433. சீர்திருத்தம்.

National_Highways_Authority_of_India_logo.svg

 

சீர்திருத்தம்.

***

கார் விலக்கி ஒளியாக்குதல்
சீர்திருத்தம் நவீன மாற்றமுமாகலாம்.
யார் திருத்தம் செய்தாலும்
ஆர்வமுடன் வரவேற்று ஒத்துழைக்கலாம்.
***
ஊர் உறவு நன்மையடைய
ஏர் பிடித்துழுது விதைப்பதாக
ஓர்மமாய் கல்வி சமுதாயமென
சீர்திருத்தலெனும் ஒழுங்கு ஏற்படுத்தலருமை.
***
நிர்ப்பயமற்று வாழ மனிதர்
சர்வாலங்காரத்தில் தங்கம் குறைக்கலாம்.
கர்நாடகத் தன்மை அழித்து
சர்வமமாய் பெண் விழிப்புணர்வடையலாம்.
***
கள்ளமற்ற வகையில் நேர்மையாய்
பிள்ளைகள் வாழ சிறுவயதிலேயே
நல்ல பாதை அமைத்து
வல்லமையாயச் சமதாயம் சீர்திருத்தலாம்.
***
(ஓர்மம் – உறுதி)
***
 
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
15-1-2016
u.line

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 06, 2016 @ 13:43:16

  கவிதை அழகு சகோ

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மார்ச் 06, 2016 @ 14:19:06

  அருமை
  சீர்திருத்துவோம்

  மறுமொழி

 3. செல்வக்குமார்
  மார்ச் 07, 2016 @ 05:05:31

  நல்ல கவிதை…

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:47:32

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:48:26

  Vetha Langathilakam மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா
  தங்கள் வலையில் என் கவிதையை
  இடம் பெறச் செய்ததற்கு.
  (வேதாவின் வலை)

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:49:25

  Neeraja Bathini Arunachalam :- அருமை, காரிருளும், ஒளியும் என வர்ணனை அருவி போல ! இறைவனின் வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · February 21 at 4:42am 2016

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் அன்புறவே தங்கள் கருத்திடலிற்கு.
  Like · Reply · February 21 at 9:20am

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:50:21

  Sujatha Anton :- ஊர் உறவு நன்மையடைய
  ஏர் பிடித்துழுது விதைப்பதாக
  ஓர்மமாய் கல்வி சமுதாயமென
  சீர்திருத்தலெனும் ஒழுங்கு ஏற்படுத்தலருமை.

  அருமை சமுதாய பார்வைக்கு ஏற்றதொரு கவிநயம். வாழ்க தமிழ்.!!
  Like · Reply · February 21 at 10:49am 2016

  Vetha Langathilakam:- Maniyin Paakkal- சிறப்பான பதிவு
  Like · Reply · 22-2-16…See More
  Like · Reply · February 22 at 9:56am

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 24, 2017 @ 12:04:16

  இக்கவிதையில் சில வரிகள் என் 5வது நூல் அறிமுகவுரைக்குப் பாவித்தேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: