434. கூற்றுவன் வரும்வரை ஓது!

mine 055

 

 

கூற்றுவன் வரும்வரை ஓது!

***

சீப்பை ஒளித்தால் நிற்காது திருமணம்
சித்தப்பா வராவிடிலும் நலங்கு நடக்கும்
அப்பப்பா மாப்பிள்ளை நேரத்துடன் வந்தார்.
அமர்களமாய்த் தாலி கட்டி முடித்தார்.
ஓய்ந்து ஒழித்து ஒய்யாரமாய் இருக்க
காய்ந்திடாது கருப்பட்டித் தேநீரும் ருசிக்க
காட்சியும் கானமும் காட்சிப் பெட்டியில்
காத்தவராயனும் மனைவி அருகில் அமர்ந்தார்.
***
போங்கய்யா போங்கய்யா இது எனக்கேன்
போதுமெனும் வரையில் போசனமும் மறந்தேன்
போஞ்சிக் கொடிப் பந்தல் அருகோடு
போராடத் தொடங்கினேன் நான் தமிழோடு
போற்றுதல், போலித்தனம், உண்மை என்று
நூற்புலமை தேடினேன் மாலையாகும் வரை.
ஆற்றல் பெருக்குதலில் ஓய்வு ஏது!
கூற்றுவன் வரும் வரை ஓது!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-1-2016
download

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 09, 2016 @ 11:37:03

  அருமை சகோ ரசித்தேன் வாழ்தேதுகள்

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மார்ச் 09, 2016 @ 14:37:46

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மார்ச் 10, 2016 @ 04:04:47

  கவிதையில் ,அவலச் சுவையை ரசித்தேன் 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:55:31

  குமுதினி ரமணன்:- அருமை .
  Unlike · Reply · 1 · January 24 at 6:37pm 2016

  Vetha Langathilakam :- சகோதரி….மிக மகிழ்வும் நன்றியும் கருத்திடலிற்கு.
  இன்று தங்கள் சுவரில் சென்று வாசித்தேன்.
  ஏன் இவர் எதுவும் எனக்கு எழுதுவதில்லை என்று எனக்குள் எண்ணினேன்….எண்ணத்தான் முடியும் அல்லவா!
  மீண்டும் நன்றி
  Like · Reply · 1 · January 24 at 6:41pm 2016

  குமுதினி ரமணன்:- நன்றி உங்கள் நட்பிற்கும் மதிப்பிற்கும் கிடைக்கும் நேரங்களில் உங்கள் கவிதை தேடி வாசிக்கத் தவறுவதில்லை.
  அருமை.
  Unlike · Reply · 1 · January 26 at 8:14am

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 20:58:53

  Subi Narendran:- கருத்தாழமுள்ள கவிதை. //ஆற்றல் பெருக்குதலில் ஓய்வு ஏது! கூற்றுவன் வரும் வரை ஓது // உண்மையான வரிகள். அருமையான கவிதை வாழ்த்துக்கள் வேதா.
  Like · Reply · 24-1-2016…Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சியும் நன்றியும்..சகோதரி..நல்ல கருத்திடலிற்கு.
  ·
  Like · Reply · January 24 at 9:14pm 2016

  Subajini Sriranjan //ஆற்றல் பெருக்குதலில்
  ஓய்வேது கூற்றுவன் வரும் வரை ஓது//
  இக்கவியின்…ஆழத்தை அளவிட்ட
  வரியாக சிறப்பு……
  Unlike · Reply · 1 · 24-1-16

  Dharma Ktm :- அருமை சகோ
  Unlike · Reply · 1 · January 24 at 9:35pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சியும் நன்றியும்.Dharma Ktm
  Like · Reply · January 24 at 9:36pm 2016

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 21:00:23

  Sankar Neethimanickam :- நல்லகருத்தோடு அழகான வரிகளை அடக்கியுள்ளது கவிதை..
  Like · Reply · January 25 at 6:32am 2016

  Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சியும் நன்றியும் anpudan Sankar Neethimanickam
  Like · Reply · January 25 at 10:32am 2016

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 21:02:46

  Arunachalam Thiyagarajan :- ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
  Like · Reply · 13 mins…V
  Like · Reply · January 25 at 10:37am 2016
  Ratha Mariyaratnam :- மிக அருமையான கவிதை
  Like · Reply · 24-1-16

  Vetha Langathilakam:- மிக மகிழ்ச்சியும் நன்றியும்dear ratha
  Like · Reply · Just now

  Maniyin Paakkal:- மிகச்சிறப்பான பா
  Like · Reply · 25-1-16

  Vetha Langathilakam:- மிக மகிழ்ச்சியும் நன்றியும் dear M.P
  Like · Reply · Just now
  Like · Reply · January 25 at 10:44am

  Sujatha Anton :- அருமை அருமை… தமிழிற்குள் ஆழமான கருத்துக்கள். இவை ஆற்றலின் வெளிப்பாடு. வாழ்க தமிழ். !!!
  Unlike · Reply · 1 · January 30 at 3:56pm
  Vetha Langathilakam

  மிக மகிழ்ச்சியும் நன்றியும் dear Sujatha Anton

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: