432. இழிவு

1531689-

 

இழிவு

***

அழிவுப் பாதையில் செல்வதெதுவும் இழிவு
குழிவும் ஒரு சமதரைக்கு இழிவு.
பொழிப்புரை பிரசங்கமாய் அமைதல் இழிவு
பிழிவென்பது விரிந்த பேச்சுரைக்கு இழிவு.
மொழியில் எழுத்துப் பிழை இழிவு
பொழிலில்லா ஊரில் பொலிவு இழிவு.
வழிமறித்துக் கொள்ளையடிப்பு மகா இழிவு.
முழிதல் முகத்திலானால் பண்பிற்கு இழிவு
***
.
விழிப்புணர்வுத் தகவல்களைப் பின்பற்றாமை இழிவு
தொழிலில்லாக் குடும்பம் சந்திப்பது இழிவு.
செழிப்புடை நாட்டில் போர் இழிவு.
வழிபடுதலால் வாழ்வில் வராது இழிவு.
பொழிதல் அதிகரித்தது வெள்ளத்தால் இழிவு.
மழிக்காத முகம் அவலட்சண இழிவு.
முறையிடா மக்களால் நாட்டிற்கு இழிவு.
இறையில்லா நாட்டில் இலட்சுமீகரம் இழிவு
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
leaf-border-23321698

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  பிப் 24, 2016 @ 01:27:25

  அருமை சகோதரியாரே
  இழிவில்லா வாழ்வு வாழ்வோம்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 24, 2016 @ 02:17:02

  அருமை…

  அருமை…

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  பிப் 24, 2016 @ 15:23:00

  அழகிய வார்த்தைகள் அழகு.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 07:52:02

  செந்தாமரை கொடி :- அருமை அம்மா

  Vetha Langathilakam:- நன்றியுடன் மகிழ்ச்சி செந்தாமரை கொடி..
  Like · Reply · January 4 at 10:55am 2016

  Manal Manal:- பாராட்டுக்கள்.
  Unlike · Reply · 1 · January 4 at 3:30am 2016

  Vetha Langathilakam:- நன்றியுடன் மகிழ்ச்சி மனெல்….
  தங்கள் பெயர் என்னை பல
  எண்ண வைக்கிறது….

  Like · Reply · January 7 at 10:37am 2016

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 07:56:35

  Ratha Mariyaratnam மிக அருமை உண்மை . மிக நல்லதோர் ஆக்கம்
  Like · Reply · January 7 at 11:52am 2016

  Dharma Ktm :- அருமை சகோ
  Unlike · Reply · 1 · January 7 at 1:01pm
  Vetha Langathilakam:- : Mikka nanry eniya vaalththu

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 07:58:26

  Subajini Sriranjan :- மிக அழகாய் தொடுத்த வரிகள்
  Unlike · Reply · 1 · January 7 at 3:31pm 2016

  Vetha Langathilakam:- நன்றியுடன் மகிழ்ச்சி. Subajini Sriranjan
  Like · Reply · March 9 at 10:43am

  Sujatha Anton :- மழிக்காத முகம் அவலட்சண இழிவு.
  முறையிடா மக்களால் நாட்டிற்கு இழிவு.
  இறையில்லா நாட்டில் இலட்சுமீகரம் இழிவு
  முற்றிலும் உண்மை உலகம் அழிவுப்பாதைக்கு இட்டு செல்வது
  இதுவும் ஒரு காரணம். சமுதாயத்திற்கு ஏற்ற கவிநயம் வாழ்க தமிழ்.!!!
  Unlike · Reply · 1 · January 7 at 10:47pm 2016

  Vetha Langathilakam :- நன்றியுடன் மகிழ்ச்சி sujatha
  Like · Reply · March 9 at 10:44am

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:01:01

  நக்கீரன் மகள் :- நல் வரிகள்
  Unlike · Reply · 1 · January 8 at 6:48am 2016

  Vetha Langathilakam :- நன்றியுடன் மகிழ்ச்சி sis
  Like · Reply · March 9 at 10:43am

  அருள் நிலா வாசன் :- அழகிய வார்த்தைகளில் அமைந்த நல் கவிதை.
  Like · Reply · January 8 at 1:30pm

  Vetha Langathilakam :- நன்றியுடன் மகிழ்ச்சி sis..
  Like · Reply · March 9 at 10:43am

  Vetha Langathilakam:- Poongavanam Ravendran:- ok
  Like · Reply · 9-3-16
  Vetha Langathilakam :- நன்றி அன்புறவே கருத்திடலிற்கு மகிழ்ச்சி.

  Like · Reply · March 9 at 10:40am 2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: