தரணி புகழேத்தும்
  பொங்கல் திருநாளே!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: