73. இது இந்திரலோகமோ!….

12232937_10206982346854325_3621954402400425501_o

 

இது இந்திரலோகமோ!….

***

புலம் வெளித்த போது நன்கு
நிலம் தெரிந்தது மா தூவியதாக.
வலம் வரும் சிறுவர்கள் பனியை
நிலத்தில் வீசியது போல் சிறு
தூவானம் போல், வெள்ளைத் தூறல்கள்,
தூறல்கள் சிறு துளி பெருவெள்ளமாக
போர்வை இட்டது வெள்ளைக் கம்பளம்.
பார்க்கும் இடங்கள் வாகனங்கள் அனைத்தும்.
சீர்மிகு வெண்மை! பனி டென்மார்க்கில்!
இது இந்திரலோகமோ! பாதை மூடலை
இயந்திரம் வந்து உப்புத் தூவியது.
வெளியே போவதா!….ம்க்கும்! குளிர்!….
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
8-1-2016
***
Today also snow….1-3-2016
***
16161859-

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Venkat
  மார்ச் 02, 2016 @ 01:09:31

  ஆஹா பனிப்பொழிவு… பார்க்கவே குதூகலம். ஆனால் எதுவுமே அளவுக்கு அதிகமானால் துன்பம் தான்…..

  நல்ல கவிதை. பாராட்டுகள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 02, 2016 @ 02:20:22

  ஆகா…!

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மார்ச் 02, 2016 @ 04:47:13

  இந்த பனிப் பொழிவை உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறதா ?

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 02, 2016 @ 07:54:25

  ரசிக்க அழகுதான். ஆனால் அங்கிருககும்போதோ?

  மறுமொழி

 5. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 03, 2016 @ 13:20:00

  டென்மார்க் குளிருக்கு 10 ஸ்வெட்டர் போடணுமாமே…?

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 02, 2016 @ 20:33:37

   ஆம் சகோதரா. உள்ளே ஒரு பனியன் பொட்டு
   அதன் மேலே சுவெட்டர்.
   பின்னர் யக்கெட்.
   காலுறை இரண்டு சோடியும் பாவிப்போம் குளிரைப் பொறுத்து.
   ஜீன்ஸ் கூட உளளே ஒரு பனியன் போன்று துணியில்
   ஜீன்ஸ் போட்டு (உள்ளாடை) பின்னர் நல்ல டெனிமோ ஏதாவது போடுவோம்.
   சம்மருக்கு வேறு சப்பாத்து
   வி;ன்ரருக்கு வேறு சப்பாத்து.

   மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:38:16

  Subajini Sriranjan:- அழகிய பனிப் பொழிவு
  Unlike · Reply · 1 · January 8 at 3:31pm 2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி Suba.
  Like · Reply · a few seconds ago

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:39:25

  Rathy Mohan :- அழகோ அழகு
  Unlike · Reply · 1 · January 8 at 3:59pm 2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
  Like · Reply · January 8 at 5:01pm 2016

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:42:37

  நக்கீரன் மகள் :- அழகு
  Like · Reply · January 9 at 10:00am 2016

  Vetha Langathilakam:- மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி sis
  Like · Reply · a few seconds ago

  சி வா :- மம்மி ஒரு செண்ட்டு இல்ல ஒரு கிரவுண்டு என்ன வெலனு கேளுங்க.. 100, 200 னு வாங்கி போடலாம்…

  சூப்பரா இருக்கு..
  Unlike · Reply · 1 · January 9 at 8:18pm
  Vetha Langathilakam:- ha!..ha!….மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி..Siva

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: