71. இயற்கை.

1078734_10207195917153449_1051826847720359982_o

 

இயற்கை.

 

***

வானம் பொழிந்து பூமி நனைக்கும்
தானமாம் பசுமை இயற்கை அழகு.
கானம் நிறைந்த கவிதைக் குவியல்
நடனம் நிறைந்த கலை அழகு.
பச்சைப் புல்நுனிப் பனிநீர் அழகு
இச்சையின்றியமரும் பனிப் படலம் அழகு.
அச்சம், அச்சானியம், அசமந்தம் அதிசயம்!
இச்சம், இச்சகக் கணங்களும் இயற்கை.
***
குயில் கூவும் இன்ப இசை
மயிற் பீலியின் மென்மை அசை
வெயில் மின்னும் வெள்ளி அலை
உயில் எழுதிய இயற்கை வலை.
ஆங்காரம், ரீங்காரம், காங்கை, உயரும்
ஓங்காரம், தீங்கனி, பூங்கா நுகரும்
ஏங்கும் இயற்கை இறைமை அருமை.
தேங்கும் இயற்கையை ரசிக்காமை கொடுமை.
***
இயற்கை உணவு, வாழ்வு இசைந்தது.
செயற்கையாய் உணரும் கேடு கசந்தது.
முயற்கொம்பு அல்ல வியக்கும் இயற்கை.
வயற்காட்டிலும் வசமாகும் இன்ப இயற்கை.
காட்டில் நடை பயிலல் இலங்கையில்
மாட்சிமையற்ற பயங்கரம்! இங்கு நாம்
நாட்டமாய் காட்டில் உலாவுதலை அனுபவிப்போம்.
வாட்டமின்றி இயற்கையை மனதார சுவாசிப்போம்.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-12-2015
***
tulip-garden-clip-art-row-tulips-white-picket-fence-stock-photos---image--4463253-pictures

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  பிப் 09, 2016 @ 01:52:18

  அருமை

  மறுமொழி

 2. கீதமஞ்சரி
  பிப் 11, 2016 @ 05:41:38

  காட்டுவளம் போற்றும்… இயற்கையின் இனிமையை ஏத்தும் கவி வரிகள் அழகு.. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:43:46

  Ganga Ramanathan:- படமுமதறகேற்ற பாடலுமருமை
  28-12-2015.

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே லைக் போடாது மனமுவந்து கருத்திட்டதற்கு.
  மகிழ்வும் கூட.
  Like · Reply · December 28, 2015 at 10:10pm

  Ratha Mariyaratnam :- மிக நேர்த்தி சகோதரி
  Unlike · Reply · 1 · December 28, 2015 at 11:34pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே லைக் போடாது மனமுவந்து கருத்திட்டதற்கு.
  மகிழ்வும் கூட. dear Ratha Mariyaratnam

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:44:48

  Ganga Ramanathan :- இப்படி. ஒரு செயறகைகாடசியை. . விஜயா. வாஹினி. Studioவில. படமெடுத்துபலமுறை சினிமாவில கண்டுள்ளோம். நேரிலும பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது. Hospital. Shopping centers. Car parking. ஆக மாறி விட்டது. மூன்றாவது தலைமுறையில் அதுவும. நமக்கு தேவை. தானெ. பசுமை நிறைந்த. இப்படி. பல காட்சிகளை. கவிதையிலும். படங்களிலுமதான. அடுத்த சந்ததியர பார்த்து ரசிக்க மட்டுமே. முடியும. நாமெல்லாம் அதிர்ஷ்ட சாலிகள. இளைய தலைமுறையினர். அலையாமல. கூகுளில். பார்த்து. வரைந்து. ரசிப்பரகள
  29-12-2015

  Vetha Langathilakam :- நன்றி சகோதரி எங்கோ தான் எடுத்துச் சேமித்து வைத்த படம் இது. சரியாகத் தெரியவில்லை. பல படங்களில் இதைத் தெரிவு செய்தேன்.
  · 29-12-15

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:45:55

  Sujatha Anton குயில் கூவும் இன்ப இசை
  மயிற் பீலியின் மென்மை அசை
  வெயில் மின்னும் வெள்ளி அலை
  உயில் எழுதிய இயற்கை வலை.

  பசுமை மிக்க புகைப்படமும், இயற்கை வனப்பை வர்ணித்த கவியும்
  மிகவும் அருமை. அழகு தமிழ். வாழ்க தமிழ்பணி.!!
  Unlike · Reply · 1 · December 30, 2015 at 1:26pm

  Vetha Langathilakam:- Sujatha..மனமகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
  எழுத ஊக்கமாக இருக்கிறது அன்பான கருத்துகள்.
  மனமகிழ்ந்த நன்றியைக் கூறுகிறேன்.
  Like · Reply · December 30, 2015 at 2:39pm

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 30, 2017 @ 15:47:20

  புது வருட தீர்மானம். கருத்துகள் :-

  Seeralan Vee அழகிய கவிதை 26-12-2012-

  Shankar G V :- அறுமையான கவிதை இனிய வரிகள்

  Kalaimahel Hidaya Risvi :- அருமையான கசிவு
  ஆழமான ஊற்று
  ருசியான நீர்
  கவித் தாகத்தை போக்கும் கவிதை சகோதரி
  வாழ்த்துக்கள் தூவட்டும் தூறலாய் ..

  Ramadhas Muthuswamy:- மிகவும் சிறந்த கவியூட்டம். “அண்டிய பட்டுப்பூச்சிகள்
  செண்டெனச் சேர்ந்து பறக்க”…. மிகவும் அருமை!

  Ganesalingam Arumugam- அழகான கவிதை.26-2-2012

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- ஓசை நயமுள்ள அருமையான கவிதை..

  Rajaji Rajagopalan :- தேவலோகத்து அற்புதம் கொண்ட மலர்களை வைத்து கிளிகளையும் வண்டுகளையும் குழந்தைகளையும் எங்களையும் மயக்கிவிட்டீர்கள்!

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- தண்டலைக் கிளிகள் கூட
  வண்ட லைந்து மலரிலாட
  கண்டலையும் சிறுவர் மலரைக்

  கொண்டலைந்து மகிழ, கூட

  அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!

  Verona Sharmila :- ஆழமான இனிய வரிகள்…வாழ்த்துக்கள்!!

  R Thevathi Rajan- அத்தனையும் அழகு…
  சொல்ல முடியாத பாராட்ட
  வார்த்தைகள் இல்லாமல் தேடிக்கொண்டு
  இருக்கிறேன்… இருந்தாலும் இருக்கும்
  வார்த்தையை கொண்டு வாழ்த்துகிறேன்
  தங்களை… அன்போடு ஏற்றுக்கொண்டு
  மேலும் வளருங்கள்….

  Nadaa Sivarajah:- ரசித்து சுவைத்தேன் தங்கள் கவித்தேனை , மிக அருமை ! நன்றியுடன் வாழ்த்துக்கள் … கோவைக்கவி .

  Vetha Langathilakam :- Ellorukkum mika nanry. God bless you all.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: