27. பக்தி.

12366481_960475860699935_3994818969714866598_n

 

பக்தி மனசாரவும் கொள்கிறார்
பகட்டு பாசாங்காகவும் இருக்கிறார்.
கடவுள், குரு உறவுகளிடம்
கபடின்றிப் பரிமாறும் உணர்வாம்.
உருவிது ஒருவகை அன்புநிலை.
ஒருவித போதை நிலை
***
பக்தி, மனம் – ஐம்பொறிகளை
சக்தியால் அடக்கித் தியானித்தல்.
நான்கு ஆன்மிகப் பயிற்சிகளில்
ஒன்று பக்தி ஆகிறது.
ஞானம், கர்மம், இராஐம்
ஏன மூன்றும் ஆகிறது.
***
பக்தியால் பல வெற்றியாளர்
முத்தி நிலை அடைந்துள்ளார்.
சித்தியின் சக்தி இதுவென்பார்.
மன அமைதி வீரம்
கன நம்பிக்கை நிதானம்
தனமாகப் பக்தியால் பெறலாம்.
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10474864_699684510086896_4159358153570174852_n

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 17, 2016 @ 01:37:53

  அருமை… அருமை…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜன 17, 2016 @ 01:50:51

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. தி.தமிழ் இளாங்கோ
  ஜன 19, 2016 @ 02:11:22

  அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:04:58

  செந்தாமரை கொடி :- அருமை அம்மா..
  Like · Reply · December 18 – 2015 at 11:56pm

  Vetha Langathilakam:- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு உறவே.
  Like · Reply · 1 · December 21 at 9:44am
  Like · Reply · December 23, 2015 at 8:09pm

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:06:03

  கவித்தென்றல் ஏரூர் :- அருமை
  Like · Reply · 1 · December 19 at 1:07pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு உறவே.
  Like · Reply · December 21 at 9:44am

  Maha Farwin :- அருமை சகோதாி
  Like · Reply · December 21 at 4:58am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு உறவே.
  Like · Reply · December 21 at 9:44am

  Arunachalam Thiyagarajan :- ஐம்பொறிகளையும் அடக்கி பக்தியால் முக்தி பெறலாம்
  Like · Reply · 1 · 2 hrs

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு உறவே.
  Like · Reply · 9 mins

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:08:06

  Subajini Sriranjan :- மிக அருமையான வரிகள்
  //கபடமின்றி பரிமாறும் உணர்வு//
  Unlike · Reply · 1 · December 23, 2015 at 8:40pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு Suba.
  Like · Reply · December 23, 2015 at 9:35pm

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  Like · Reply · 1 · December 24, 2015 at 5:50am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு dear Sri
  Like · Reply · a few seconds ago

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:09:21

  Rathy Mohan :- அருமை பாராட்டுக்கள்
  Like · Reply · December 24, 2015 at 8:14am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு dear Rathy.
  Like · Reply · December 24, 2015 at 8:57am

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி.
  Like · Reply · December 25, 2015 at 4:31pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு dear A.V.V….
  Like · Reply · 1 · December 25, 2015 at 5:52pm

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:11:09

  Mohan Nantha :- கடவுள் குரு இவர்களுடன் பெற்றதாயையும் சேர்க்கலாமல்லவா. கபடின்றின்றி உணர்வைப்பரிமாறும் உயர்ந்த உறவுகள்.
  Like · Reply · December 27, 2015 at 6:25am · Edited

  Vetha Langathilakam:- aamm…mikka nanry…
  Like · Reply · December 27, 2015 at 10:27am
  V
  Sujatha Anton :- பக்தி மன அடக்கம் தரும் புனித உணர்வு. இருந்தும் கவிநயத்தில்
  புரியவைத்தமை மிகவும் அருமை.
  Like · Reply · December 30, 2015 at 1:33pm
  Vetha Langathilakam

  மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு dear Sujatha Anton
  Choose File

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜன 08, 2019 @ 17:57:16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: