436. தமிழர்களின் பழங்கலை.

12736466_960121290708737_181381344_n1

 

 

தமிழர்களின் பழங்கலை.

***

இரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை
புரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-
நாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்
பாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.
வண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து
எண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி
பரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.
உரப்பும் மனம் குரலின் சக்தி.
***
வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
கரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ!
சுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்
சபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்
ஒரு பொழுது போக்கும் உழைப்போர்
பெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.
***
வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20.2-2016.
***
வேதா – இவரின் பாணியே அலாதியானது. சிந்தையிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கிறார்.
அன்புடன்
மதுமிதா (vallamai)
23.02.1016
ssssssss-b

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 14, 2016 @ 21:42:07

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மார்ச் 15, 2016 @ 01:38:48

  பழங்கலையைப் பற்றிய பதிவு அழகான கவிதை வரிகளில். நன்றி.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 15, 2016 @ 02:54:49

  அருமை…

  மறுமொழி

 4. கோமதி அரசு
  மார்ச் 15, 2016 @ 05:30:54

  தமிழர்களின் பழங்கலை பற்றிய கவிதை அருமை.

  மறுமொழி

 5. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 15, 2016 @ 11:37:56

  அரிய விடயம் அறிந்தேன் சகோ நன்றி

  மறுமொழி

 6. yarlpavanan
  மார்ச் 15, 2016 @ 12:18:32

  அருமையான பதிவு
  தொடருங்கள்
  தொடருகிறோம்

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:17:54

  Dharma Ktm :- arumai akka
  Unlike · Reply · 1 · February 27 at 10:10am 2016

  Vetha Langathilakam : Nanry sakothara.
  Like · Reply · 1 · February 28 at 9:48am

  Maniyin Paakkal :- மிகச்சிறப்பான படைப்பு உடன்பிறப்பே
  Unlike · Reply · 1 · February 27 at 12:40pm 2016

  Vetha Langathilakam :- Nanry sakothara.
  Like · Reply · February 28 at 9:48am

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:23:19

  Nadaraj Maiyan :- நன்று வாழ்த்துகள்
  Like · Reply · February 28 at 6:44am 2016

  Vetha Langathilakam :- Nanry sakothara.
  Like · Reply · February 28 at 9:48am

  Sujatha Anton:- வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
  தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
  கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
  அருமை. மரபுவழி வந்தவை இன்று அழிந்து கொண்டிருக்கின்றது.
  முன்னோர்கள் ஒரு சம்பவத்தை தெருக்கூத்தில் எடுத்து இயம்பும்
  போது மிகவும் அர்வமாக தேடுதல்களை வளர்த்தவை. இவை
  வெளிக்கொணர வைத்தமை வரவேற்கத்தக்கது.
  Like · Reply · March 9 at 4:47pm

  Vetha Langathilakam:- Mikka nanry sujatha….Makilchchy.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: