435. வேசம் (வேடம்)

body-painted-persons

படம் 37
வேசம் (வேடம்)

***

நீலவண்ணன் நவீன கோபி தெருவில்
கோலமோ இது நவீன ஆயர்பாடியில்!
பசி வெயில் பாரா வேடம்
சுசிகியில் சினிமா காட்சித் தடம்
தாமாகத் திறன் காட்டவும் திடம்
கோமாளியாய் மக்களை மகிழ்விக்கவும் இடம்
மாமாவாய் மக்களை நாசமாக்கவும் நடம்
ஏமாற்றிப் பிழைப்போரும் கபட வேடம்.

***

பாசம் பெறவும், காதல் நடவும்
தேசம் ஆளவும் தேசிய வேடம்.
காசும் கைநிறைக்கப் பூசுகிறார் அரிதாரம்.
வேசமே வாழ்வாகப் பிடிக்கிறார் வடம்.
சிரித்து ரசித்துச் சிந்தித்துப் பொழுதினை
எரிப்பவர் அன்னமாய் பாலைப் பிரிப்பார்
நாசமும் நயமும் கொள்ளும் விகிதம்
தோஷமோ விதியோ அவரவர் சமயோசிதம்.

***

https://www.vallamai.com/?p=63671

வரிகள் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-11-2015.

 

blue-line

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மார்ச் 13, 2016 @ 02:24:01

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. கீதமஞ்சரி
  மார்ச் 13, 2016 @ 03:56:20

  போலிகளை அசலென்றும் வேடங்களை உண்மையென்றும் நம்புகிற கூட்டம் இருக்கும்வரை அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். தோஷமோ விதியோ அவரவர் சமயோசிதம்.. மிகச்சரியான வரிகள் தோழி.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  மார்ச் 13, 2016 @ 09:14:49

  தோஷமோ விதியோ அவரவர் சமயோசிதம்.//

  உண்மை. கவிதை அருமை.

  ***

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 13, 2016 @ 13:27:56

  நல்ல பொருள் பதிந்த விடயம் சகோ

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 21:12:09

  மனம் நிறைந்த நன்றியும் மகிழ்வும் கருத்துப் பதிவிற்கு சகோதரா

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 21:15:37

  Vetha Langathilakam:- mikka nanry..vallamai.
  Like · Reply · March 13 at 1:07pm · 2015

  Dharma Ktm:- அருமை அக்கா
  Unlike · Reply · 1 · March 13 at 1:06pm 2015

  Vetha Langathilakam :- Mikka nanry Dharma..
  Like · Reply · March 13 at 2:27pm

  Velavan Athavan :- மிக மிக அருமை சகோதரி
  Unlike · Reply · 1 · March 13 at 1:10pm

  Vetha Langathilakam :- Mikka nanry Sujen..
  Like · Reply · March 13 at 2:28pm 2015

  Alvit Vasantharany Vincent:- smile emoticon nanru.
  Like · Reply · March 13 at 1:29pm

  Vetha Langathilakam:- மிக்க நன்றி அல்விற் வசந்தா.
  (இடையில் உடல் நலமின்றி…
  இப்பொது தான் மெல்ல மெல்ல –
  தங்களையும் பார்த்தேன் காணவில்லை.
  தங்கள் சுவரிலும் மிகப் பிந்திய இடுகை இருந்தது.
  Like · Reply · March 13 at 2:31pm 2015

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 21:18:34

  Sankar Neethimanickam:- வேடத்திலேயே வாழக்கை
  Unlike · Reply · 1 · March 13 at 4:02pm 2015

  Vetha Langathilakam :- அன்பான கருத்திடலிற்கு இனிய நன்றியும் மகிழ்ச்சியும் உறவே
  Like · Reply · 1 · March 13 at 4:04pm

  Maha Farwin :- ஆக்கம் அருமை அக்கா
  Unlike · Reply · 13-3-16

  Vetha Langathilakam :- அன்பான கருத்திடலிற்கு இனிய நன்றியும் மகிழ்ச்சியும் உறவே.
  Like · Reply · 13-3-2016

  RRsel Vam :- அருமை
  Unlike · Reply · 1 3-3-16
  Vetha Langathilakam:- அன்பான கருத்திடலிற்கு இனிய நன்றியும் மகிழ்ச்சியும் உறவே.
  Like · Reply · March 13 at 4:03pm 2015

  Subajini Sriranjan :- வேசம் / வேடம்
  மிக அருமை
  Unlike · Reply · 1 · March 13 at 7:24pm 2015

  Vetha Langathilakam :- அன்பான கருத்திடலிற்கு இனிய நன்றியும் மகிழ்ச்சியும் Suba.
  Like · Reply · March 13 at 7:58pm 2015

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 21:19:50

  Rathy Mohan :- வேஷம் வாழ்வு ஆகையில் நாமெல்லாம் நடிகரே
  Unlike · Reply · 1 · March 13 at 9:01pm 2015

  Vetha Langathilakam:- அன்பான கருத்திடலிற்கு இனிய நன்றியும் மகிழ்ச்சியும் Rathy.
  Like · Reply · March 14 at 8:04am 2015

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 02, 2016 @ 21:22:24

  Kannan Kannarasan :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 14-3-16

  Vetha Langathilakam:- மிக நன்றி கருத்திடலிற்கு சகோதரா.
  மகிழ்ச்சியும்.
  Like · Reply · March 14 at 8:16am

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: