439. எந்த உருவிது!

painted-goddess

 

படக்கவிதைப் போட்டி 38 மேகலா இராமமூர்த்தி வல்லமை

அடுத்து நாம் காணப்போவது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

”மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை” என்பார் திருமூலர். சிற்பியின் கலைப்படைப்பான சிலையைக் கடவுளாய்க் காண்பதும், கடவுளாய்க் காட்சியளிக்கும் சிலையானது சிற்பியின் கைவண்ணமேயன்றி வேறில்லை என்று முடிவுசெய்வதும் தனிமனிதனின் விருப்பந்தான். பார்வைக்கேற்றபடி காணும்பொருளும் தோற்றம் தருகின்றது. இந்த அரிய கருத்தை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் கவிதையொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.

‘’ பதினாறு கரங்களது விரித்து

பதித்த எந்த உருவிது!

பக்தியாய் வணங்குவதும் கலையிதுவென

பத்திரமாய் மதித்துச் செல்வதும்

பதுமையாய்ப் பார்த்து விலகுவதும்

பலரது மன எண்ணமாகுது.

வேலையற்றவர் வேலையிதுவென

சிலரது வேற்றுமை எண்ணமும் குவிகிறது.’’

***

( வேதா.இலங்காதிலகம். டென்மார்க் 14-11-15 )

இக்கவிதையை எழுதியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

***

https://www.vallamai.com/?p=63871

heart-line

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 26, 2016 @ 21:55:17

  மறுமொழி

 2. JAYAKUMAR K
  மார்ச் 27, 2016 @ 01:02:11

  உண்மை
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  மார்ச் 27, 2016 @ 14:27:33

  நமபிக்கைகளும் எண்ணங்களும் வேறுபடுவதே வாழ்க்கை

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:20:36

  Dharma Ktm:- அருமை அக்கா
  Unlike · Reply · 1 · March 15 at 2:26pm 2016

  Vetha Langathilakam :- தங்கள் அன்பான கருத்திற்கு மகிழ்வும்
  இனழய நன்றியும் அன்புறவே
  Like · Reply · March 15 at 2:31pm

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:22:13

  கலந்தர் பூமதீன்
  photo comment .- atumai
  Unlike · Reply · 1 · March 16 at 9:27pm

  Vetha Langathilakam:- Mikka nanry..
  Like · Reply · March 16 at 9:28pm 2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: