430. உறவு

945883_10207254052286791_3144058030268178970_n

 

உறவு

***

உறவு நடிப்பாகினால்
உதறுதல் நன்றாகும்.
உடனிருப்பதில் அருத்தமென்ன!
நெருங்காத மனங்களாலிதயம்
வருந்த வேண்டாமே!
***
துரோகத்தின் காலடிகள்
துவம்சமாக்கும் பாதையை.
உறவின் அரும்பெருமைகளை
பறக்க விடுதலால்
இறக்கிறது உறவுன்னதம்.
***
உறவு ஊனின்
உள்ளுறையும் ஆணிவேராய்
உணர்வெனும் பண்பிற்கு
ஆதாரமாய் உள்ளது.
உடலையும் வாழவைக்கிறது.
***
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்
20-12-2015
***
ssssssss-c

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  பிப் 12, 2016 @ 10:06:48

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  பிப் 12, 2016 @ 10:29:02

  அற்புதமான வரிகள் சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 3. Bagawanjee KA
  பிப் 12, 2016 @ 12:22:36

  உறவுக்கும் தோழமைக்கும் வந்தனம் செய்வோம் 🙂

  மறுமொழி

 4. karanthaijayakumar
  பிப் 13, 2016 @ 01:40:09

  அருமை சகோதரியாரே
  உறவு போற்றுவோம்

  மறுமொழி

 5. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 14, 2016 @ 00:15:45

  வழக்கம்போல் அருமை.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:49:06

  மகாதேவன் செல்வி:- உண்மையை உரக்க சொன்னிங்க
  Like · Reply · January 5 at 6:13pm

  Vetha Langathilakam:- Mikka nanry Maha.
  Like · Reply · 1 · January 5 at 8:57pm

  Subajini Sriranjan :- மிக நேர்த்தியாக சொன்னீர்கள் !
  Like · Reply · January 6 at 4:53pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி . மகிழ்ச்சி உறவே Subajini Sriranjan
  Like · Reply · January 6 at 5:48pm

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:52:06

  Rathy Mohan :- உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
  Unlike · Reply · 1 · January 7 at 8:59pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி . மகிழ்ச்சி உறவே Rathy.
  Like · Reply · a few seconds ago31-3-111111111111111116

  Sujatha Anton :உறவு ஊனின்
  உள்ளுறையும் ஆணிவேராய்
  உணர்வெனும் பண்பிற்கு
  ஆதாரமாய் உள்ளது.
  உடலையும் வாழவைக்கிறது.
  உண்மை அதனால் தான் பாரம்பரியமாக சொந்தபந்தம் உறவாக
  வளர்கின்றது. அருமை வாழ்க தமிழ்.!!!
  Like · Reply · January 7 at 10:49pm
  Vetha Langathilakam:_ மிக்க நன்றி . மகிழ்ச்சி உறவே Sujatha.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: