438. கற்பனை உறவாளன்/ கண்கொள்ளாக் காட்சி.

12688178_181110228935225_3262069014588821019_n

 

கற்பனை உறவாளன்.

***

படுக்க வைத்து உருக்கொடுத்து
எடுப்பாக நிமிர வைப்பான் சிற்பி.
கடுப்பற்ற ஒரு படைப்புத் திறன்.
கொடுப்பனவு இவன் சாமியையே படைக்கிறான்.
கற்பனை உறவாளன் செய்வது மகா
விற்பனையற்ற கலை விருந்து உலகிற்கு.
***
ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-3-2016.
12799452_10207645419470726_4355963909732458776_n

கண்கொள்ளாக் காட்சி

***

வானம், உலகமே காணலாம் இங்கு
கானம் பாடிக் கண் மூடியிங்கு
மோனமாய்க் கடலும் கடல் வாழினங்களையும்
தானமாய் ஒரு கனவாய்க் காணுகிறேன்.
கவிழ்ந்தால் நீரினுள் திமிங்கிலம் உண்ணலாம்.
கப்பலின் உள்ளேயானால்கண்கொள்ளாக் காட்சி தானே!
***
ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-3-2016.
hearts-line-205qa1t

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மார்ச் 25, 2016 @ 03:13:07

  எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி
  மோனைக் கனக்கட்சிதமாய்
  அர்த்தத்துடன் இணைந்து கவிதைக்கு
  உயிரூட்டுகிறதோ ?
  கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கிறது
  அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 25, 2016 @ 04:58:39

  கவிதை அழகு ஓவியமாய் இருக்கின்றது
  சகோ தங்களது பழைய புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு பதிவு கொடுத்து இருக்கின்றேன் நன்றி – கில்லர்ஜி

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 20, 2016 @ 07:33:52

   சகோ தங்களது பழைய புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு பதிவு கொடுத்து இருக்கின்றேன் நன்றி – கில்லர்ஜி///

   (ஓ! இந்தப் படமா?…
   இது என்னது இல்லை.
   இது முகநூல் பூனே தமி;ழ் சங்கம் பட வரி எழுதத் தந்த படம்.
   அதுக்குள்ளே எனது பெயா!….
   ஓ.கே ஏதோ பிழைத்துப் போங்கள்…ஆகா!…கா!!!….
   தேடிப் பிடித்திட்டேனே…..) – இது உங்கள் பக்கம் வநது படம் கண்டு பிடித்து எழுதிய கருத்து.
   ———————————————————————.
   மிக மகிழ்ந்தேன்.
   அன்புடன் மிக நன்றி தங்கள் கருத்திற்கு

   மறுமொழி

 3. Bagawanjee KA
  மார்ச் 25, 2016 @ 07:53:15

  படைப்பவன் இறைவன் என்றால் இவனை என்னவென்பது ?

  அசம்பாவிதம் நடக்காத வரையில் கண்கொள்ளாக் காட்சிதான் 🙂

  மறுமொழி

 4. sarveswwary
  மார்ச் 25, 2016 @ 09:30:17

  வணக்கம் வேதா அக்கா ! அற்ப்புதமான காட்சியையும் ,அருமையான வர்ணனை தொகுப்போடும் எங்கள் கண்ணிலும் தெரிய வைத்த உங்கள் அபூர்வமான திறமையையும் வாழ்த்தி மகிழ்கிறேன். சிற்ப்பியின்திறனுக்கும் வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 5. T.N.MURALIDHARAN
  மார்ச் 25, 2016 @ 13:33:26

  படமும் கவிதையும் அருமை.வித்தியாசமான வார்த்தை பிரயோகங்கள் அருமை

  மறுமொழி

 6. கோமதி அரசு
  மார்ச் 26, 2016 @ 07:47:09

  படக்கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. JAYAKUMAR K
  மார்ச் 26, 2016 @ 13:32:05

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:13:57

  கண்கொள்ளாக் காட்சி – comments…

  Dharma Ktm :- அருமை அக்கா
  Unlike · Reply · 1 · March 19 at 3:25pm

  Vetha Langathilakam :- mikka nanry makilchchy Dharma.
  Like · Reply · March 19 at 3:35pm

  ஞானி :- அருமை சகோ
  Unlike · Reply · 1 · March 4 at 8:02am 2016

  Vetha Langathilakam :- mikka nanry makilchchy sis..
  5-3-2016
  Like · Reply · March 19 at 3:34pm · Edited

  Siva Jeya :- அழகு. உண்மையிலும்பார்ப்பதற்குரம்மியமானதுதான்
  Unlike · Reply · 1 · March 19 at 10:04pm

  Vetha Langathilakam :- அனபான கருத்திடலிற்கு மிக மகிழ்வும் மிக்க நன்றியும் சகோதரி சிவா யெயா.
  Like · Reply · March 19 at 10:56pm

  Velavan Athavan:- கானம் பாடிக் கண் மூடியிங்கு தானமாய் ஒரு கனவு – அழகிய வார்ப்புகள் சகோதரி அருமை
  Like · Reply · March 19 at 10:45pm

  Vetha Langathilakam :- அனபான கருத்திடலிற்கு மிக மகிழ்வும் மிக்க நன்றியும் சகோதரா சுஜேன்….
  Like · Reply · March 19 at 10:58pm

  Subajini Sriranjan :- அழகான ஆத்ம தேடல்
  Like · Reply · March 19 at 10:54pm

  Vetha Langathilakam :- அனபான கருத்திடலிற்கு மிக மகிழ்வும் மிக்க நன்றியும் சகோதரி சுபா…
  Like · Reply · March 19 at 10:57pm

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:18:02

  கற்பனை உறவாளன்.- comments

  கவிதை ரசிகை கோமதி முத்துக்குமார் :- அருமை அக்கா
  Unlike · Reply · 1 · March 3 at 6:04pm 2016

  Vetha Langathilakam:- Mikka nanry Makilchchy urave…
  Like · Reply – 18- · march 2016

  Dharma Ktm :- super akka
  Unlike · Reply · 1 · March 18 at 11:15am

  Vetha Langathilakam:- Mikka nanry Makilchchy urave…
  Like · Reply · March 19 at 3:20pm

  Siva Jeya : அருமை
  Unlike · Reply · 1 · March 19 at 10:06pm

  Vetha Langathilakam :- ஆம் சகோதரி Siva.Jeya அன்பு நன்றி கருத்திற்கு.
  மகிழ்ச்சியும் கூட.
  Like · Reply · March 19 at 11:09pm

  Subajini Sriranjan :- சடப்பொருளை உயிர்ப் பொருள் ஆக்கும் திறமை!
  Unlike · Reply · 1 · March 19 at 11:05pm
  Vetha Langathilakam
  Vetha Langathilakam ஆம் சகோதரி அன்பு நன்றி கருத்திற்கு.
  மகிழ்ச்சியும் கூட.
  Like · Reply · March 19 at 11:08pm

  Sujatha Anton :- சிற்பிக்குள் கவித்துளிகள். !!! புகைப்படமும் அருமை.
  Unlike · Reply · 1 · April 1 at 9:43pm

  Vetha Langathilakam:- சகோதரி அன்பு நன்றி கருத்திற்கு.
  மகிழ்ச்சியும் கூட.
  Like · Reply · a few seconds ago

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: