61. தெய்விகக் காதல்

12734154_10207515430461082_7693546037895988365_n

(போட்டிக்கு எழுதி 6ம் இடம் பெற்ற கவிதை.)
***
உய்தலிற்காய் உலகு வளர்தலிற்காய்
மெய்யாக உருவான இணைதலாய்
உய்யானம் காதலென அனுபவிப்போரும்
எய்யாமையாற் பலர் அவமதிப்போரும்.
***
மெய் உணர்ந்து மேவும்
தெய்விகக் காதல் உயர்வுடைத்தாம்.
ஓய்யாரக் காதல் நிலையாகாது
நெய்யென உருகி அழிவது.
***
உயிரோடுயிராய் பூவோடு நாராயிணைந்து
பயிராகும் நேசம் உயர்ந்தது.
உறுதியானது உயரழிவு வரை.
இறுகினால் இன்பமேயதன் கரை.
***
தேடலும் காதல் கனிந்த
ஊடலும், பாடலும், ஆடலும்
இரவிவர்மன் வரைந்த ஓவியமே
பிரபஞ்சம் மயக்கும் காவியமே.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-2-2016     (உய்யானம் – நந்தவனம். எய்யாமை – அறியாமை.                         ஓய்யாரம் – பகட்டு)
lines-b

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 20, 2016 @ 03:44:19

  அருமை…

  மறுமொழி

 2. கோமதி அரசு
  மார்ச் 20, 2016 @ 10:00:06

  அருமை, வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 3. JAYAKUMAR K
  மார்ச் 21, 2016 @ 02:03:39

  அருமைசகோதரியாரே
  அருமை

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 21, 2016 @ 11:56:09

  கவிதையை ரசித்தேன் சகோ

  மறுமொழி

 5. raveendran sinnathamby
  மார்ச் 22, 2016 @ 16:18:53

  கவிதை அருமை.
  தெய்வீகக் காதல் தெய்வத்தன்மை கொண்டது.
  சந்தச் சிறப்பு கொண்டால் இன்னும் சிறப்பாகும்.
  இப்போதுதான் Phone மூலமாக எழத கற்கிறேன்.
  வதிரி.சி.ரவீந்திரன்.

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:49:11

  Vetha Langathilakam Like · Reply · 7 · February 4 at 9:59am · Edited

  கவிதை ரசிகை கோமதி முத்துக்குமார் :- அருமை மேம்
  Like · Reply · 2 · February 4 at 10:01am 2016

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி உறவே
  Like · Reply · 3 · February 4 at 10:26am 2016

  Dharma Ktm :- அக்கா,,,,,,,,,,,, அருமையோ அருமை
  Like · Reply · February 4 at 11:11pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி உறவே

  Unlike · Reply · 1 · February 14 at 12:51pm ·

  Vetha Langathilakam:- பூவின் ரசிகன் மிக மிக அருமை நட்புக்களே..!! வாழ்த்துக்கள்..!!
  Like · Reply · 2 · February 4 at 10:03am

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி உறவே
  Like · Reply · 1 · February 4 at 11:11am 2016.

  பூக்காரி கவிதைகள் :- மிக அருமை வாழ்த்துக்கள்.
  Like · Reply · 1 · February 4 at 11:14am

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி உறவே

  Unlike · Reply · 1 · February 14 at 12:52pm ·2016

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:53:04

  Dharma Ktm:- super akka
  Unlike · Reply · 1 · February 14 at 12:18pm

  Vetha Langathilakam :- தர்மா போட்டியில் 3வது இடம் கிடைத்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
  மகிழ்ச்சி.
  Like · Reply · February 14 at 12:26pm

  குமுதினி ரமணன் :- அருமை.
  Unlike · Reply · 1 · February 14 at 12:26pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி ..குமுதினி ரமணன்
  Like · Reply · February 14 at 12:53pm

  Ratha Mariyaratnam:- அருமை சகோதரி
  Unlike · Reply · 1 · February 14 at 12:45pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி Ratha Mariyaratnam
  Like · Reply · February 14 at 12:53pm

  Verona Sharmila:- அருமை வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · February 14 at 12:47pm 2016

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி Verona Sharmila
  Like · Reply · February 14 at 12:54pm

  Malikka Farook :- மிக அருமை சகோதரி..
  மனமார்ந்து வாழ்த்துகள்..
  Unlike · Reply · 1 · February 14 at 1:03pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி Malikka Farook
  Like · Reply · February 14 at 1:26pm

  இரா. கி வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · February 14 at 1:03pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி ..sir..
  Like · Reply · February 14 at 1:27pm 2016

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:56:50

  Nadaraj Maiyan:- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · February 14 at 1:22pm 2016

  Vetha Langathilakam மிக மகிழ்வுடன் நன்றி ..Nadaraj Maiyan
  Like · Reply · February 14 at 1:27pm

  Ratnam Vijayan’s photo.- NICE
  Unlike · Reply · 1 · February 14 at 1:22pm

  Vetha Langathilakam:- Thank you dear Ratnam Vijayan
  Like · Reply · February 14 at 1:28pm
  Verona Sharmila :- மனமார்ந்த வாழ்த்துகள்.
  Unlike · Reply · 1 · February 14 at 1:30pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி Verona Sharmila
  Like · Reply · February 14 at 1:35pm

  Subajini Sriranjan :- உண்மைக் காதல்
  இப்பிரபஞ்சத்தில் காந்த அலைகளே…..
  Unlike · Reply · 1 · February 14 at 2:21pm

  Vetha Langathilakam sure….Suba..Thank you and happy for comments..
  Like · Reply · February 14 at 2:28pm

  Gowry Sivapalan : மகிழ்ச்சி
  Unlike · Reply · 1 · February 14 at 3:13pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி Gowry.
  Like · Reply · February 14 at 3:53pm

  Mohan Nantha:- இருவர்க்கும் எனதுவாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · February 15 at 2:35am

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: