23. தாயும் தாரமும்

12803283_1004734142940773_4283166069184925070_n

 

தாரமென விதைக்கும் விதை
தாயென உருவாவது கதை.
சாரமிகு அனுபவ உபயமாய்
தாரமே தளிர்க்கிறாள் தாயாக.
தாரம் தாயெனும் பெண்கள்
ஆரம் வாழ்வினிரு கண்கள்.
கருவேந்தும் உவக சீவன்கள்
உருவாகிறார் அன்புத் தாயாய்.
***
பிறந்தகத்து முத்து தாரமாகிறாள்
புகுந்தகத்தில் கருவேந்தித் தாயாகிறாள்.
உடலளித்த தாரம் தாய்மைக்
கடலாகிறாள் தாய்மை வரத்தால்.
இல்லற வட்டத்தின் ஆரம்பம்
நல்லறமாக்க வரும் தாரம்
பல்லறமாகிறது முடிவுரை தாயாய்.
வல்லாண்மையானது தாயும் தாரமும்.
***
மகனைப் பிரசவிக்கும் தாய்
மகனை தத்துக் கொடுக்கிறாள்
செகம் போற்றுமொரு ஆணை
நிகரில்லாத் தந்தையாக்குகிறாள்
தாரம். தாரம் காதலின்றி வரண்டால்
கோரம் வாழ்வு பாலைவனம்.
ஈரம், காரம், சாரமிகு
தாரம் தாயும் வரங்கள்.
***
( வல்லாண்மை – பேராற்றல் )
lines-a

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மார்ச் 23, 2016 @ 02:50:21

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 24, 2016 @ 11:23:21

  எமது வாழ்த்துகளும் சகோ.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:03:52

  Shanthini Balasundaram :- மகனைப் பிரசவிக்கும் தாய்
  மகனை தத்துக் கொடுக்கிறாள்
  செகம் போற்றுமொரு ஆணை
  நிகரில்லாத் தந்தையாக்குகிறாள் தாரம்.
  தாரம் காதலின்றி வரண்டால்
  கோரம் வாழ்வு பாலைவனம்.
  ஈரம், காரம், சாரமிகு
  தாரம் தாயும் வரங்கள். .
  அருமை
  Like · Reply · 10 hrs 23-1-2016

  Vetha Langathilakam மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே…
  Like · Reply · 17 mins
  Anvar Acmanvar
  Vetha Langathilakam’s photo.- vaalththukal.
  Like · Reply · January 23 at 11:40am 2016

  Vetha Langathilakam :- மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே…
  Like · Reply · January 23 at 11:41am
  Subajini Sriranjan பெண்ணையும் தாய்மையையும்
  அழகாக அவர்களின் சக்தியை வரிகள் ஒவ்வொன்றும் உரைக்கிறது…..
  Unlike · Reply · 1 · January 23 at 12:27pm

  Vetha Langathilakam :- சுபா மிக நன்றியும் மகிழ்வும் தங்கள் இனிய கருத்திற்கு.
  Like · Reply · January 23 at 11:20pm

  Ramesh Manivasagam :- காதலின்றி வரண்டால்
  கோரம் வாழ்வு – true words
  Unlike · Reply · 1 · January 23 at 11:29pm
  Vetha:- Anpudan Ramesh Manivasagam மிக நன்றியும் மகிழ்வும் தங்கள் இனிய கருத்திற்கு.
  Like · Reply · 1 · January 23 at 11:30pm
  Sankar Neethimanickam :- அழகான வரிகளில் பெண்மையின் புகழ்
  Like · Reply · January 24 at 2:42pm

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் தங்கள் இனிய கருத்திற்கு.
  Like · Reply · January 24 at 10:13pm

  நக்கீரன் மகள் :- சக்தியின் சக்திகள்
  அருமை
  Like · Reply · January 24 at 4:40pm

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் தங்கள் இனிய கருத்திற்கு.
  Like · Reply · January 24 at 10:13pm

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:06:23

  Sara Bass :- அருமை
  Like · Reply · 1 · Yesterday at 12:41pm

  Vetha Langathilakam:- மிக நன்றியும் மகிழ்வும்
  Like · Reply · January 24 at 10:18pm

  Vetha Langathilakam :- நிறோஷ் அரவிந்த் :- வெவ்வேறு சீரமைப்புகள் பொருந்தி வருகின்றது, ஆக புதுக்கவிதை என நினைக்கின்றேன். நண்பர் கருத்தறிய விழைகின்றேன்.
  Like · Reply · 1 · Yesterday at 1:06pm 23-1-16

  Vetha Langathilakam:- Aamm….மிக நன்றியும் மகிழ்வும் தங்கள் இனிய கருத்திற்கு.
  Like · Reply · 2 mins
  .
  Like · Reply · January 24 at 10:20pm ·2016

  Vetha Langathilakam :- செந்தாமரை கொடி உண்மை வரிகள் அம்மா.
  Like · Reply · 17 hrs…See More
  Like · Reply · January 24 at 10:24pm · Edited

  Alvit Vasantharany Vincent வாழ்த்துக்கள் சகோதரி.
  Like · Reply · January 25 at 10:44pm

  Vetha Langathilakam மிக நன்றியும் மகிழ்வும் தங்கள் இனிய வாழ்த்திற்கு.sis..
  Like · Reply · January 26 at 10:20am

  Sujatha Anton :- தாயும் தாரமும் பெண்களிற்கு அழகு சேர்க்கும் வாழ்வியலின் ஒரு
  பங்கு புதுவடிவில் கவிநயத்தில் வெளிப்படுத்தியமை மிகவும் அருமை.
  Like · Reply · January 30 at 4:00pm 2016

  Vetha Langathilakam :- மகிழ்வின் முகிழ்ச்சி.
  மனமார்ந்த நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:09:24

  கவிப்பிரியன் ஜீவன்டேனியல்:- வாழ்த்துகள்
  March 3 at 9:34am

  Vetha Langathilakam நன்றி நட்பே
  2016 March 3 at 9:53am

  வசந்தா சந்திரன்:- அருமை!
  2016 March 3 at 9:35am2016

  Vetha Langathilakam :- நன்றி நட்பே
  2016· March 3 at 9:53am
  Premkumar Prajana :- வாழ்த்துக்கள் அம்மா
  16 hrs…See More
  · March 3 at 9:37am

  Sara Bass :- வாழ்த்துகள்
  · 15 hrs…See More
  2016· March 3 at 9:40am

  Nadaraj Maiyan :- வாழ்த்துகள்
  · 12 hrs 2-3-16…See More
  · March 3 at 9:42am

  RRsel Vam:- வாழ்த்துக்கள்
  Vetha Langathilakam’s photo.
  Like · Reply · March 3 at 9:43am

  Vetha Langathilakam :- அன்புடன் மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே.
  Like · Reply · March 3 at 9:44am

  மறுமொழி

 6. Trackback: 68. 69. சான்றிதழ்கள் – கவிதைகள் பட வரிகள் – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: