427. வெகுளி.

TN_120628133327000000

 

வெகுளி.

மயக்கம், காமம், வெகுளி
மும்மலங்களில் ஒன்றாம் வெகுளி.
அம்மாஞ்சிக் கோபம், வெறுப்பு, அ
றியாமை என்பதும் வெகுளி.
***
குழந்தை போலொரு வெகுளி
உலகம் தெரியாத வெகுளி
கள்ளம்கவடு இல்லாமை வெகுளி.
கள்ள ஞானம் வெகுளி
***
வெகுளி என்பவர் அப்பாவி
வெகுமதி இல்லாப் பிறவி.
வெங்காயம் என்று இழித்துரைக்கும்
வெள்ளை மனமுடை அப்பட்டம்.
***
வெகுளி என்று கூறியும்
வெகுவாகக் காரியம் சாதிப்பார்.
தாயின் பரிவு வெகுளியை
தரமாய்க் காப்பாற்றி வாழவைக்கும்.
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-12-2015.
paperclips

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 31, 2016 @ 06:30:03

  #தாயின் பரிவு வெகுளியை
  தரமாய்க் காப்பாற்றி வாழவைக்கும்.#
  இருந்தாலும் வெகுளியை சுய காலில் நிற்க வைப்பது நல்லது 🙂

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 31, 2016 @ 12:35:02

  விளக்கம் நன்று சகோ பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

 3. karanthaijayakumar
  பிப் 02, 2016 @ 01:37:21

  தாயின் பரிவு வெகுளியை
  தரமாய்க் காப்பாற்றி வாழவைக்கும்.
  அருமை
  உண்மை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 07:37:42

  மிக மகிழ்ந்தேன்.
  அன்புடன் மிக நன்றி தங்கள் கருத்திற்கு

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 22, 2019 @ 18:46:48

  Rathy Mohan :- வெகுளி ..நல்ல பதிவு
  2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன்..Rathy Mohan
  2016

  Vetha Langathilakam Maha Farwin அருமை சகோதாி
  · 27-12-15
  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் சகோதரா மகா பஃர்வின்
  · 18 hrs
  ஞா னி :- அருமை சகோஓஓ
  · 27-12-2015.
  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன் ஞானி
  2016
  Ratha Mariyaratnam :- அருமை சகோதரி
  2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன்..Ratha Mariyaratnam
  2016
  Malini Mala :- நல்லதொரு பகிர்வு.
  2016
  Verona Sharmila :- அருமையான பதிவு
  2016

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 22, 2019 @ 18:52:21

  Jasmin Kennedy :- அருமையான பதிவு
  2016
  Vetha Langathilakam மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன்..நக்கீரன் மகள்
  2016
  Subajini Sriranjan நல்ல பகிர்வு
  2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன்Subajini Sriranjan. இப்பொ தான் Bilka (big supper market) போய் வந்தோம். கணனி திறக்க உமது கருத்து வந்தது.
  தெருவெல்லாம் போக்குவரவு நெரிசல். ” என்னப்பா இப்படி நெரிசல்! ” என்றால் bytte ting…bytte ting
  (சாமான்கள் மாற்றுவது) என்றார் கணவர்.பக பகவென்று சிரிப்பு வந்தது..
  2016

  Prema Rajaratnam :- கள்ளம்கபடம் இல்லாமை வெகுளி,,,நல்ல பகிர்வு.
  2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன்…..Prema Rajaratnam
  2016
  Gnana Balan :- அருமை அருமை
  · 29-12-2015
  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன் Gnana Balan
  ·29-12-15

  Sujatha Anton :- வெகுளி என்று கூறியும்
  வெகுவாகக் காரியம் சாதிப்பார்.
  தாயின் பரிவு வெகுளியை
  தரமாய்க் காப்பாற்றி வாழவைக்கும்.
  முற்றலிமு உண்மை, புத்தி சாதுரியம் இல்லையேல் அனைத்தும்
  போய்விடும். சமுதாயத்திற்கு வழிகாட்டு.
  2016
  Vetha Langathilakam:- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் அன்புடன் Sujatha..
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: