428. அமைதி

lorenz_attractor-s

 

அமைதி

 

எப்படி எழுதினாலும் நான்
எழுதும் வரிகள் எடுபடுமா.
எழுதாமல் அமைதியாக இருக்க
என் ஆர்வம் விடுவதில்லை.
***
சத்தமில்லாத அமைதியும் அழகு.
முத்தமில்லாத உறவும் அமைதியே.
புத்தகம் வாசிக்க அமைதியுமுச்சமே.
சித்தப் பிரமையும் மூளையினமைதியோ!
***
குழுவிற்கு ஆக்கம் போட்டாலே
குமாரி கருத்திடுவாள். வேறெங்கும்
பார்க்காத இவளமைதியெனக்குக் கேடு!
ஈர்க்காத போக்கு சிலரமைதி.
***
காந்தமாயீர்க்கும் அமைதி தெய்வீகம்!
சாந்தி சமாதானம் நாடு
ஏந்தும் அமைதி! நாமே
பாந்தமாயதைக் கொடுத்தல் அழகு!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-1-2016.
 
silence

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. nagendra bharathi
  பிப் 04, 2016 @ 11:46:31

  அருமை

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  பிப் 04, 2016 @ 12:16:10

  ரசித்தேன் சகோ அருமை

  மறுமொழி

 3. manikannaiyan
  பிப் 04, 2016 @ 12:27:05

  அருமை ரசித்தேன் சகோ

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 04, 2016 @ 14:12:50

   மிக்க நன்றியுடன் மகிழ்ச்சி உறவே வருகைக்கும் கருத்திற்கும்.
   அழுத்தினால் Hello world என்று வருகிறது .
   வலைத்தளமேதும் காணோம்.

   மறுமொழி

 4. karanthaijayakumar
  பிப் 05, 2016 @ 01:16:56

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 05, 2016 @ 01:38:02

  ரசித்தேன். நன்றி.

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 12, 2016 @ 08:49:44

  Ratha Mariyaratnam :- சித்தப்பிரமையும் மூளையின் அமைதியோ கருத்துச் செறிவு
  Unlike · Reply · 1 · January 6 at 8:40pm

  Vetha Langathilakam :- 5 நிமிடத்தில் எழுதிய வரிகள்.
  சிலவற்றிற்கு 5 நாட்களும் எடுக்கும்.
  ‘ நன்றி சகோதரி மகிழ்ச்சி…Ratha….
  Like · Reply · January 15 at 4:49pm 2016

  Vetha Langathilakam :- Dharma Ktm :- அருமை
  Like · Reply · January 6 at 11:19pm 2016

  Paramath Suriya :- அருமை!அருமை!
  எழுதாமல் அமைதியாக இருக்க என்ஆர்வம் விடுவதில்லை! என்ற வரிகள்
  என் எண்ணத்தை ஆமோதிப்பதாகவே யிருந்த து! நன்றி. சகோ…!
  Unlike · Reply · 1 · January 7 at 4:29pm 2016.

  Vetha Langathilakam :- நன்றி சகோதரா மகிழ்ச்சி மகிழ்ச்சி Paramath Suriya
  Like · Reply · January 7 at 6:01pm

  அகோர மூர்த்தி :- அருமை
  Like · Reply · January 7 at 4:51pm

  Vetha Langathilakam:- நன்றி சகோதரா மகிழ்ச்சி மகிழ்ச்சி அகோர மூர்த்தி. (why this name..)
  Like · Reply · January 7 at 6:02pm 2016

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 12, 2016 @ 08:59:32

  பிச்சிப் பூ :- அருமையான அமைதி
  Like · Reply · January 7 at 6:04pm

  Vetha Langathilakam :- நன்றி சகோதரா மகிழ்ச்சி மகிழ்ச்சி பிச்சிப் பூ
  Like · Reply · January 8 at 10:41am

  Maha Farwin :- அழகு சகோதரி
  Like · Reply · January 8 at 2:51pm

  Vetha Langathilakam:- நன்றி சகோதரா மகிழ்ச்சி மகிழ்ச்சி Maha Farwin
  Like · Reply · 1 · January 8 at 3:41pm 2016
  Like · Reply · January 15 at 4:52pm

  Dharma Ktm : அருமை
  Unlike · Reply · 1 · January 15 at 4:54pm

  Vetha Langathilakam:- நன்றி சகோதரா மகிழ்ச்சி மகிழ்ச்சி
  Like · Reply · January 16 at 2:56pm 2016

  மறுமொழி

 8. கோவை கவி
  பிப் 12, 2016 @ 09:02:44

  Subajini Sriranjan :- அமைதி கூட அழகு
  அருமையான பா
  Unlike · Reply · 1 · January 15 at 5:43pm
  Vetha Langathilakam
  நன்றி suba மகிழ்ச்சி மகிழ்ச்சி

  Rathy Mohan அமைதியும் ஒரு அழகு… அழகான பா
  Unlike · Reply · 1 · January 15 at 6:08pm

  Vetha Langathilakam :-. நன்றி Rathy மகிழ்ச்சி மகிழ்ச்சி
  Like · Reply · January 16 at 2:57pm

  நக்கீரன் மகள் :- அமைதிப்பா அருமை
  Like · Reply · January 17 at 7:26pm
  Vetha Langathilakam:- நன்றி sis மகிழ்ச்சி மகிழ்ச்சி

  Sujatha Anton :- காந்தமாயீர்க்கும் அமைதி தெய்வீகம்! ஒற்றை வரியில் எத்தனை
  ஈர்ப்பு. அருமை. வாழ்க தமிழ்.!!!
  Like · Reply · January 20 at 8:42pm 2016

  Vetha Langathilakam நன்றியும் மகிழ்வும் சுஜாதா கருத்திடலிற்கு.
  Like · Reply · January 20 at 11:08pm 2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: