426. தேடும் அன்பு!

hearts-of-flame

தேடும் அன்பு!

 

அடிமனதில் உள்ளூர ஊறும்

அன்பூற்றில் ஆழ்ந்து நனையாமலும்
அலுக்காது காயம் செய்தலாய்
இல்லா நெருக்கமுடை உறவுகள்
***
இருந்தென்ன? விலகியென்ன? சமனே!
விருந்தெனும் ஆனந்தக் கீழ்வானமாகக்
கரும்பெனும் ஆழ்மன அன்பை
விருப்பித் தேடுதலாய் நிதமும்.
***
திறந்து வெளியான அன்பைப்
பறந்து மினுமினுக்கும் அன்பிறகைக்
கறந்த பாலினிளம் சூட்டில்
சிறந்து மகிழ்ந்தருந்தத் தேடுகிறோம்.
***
புதிர்கள் வழியும் உறவுகளிடம்
எதிர்ப்படுமா பொங்கிப் பிரவகிக்கும்
கதிர்வீசும் உயிர்ப்புடை அன்பு
உதிர்ந்துதான் போகிறது!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-12-2015
***
heart-line
Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 29, 2016 @ 12:00:26

  இன்றைய நிலைமை இப்படித்தான் 🙂

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 29, 2016 @ 12:35:28

  ம்ம்ம்…

  மறுமொழி

 3. nagendra bharathi
  ஜன 29, 2016 @ 16:01:05

  உண்மை

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 29, 2016 @ 16:55:23

  கவிதை அருமை சகோ

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 15, 2017 @ 08:57:31

  Maniyin Paakkal :- மிகச்சிறப்பு
  · 15 December 2015 at 10:16

  Vetha Langathilakam:- மிக நன்றி. மகிழ்ச்சி சகோதரா.
  15 December 2015 at 11:40

  Maniyin Paakkal :- மீயாழ பா.
  Like · Reply ·16-12-15

  Vetha Langathilakam:- Thank you mani
  16-12-15

  ஜீவா குமரன் :- அருமை !!!
  16-12-15
  Vetha Langathilakam: Thanks Jeeva.
  · 16 December 2015 at 14:11

  Sujatha Anton :- விருந்தெனும் ஆனந்தக் கீழ்வானமாகக்
  கரும்பெனும் ஆழ்மன அன்பை
  விருப்பித் தேடுதலாய் நிதமும்.
  அன்பு அழகானது. ஆழமாக மனதில் இடம்பிடிப்பவை. வாழ்க தமிழ்.!!
  22 December 2015 at 15:53

  Vetha Langathilakam :- மிக நன்றி. மகிழ்ச்சி Sujatha Anton
  22 December 2015 at 21:32

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: