429. கவிதைப்போட்டி. 06. உவகை –

கவிதைப்போட்டி. 06. உவகை ————————————————

 
தமிழ்க் கவிதைப் பூங்கா —————————————————- கவிதைப்போட்டி. 06. உவகை ————————————————–
முதல் பரிசு: Vetha Langathilakam
கவிதை : —————————————————–– ” உவகை, மகிழ்ச்சி.களிப்பு, காமம், கவிகை, அன்பு, இன்பச்சுவை, பேருவகை, சிலிர்க்கும் இன்பத்தொகை சிவிகையில் ஏற்றுவோம் இன்பச்சுவையை” —————————————————- —————————- “உவகை என்பது உள்ளத்தின் விருப்பம்; உடனேக் கிடைத்தவுடன் உள்ளத்தின் மகிழ்வை…….” –—————————————————-
போட்டியில் பங்குப்பெற்ற அனைத்துக் கவிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.
பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் நான்கு கவிகளுக்கும் பாராட்டுக்கள்.
-Dr வே. புகழேந்தி. —————————————————–
 
12369145_10207128435386447_1602370463348989127_n

உவகை

***

உவகை, மகிழ்ச்சி, களிப்பு, காமம்,
கவிகை அன்பு இன்பச் சுவை.
பேருவகை சிலிர்க்கும் இன்பத் தொகை.
சிவிகையில் ஏற்றுவோம் இன்பச் சுவையை.
***
உள்ள உணர்வுச் சுவை உவகை.
எள்ளும் பகையழித்தல் வெற்றிப் பேருவகை.
முள்ளாகும் ஊடல் காதலுக்குச் சுவை.
மெ ள்ள ஆனந்தக் கண்ணீரோட்டும் உவகை.
***
கருமேக வானில் நட்சத்திரம் எண்ணல்
கரை மடியுமலைகள் சொற்சித்திரம் எழுதல்.
கனிந்த மழலை மழலை பேசல்
கரை காணா உவகை தமிழோடுறவாடல்.
***
அவமாகும் எதுவும் அளவிற்கு மிஞ்சினால்.
உவகையும் அளவோடு இருத்தல் சிறப்பு.
சுவிகையும் (கள்) மது அருந்துவோனுக்கு உவகை.
உவகையால் ஆனந்திக்குமுள்ளம் வரையும் கவிதை.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-12-2015.
5majil

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 07, 2016 @ 08:31:07

  வாழ்த்துகள்

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 07, 2016 @ 09:05:44

  Vetha Langathilakam ஞா னி :- மிக அருமை
  Unlike · Reply · 1 · 16 hrs

  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சி சகோதரி
  Like · Reply · 29-12-15
  Like · Reply · December 29, 2015 at 10:57pm

  Ratha Mariyaratnam மிகவும் அருமை
  Like · Reply · December 30, 2015 at 2:35am

  Mohan Nantha உவகை யிதை சிறப்பிக்கும் சிறந்த கவிதைத்துளிகள். வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · December 30, 2015 at 5:32am

  Vetha Langathilakam Dear Ratha Mariyaratnam and Mohan Nantha மனமகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
  எழுத ஊக்கமாக இருக்கிறது அன்பான கருத்துகள்.
  மனமகிழ்ந்த நன்றியைக் கூறுகிறேன்.
  Like · Reply · December 30, 2015 at 10:04am

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 07, 2016 @ 09:06:51

  Sujatha Anton :- அவமாகும் எதுவும் அளவிற்கு மிஞ்சினால்.
  உவகையும் அளவோடு இருத்தல் சிறப்பு.
  சுவிகையும் (கள்) மது அருந்துவோனுக்கு உவகை.
  உவகையால் ஆனந்திக்குமுள்ளம் வரையும் கவிதை.
  அருமை.வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு. வாழ்க தமிழ்.!!!!
  Unlike · Reply · 1 · December 30, 2015 at 1:23pm

  Vetha Langathilakam:- Sujatha..மனமகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
  எழுத ஊக்கமாக இருக்கிறது அன்பான கருத்துகள்.
  மனமகிழ்ந்த நன்றியைக் கூறுகிறேன்.

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 07, 2016 @ 09:11:49

  Vai Gopalakrishnan மிகவும் உவகையுடன் படித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள். smile emoticon
  Like · Reply · December 30, 2015 at 4:19pm

  Vetha Langathilakam நன்றி ஐயா.
  மகிழ்ச்சி.
  இனிய 2016 மகிழ்வுடன் மலரட்டும்.
  Like · Reply · December 30, 2015 at 5:04pm

  Vai Gopalakrishnan தங்களுக்கும் என் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள், மேடம். அனைவருக்கும் 2016 மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும், எழுச்சியையும் தரட்டும். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி, மேடம். smile emoticon
  Unlike · Reply · 1 · December 30, 2015 at 5:12pm

  Vetha Langathilakam படித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள்./ நன்றியைக் கூறுகிறேன்.
  Like · Reply ·7-2-2016

  மறுமொழி

 5. Bagawanjee KA
  பிப் 07, 2016 @ 14:45:54

  ஆனந்திக்குமுள்ளம் வரைந்த கவிதையை ரசித்தேன் 🙂

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  பிப் 11, 2016 @ 05:43:30

  எதிலெதிலெல்லாம் உவகையின் நுட்பம் உள்ளிருக்கிறதென்று அழகாய் உணர்த்தும் கவிப்பாடல் நன்று. வாழ்த்துகள் தோழி.

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 20, 2016 @ 15:21:01

  மனமகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
  எழுத ஊக்கமாக இருக்கிறது.
  நன்றியைக் கூறுகிறேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: