440. முடி வழித்தல்

 

headshaving

 

பட வரி 40.
முடி வழித்தல்

***

பிறந்த முடி வழித்தலென்று
பிறந்த முப்பதாம் நாள்
சிறப்பாகத் துடக்குமுடி வழிப்பர்
மறக்காது சந்தனமிட்டுக் குளிர்விப்பார்.
குழந்தை கதறக் கதற
வழங்கும் வழக்கங்கள் கொடுமை!
புனித அறிவைப் பாவிக்கலாம்!
மனித வேண்டுதல்களிற்கு அளவில்லை!

***

மூட வழக்கமென்று இதற்கு 
மூடுவிழா வைத்தாலும்  பல 
தடவை வழித்தால் முடி
அடர்த்தியாக வளருமென்பதும் வழக்கு.
பொது உறவு கூடல்
இது சடங்கு என்று!
மாற்ற நினைத்தாலும் மாறாது
போற்றும் நிகழ்வு இது!

https://www.vallamai.com/?p=64285

***

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
28-11-2015

summer-divider-clipart-divider2

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 31, 2016 @ 13:05:37

  மறுமொழி

 2. கோவை கவி
  ஏப் 04, 2016 @ 21:05:02

  மகாதேவன் செல்வி :- முடி வழிக்கலாமா கூடாதா?
  Like · Reply · March 31 at 3:13pm 2016

  Vetha Langathilakam:- மூட வழக்கமென்று இதற்கு
  மூடுவிழா வைத்தாலும் பல
  தடவை வழித்தால் முடி
  அடர்த்தியாக வளருமென்பதும் வழக்கு.
  பொது உறவு கூடல்
  இது சடங்கு என்று!
  மாற்ற நினைத்தாலும் மாறாது
  போற்றும் நிகழ்வு இது!
  Like · Reply · March 31 at 3:56pm

  மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 04, 2016 @ 21:06:23

  Subajini Sriranjan :- நம்பிக்கை சார்ந்தாலும் நன்மை இருக்கிறது
  Like · Reply · 1 · March 31 at 3:42pm

  Vetha Langathilakam:- Nanry – happy Suba..
  Like · Reply · March 31 at 5:42pm 2016
  Vetha Langathilakam

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 04, 2016 @ 21:07:24

  Sujatha Anton :- மூடநம்பிக்கை. குறிப்பிட்டு முடிவளர்வது ஒழுங்கீனமாக இருக்க
  வேண்டும் எனபதற்கான வழிமுறை. பொதுவாக குழந்தைகள்
  தவழ்ந்து, குப்புற படுத்து இல்லை ஒருபக்கம் நீண்டநேரம் படுத்து…உறங்குவதால் முடிவளர்ச்சி தேய்ந்துவிடும். இதுவே காரணம்.
  ஆனால் கவிநயத்தில் நன்றாக புரியவைத்தமை அருமை.
  1 · April 1 at 9:27pm
  Vetha Langathilakam:- Nanry Makilchchy Sujatha.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: