46. தங்கத் தமிழ்

954560_889634221062911_1775597506_n-kk

தங்கத் தமிழ்

***

உயிர் மெய்யான தங்கத் தமிழ்
பயிர் செய்வது உங்கள் கையில்!
உயிர் என்பதாய் யான் மொழிதல்
உயர் காதல் தமிழில் அதனால்.
புதிய சொற்கள் கருத்துகள் தினம்
புதிதாய் பழகிட என்ன கனம்!
குளம் குட்டையாய் தேங்குவதா மனம்!
வளமுடை நதியான பிரவாகம் தனம்!
***
நான்கு வயதுத் தமிழ் வேறு
நாற்பது வயதுத் தமிழொரு கூறு!
வித்தகம் உத்தமம்! தமிழ் சாறு
எத்தகு இனிமை! இல்லையது சேறு!
நல்ல தமிழால் சாதனை உண்டு!
வல்ல தமிழை நெருங்கி அண்டு!
கொல்லாது குடையும் இன்ப வண்டு!
இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-11-2015
Swirl divider v2

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜன 25, 2016 @ 02:12:55

  அருமை சகோதரியாரே
  அருமை

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 25, 2016 @ 04:03:48

  கவிதை நன்று வாழ்த்துகள் சகோ

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 25, 2016 @ 04:11:00

  அருமை…

  மறுமொழி

 4. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜன 26, 2016 @ 00:48:16

  தங்கத்தமிழை ரசித்தேன்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 30, 2016 @ 18:50:58

  நக்கீரன் மகள் :- அருமையான வரிகள்
  Like · Reply · December 8, 2015 at 9:26am

  Vetha Langathilakam :- நன்றி சகோதரி.
  மிக மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
  Like · Reply · December 8, 2015 at 9:42am

  Rajakavi Rahil :- நான்கு வயதுத் தமிழ் வேறு
  நாற்பது வயதுத் தமிழொரு கூறு!
  வித்தகம் உத்தமம்! தமிழ் சாறு
  எத்தகு இனிமை! இல்லையது சேறு!…..அருமை
  Like · Reply · December 8, 2015 at 9:43am

  Vetha Langathilakam:- நன்றி சகோதரா மிக மகிழ்வு கொண்டேன்
  தங்கள் கருத்திற்கு.
  Like · Reply · 1 · December 8, 2015 at 9:45am

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 30, 2016 @ 18:52:30

  கவித்தென்றல் ஏரூர் :- மிகவும் அருமை
  Like · Reply · December 8, 2015 at 10:26am

  Vetha Langathilakam :- கவித்தென்றல் ஏரூர் மிக நன்றி
  மிக மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு..
  Like · Reply · December 8, 2015 at 12:09pm
  V
  சிறீ சிறீஸ்கந்தராஜா :_ அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  Like · Reply · 1 · December 8, 2015 at 11:43am
  V
  Vetha Langathilakam :- மிக நன்றி
  மிக மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு..சகோதரா சிறீ சிறீஸ்கந்தராஜா .
  Like · Reply · December 8, 2015 at 12:11pm

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 30, 2016 @ 18:54:36

  Gowry Sivapalan :- சிறப்பான கவிதை
  Like · Reply · December 8, 2015 at 5:46pm
  V
  Vetha Langathilakam :- மிக நன்றி
  மிக மகிழ்ச்சி Gowry கருத்திற்கு.
  Like · Reply · December 8, 2015 at 8:23pm

  Alvit Vasantharany Vincent :- அருமை சகோதரி.
  Like · Reply · December 9, 2015 at 6:55pm
  V
  Vetha Langathilakam : மிக நன்றி
  மிக மகிழ்ச்சி sakothary.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: