60. காதல்.

12onru 16

 

காதல்.

பிரிய அன்பின் பரிமாறல்

பருவ உணர்வின் தழுவல்

உருவின் அழகு மயக்கல்

மருவும் அறிவின் ஈர்த்தல்

இருவழிக் கூதல் ஆகிடில்

மருவும் அற்புதக் காதல்.

உருகும் புலன் ஐந்தும்

பருகும் தாகம் காதல்.

¤¤¤

எய்வது மன்மத அம்பாம்

உய்யுமுலகு இன்பக் காதலால்.

செய்யோனெனச் சுடரும் காதலியல்

தொய்யாது ஒழுக்கவியல் வேலியில்.

பொய்ம்மையில் இறக்கும் காதல்.

தூய்ம்மைச் சுகந்தப் பன்னீர்.

கொய்யகம் வாழ்விற்குக் காதல்

தெய்வீகச் சரணம்! சமர்ப்பணம்!

¤¤¤

கோர்த்திடும் காதல் நர்த்தனம்

சேர்த்திடும் புதுதுணர்வுக் கீர்த்தனம்.

நேர்த்தியாய் கவிதைப் பாவனம்

வார்த்திடுவார் காதல் சங்கீர்த்தனம்.

கொடுத்தலும் வாங்குதலும் பிரதான

துடுப்பாகும் பண்டமாற்றுத் தனம்.

முதுமையென்ன இளமையென்ன

முத்தான பொதுமையாகும் நேச வனம்.

***

12553082_979586658788855_3898262350329661204_n

ssssssss-c

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 04, 2016 @ 07:12:37

  அருமையான கவிதை சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 06, 2016 @ 09:13:36

  Abu Naseer :- அருமை அக்கா..
  Like · Reply · January 12 at 5:52pm 2016

  Vetha Langathilakam:- மிக நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி
  Like · Reply · January 12 at 5:53pm 2016

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 06, 2016 @ 09:14:26

  இரா. கி :- என்றென்றும் வெற்றியே பெருக வாழ்த்துகள்
  Like · Reply · January 12 at 5:59pm 2016

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி.
  அன்புடன் நன்றி.sir.
  Like · Reply · January 12 at 6:27pm 2016

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 06, 2016 @ 09:16:18

  Sankar Neethimanickam :- இனிமையான சங்கீத நார்த்தனம்
  Like · Reply · January 12 at 6:09pm 2016

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி.
  அன்புடன் நன்றி.
  Like · Reply · January 12 at 6:26pm
  Maha Farwin :- அழகு சகோதரி
  வாழ்த்துக்கள்
  Like · Reply · 12-1-16

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி.
  அன்புடன் நன்றி.M.F
  Like · Reply ·

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 06, 2016 @ 09:18:26

  Subajini Sriranjan :- அருமையான பா
  இனிமைக் காதல் அன்பின் பரிமாறல்
  Like · Reply · January 12 at 6:36pm 2016

  Vetha Langathilakam :மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி.
  அன்புடன் நன்றி dear S:S
  Like · Reply · January 12 at 8:36pm · Edited

  Rathy Mohan :- அழகான காதலின் வரிகள்
  Like · Reply · January 12 at 7:15pm

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி.
  அன்புடன் நன்றி dear R.M
  Like · Reply · January 12 at 8:36pm

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 06, 2016 @ 09:21:14

  நக்கீரன் மகள்:- வாழ்த்துக்கள்
  Like · Reply · January 20 at 10:36am 2016

  Vetha Langathilakam நன்றியும் மகிழ்வும் sis கருத்திடலிற்கு.
  Like · Reply · a few seconds ago

  Sujatha Anton :- பொய்ம்மையில் இறக்கும் காதல்.
  தூய்ம்மைச் சுகந்தப் பன்னீர். அருமை. காதல் கொள்ள வைக்கின்றது
  தங்கள் கவிநயம்.
  Like · Reply · January 20 at 8:44pm

  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் சுஜாதா கருத்திடலிற்கு.
  Like · Reply · January 20 at 11:08pm

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 11, 2018 @ 17:30:09

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: