59. காதலர்கள் வாழ்க!

aa

காதலர்கள் வாழ்க!

***

காதல் விளக்குகள் சுடர
காதல் மொழிகள் படர
காதல் கூடலில் காதலர்கள்
காதலர் தினமாம் மாசியில்
நெஞ்சு நிறையும் காதல்
நெகிழ்ந்து வழியும் போதில்
மிஞ்சும் காதலர் நாள்
கொஞ்சிட வந்ததோ இன்று.

***

காதல் அரண்மனைச் சோடிகள்
கூதலில் மஞ்சள் வெயிலில்.
நோதலற்ற இணைவு மஞ்சளழகில்.
இதயம் உள்ளெடுப்பது காதற்தென்றல்.
பட்டுச் சிறகடிக்கும் காதல்
தட்டுத் தட்டாய் உயரட்டும்.
ஏட்டட்டும் அந்த நிலாவை.
குட்டட்டும் காதலர்தின வாழ்த்துக்கூடு

***

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-2-2016

***

pv_590.jpg-l

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-d

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  பிப் 14, 2016 @ 02:42:13

  காதலைப் போற்றுவோம்

  மறுமொழி

 2. selvakumar
  பிப் 15, 2016 @ 14:27:16

  இதயம் உள்ளெடுப்பது காதற்தென்றல்.
  பட்டுச் சிறகடிக்கும் காதல்/////////arumai

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:54:39

  Dharma Ktm:- arumai akka
  Like · Reply · February 14 at 1:09pm 2016
  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி dear .Dharma Ktm
  Like · Reply · February 14 at 1:28pm 2016

  Verona Sharmila :- அருமை
  Like · Reply · February 14 at 1:20pm

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நன்றி dear Verona Sharmila
  Like · Reply · February 14 at 1:29pm 2016.

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:56:24

  Rathy Mohan :- நல்லவரிகள்
  Like · Reply · February 14 at 3:34pm 2016

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி Rathy..
  Like · Reply · February 15 at 6:24pm 2016

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :- //நெஞ்சு நிறையும் காதல்
  நெகிழ்ந்து வழியும் போதில்..// ஆமாம் நிறையும் காதலில் ஒரு நாள் இது
  அருமை சகோதரி
  Like · Reply · February 14 at 4:22pm

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நன்றி Geetha..
  Like · Reply · February 15 at 6:25pm 2016

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 21:59:30

  நக்கீரன் மகள் :- அருமை
  Like · Reply · February 17 at 9:34pm 2016

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி sis.
  Like · Reply · a few seconds ago

  Sujatha Anton:- காதல் அரண்மனைச் சோடிகள்
  கூதலில் மஞ்சள் வெயிலில்.
  நோதலற்ற இணைவு மஞ்சளழகில்.
  இதயம் உள்ளெடுப்பது காதற்தென்றல்.
  மிகவும் அழகுதமிழ். வளர்க பணி.!!!
  Unlike · Reply · 1 · February 21 at 11:08am

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: