441. மழலை மொழி

1917450_981247128633426_1896086170684920730_n

 

 

அழலை – தொண்டைக் கரகரப்பு. குழவி – கைக் குழந்தை. மிழலை – மழலைச்சொல். குழவு – இளமை.)

***
அழலை இன்றிக் குயிலினிமையில்
மழலைப் பேரன் சோழாவின்
குழவி மொழியை மறுபடி
மிழலையாய் நடித்து மகிழ்வோம்.
படுக்கையிலும் நடக்கையிலும் நாம்
எடுத்துக் கூறி மகிழ்வோம்.
எடுப்பாவார், இதயம் நரைக்கார்
எழில்குழவும் மழலை மொழியால்.
***
அத்தத்தா என்று வாயில்
தத்தத்தாவென உமிழ்நிர் வடிய
எத்திக்கும் துண்டு துண்டான
தித்திக்கும் கவிதை மழலை.
பொன்னுருகி வடியும் சிங்காரம்
சின்ன உதடு சிந்தும் கவிக்கு
கன்னித் தமிழிலும் அர்த்தமில்லை.
என்ன விலையுமற்ற இறைமொழி.
***
பா ஆக்கம் பா வானதி வேதா.
இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-3-2016
1424422_773891019303899_1021719375_n99

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஏப் 07, 2016 @ 03:49:12

  மழலைமொழி கவிதை அழகு வாழ்த்துகள் சகோ

  மறுமொழி

 2. JAYAKUMAR K
  ஏப் 07, 2016 @ 16:09:34

  தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் சகோதரியாரே

  மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:26:21

  Vetha Langathilakam You> Muthupet Maran and 8 others like this.
  Comments சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி :- மழலை மொழி மறுப்பில்லா சிறப்பு மொழி
  Like · Reply · April 5 at 2:52pm

  Vetha Langathilakam:- Mikka nanry sakothara.
  Like · Reply · April 5 at 2:52pm

  Vetha Langathilakam :- தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை:- அடடா! தித்திக்குதே..
  8 hrs · Unlike · 1
  Like · Reply · April 5 at 2:53pm

  Vetha Langathilakam :- Mikka nanry sakothara.
  Like · Reply · April 5 at 2:56pm 2016

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 09:28:55

  Maniyin Paakkal :- அத்தத்தா என்று வாயில்
  தத்தத்தாவென உமிழ்நிர் வடிய
  எத்திக்கும் துண்டு துண்டான
  தித்திக்கும் கவிதை மழலை./மீயழகு
  Unlike · Reply · 1 · April 5 at 3:03pm

  Vetha Langathilakam:- மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரா.
  Like · Reply · April 5 at 3:05pm

  Dharma Ktm :- அருமை அக்கா
  Unlike · Reply · 1 · April 6 at 10:22am

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரா
  Like · Reply · April 6 at 10:23am

  குமுதினி ரமணன் :- அழகு தமிழ் அர்த்தமும் கவியுடன் இணைந்து.
  Like · Reply · April 11 at 9:32pm

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் குமுதினி ரமணன்
  Like · Reply · a few seconds ago

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 16, 2019 @ 20:56:25

  கண்ணுசாமி பூமாலை:- சிறந்த வரிகள்
  2016:-
  Vetha Langathilakam மிக நன்றி தங்கள் வரிகளிற்கு
  அன்பு நன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: