443.அன்பிற்கு ஏது வேலி.

10399845_974702962621176_2179188504190133056_n

12804748_961164633975958_2972149221401254194_n

Muthupet Maranிலாமுற்றம் (கவிதைகளுக்கான தேடல்) வணக்கம் கவி உறவுகளே நிலாமுற்றத்தின் வெள்ளி முத்திரை பெறுகிறார் கவிதாயினி Vetha Langathilakamஅவர்கள். அவருக்கு நம் வாழ்த்துகள்.

நிலாமுற்றம் கவிதை

அன்பிற்கு ஏது வேலி.

***

பாகனின் அன்பில் மயங்கி
பாலகியைத் தும்பிக்கையில் தாங்கி
பாகாயிளகி பாசத்தில் கிறங்கி
ஆகா! அன்பிற்கேது வேலி!
***
பூவாய்த் தாங்கும் துணையும்
பூரிக்கும் பிள்ளைகள் அன்பும்
பூவாய் மலரும் பேரரும்
பூரண வேலியற்ற அன்பு.
***
அள்ளியெடுக்கும் தமிழ் பாலிங்கு
துள்ளியோடும் பெரு நதி.
கொள்ளையிடும் பொதிகைத் தமிழன்பு
தள்ளியோடா வேலியற்ற அன்பு.
***
அன்பிற்குக் கோபம், அதிகாரம்,
வன்முறை ஆகாத வேலியே!
அன்பிற்கு அன்பு, பாசம்
என்றுமே வெலியில்லையே!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 1
0-3-2016.
Balloon Border-b

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  ஏப் 16, 2016 @ 01:18:34

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஏப் 16, 2016 @ 01:40:27

  வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஏப் 16, 2016 @ 15:51:37

  எமது வாழ்த்துகளும் சகோ

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  ஏப் 17, 2016 @ 06:43:24

  ஆஹா.. அன்புக்கு ஏது வேலி… தமிழ்பால் கொண்ட தணியா அன்புக்கும் உண்டோ தடுப்புவேலி… அருமை.. வாழ்த்துகள் தோழி.

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 22, 2017 @ 12:53:16

  அன்புடன் மனமினிக்கும் நன்றிகள்
  மகிழ்ச்சி கருத்திடலிற்கு உறவே..Geetha..

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 08:08:25

  Dharma Ktm super akka
  2016
  Vetha Langathilakam .- நிலாமுற்றத்திற்கு இனிய நன்றிகள் மகிழ்வுடன்.
  2016தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை :- வாழ்த்துக்கள்!
  11-3-16
  Vetha Langathilakam :- மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  11-3-16
  Manimekalai Rajan :- வாழ்த்துக்கள்!
  ·11-3-16
  Vetha Langathilakam:- மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  11-3-16
  Rajagopal Sundaram :- வாழ்த்துக்ள்.

  Vetha Langathilakam :- மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.

  Maruthur Mamu Maruthur Mamu :- என் இனிய நல்வாழ்த்துக்கள்!
  11-3-16 YAAAY photo also
  Vetha Langathilakam:- மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  ·11-3-16

  Vetha Langathilakam Balu Sweet Congrats

  Vetha Langathilakam:- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே
  Senthil Kaliyaperumal:- வாழ்த்துக்கள்
  11-3-16
  Vetha Langathilakam:- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.

  Nagoor Ariff வாழ்த்துக்கள் பல!
  · 11-3-16
  Vetha Langathilakam:- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  11-3-16

  Vetha Langathilakam Inthrani Rani :- வாழ்த்துக்கள்
  11-3-16
  Vetha Langathilakam:- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  11-3-16
  Nangai Mathy:- வாழ்த்துக்கள்
  11-3-16
  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  11-3-16
  Kannusamy Poomalai :- நல்வாழ்த்துக்கள்!

  Vetha Langathilakam .:- .வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  11-3-16
  Vetha Langathilakam Sakthi Krishnan :- வாழ்த்துக்கள்
  · 11-3-16
  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.

  Amala Jeysingh:- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  ·
  கோவி சிவகணேசன் :- வாழ்த்துகள்
  ·11-3-16
  Vetha Langathilakam :- வாழ்த்திற்கு மகிழ்வுடன் மிக்க நன்றி உறவே.
  2016
  Vetha Langathilakam Sg Prasanna Rajaram :- வாழ்த்துக்கள்
  11-3-16
  Vetha Langathilakam :- தங்கள் இனிய வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றி உறவே.
  · 11-3-16
  கவிஞர் கோவிந்தராஜன் பாலு:- இனிய வாழ்த்துகள்
  11-3-16
  Vetha Langathilakam :- தங்கள் இனிய வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றி உறவே.
  A Muthu Vijayan Kalpakkam

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 08:11:15

  Vetha Langathilakam Sukhumar Thiagarajan :- இனிய நல்வாழ்த்துகள் !
  மருத்துவகவிஞர் பெ.தி.சுகுமார்.
  2016
  Vetha Langathilakam :- தங்கள் இனிய வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றி உறவே.
  11-3-16
  எம் எம் நெளஷாத் :- வாழ்த்துக்கள் மேலும் புகழோங்க!!!
  11-3-16
  Vetha Langathilakam:- தங்கள் இனிய வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றி உறவே.
  ·Sumathi Shankar:- வாழ்த்துக்கள் தோழி
  ·11-3-16
  Vetha Langathilakam :- தங்கள் இனிய வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றி உறவே.
  · 11-3-16

  Vetha Langathilakam:- நிலாமுற்றத்திற்கு இனிய நன்றிகள் மகிழ்வுடன்.
  வெளியே சென்று வந்ததால் இப்போது தான் பார்த்தேன்.வாழ்த்திய அத்தனை இனிய அன்புள்ளங்களிற்கும் இனிய நன்றிகள்.

  Velanganni Velu :- வாழ்த்துக்கள்
  · 11-3-16
  Vetha Langathilakam :- தங்கள் இனிய வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றி உறவே.
  ·11-3-16
  Dhanam Maruthayappan வாழ்த்துகள்,,,,

  Vetha Langathilakam :- தங்கள் இனிய வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றி உறவே.
  ·11-3-16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: