74. பூக்கடை

 

download

 

 

பூக்கடை

***

பூக்கடை வாசத்தில் இழுக்க
பூவாய் மனம் மலரும்.
பூங்கணைக்கு மயங்காதார் யாருளர்.
பூங்காற்றும் நெஞ்சு நிறைக்கும்.
***
பா கட்ட மனமெண்ணும்
வாவென்று மனம் அழைக்கும்.
ஆகாட்டி மனம் ரசிக்கும்.
தூவென்று யார் வெறுப்பார்!.
***
பூமாலை கட்டி அதைப்
பூணாரம் ஆக்கலாம். நீ
பூவாய் மணப்பாய் பூரிப்பாய்
பூவழகி பூவாடைக்காரி நீயே!
***
பூ விற்கும் கை
பூ மணம் வீசி
பூவையின் மணம் ஊரையிழுக்கும்.
பூவாய் பணம் பெருகும்.
***
பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-3-2016
lotus-border

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 18, 2016 @ 20:23:13

  மறுமொழி

 2. JAYAKUMAR K
  ஏப் 19, 2016 @ 02:34:59

  பூக்கடை அருமை

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஏப் 19, 2016 @ 12:23:26

  கவிதையை மிகவும் ரசித்தேன் சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  ஏப் 20, 2016 @ 04:27:58

  பூக்கடையென இங்கே பாக்கடை விரித்தீர்… கொண்டோம் அத்தனைப் பூக்களையும் அழகான தமிழ்ப்பாக்களையும்… பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 22, 2018 @ 19:37:17

  Rathy Mohan :- பூக்களாய் சொரிகின்ற வரிகள் மணம் கமழ..,

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் மனமார்ந்த நன்றி Rathy.

  Ratha Mariyaratnam:- இயற்கை தான் கவிஞனை உருவாக்குகிறது

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் மனமார்ந்த நன்றி Ratha.

  Maniyin Paakkal :- பா கட்ட மனமெண்ணும்
  வாவென்று மனம் அழைக்கும்.
  ஆகாட்டி மனம் ரசிக்கும்./சொற்தேர்வு சுவை

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் மனமார்ந்த நன்றி சகோதரா

  Sankar Neethimanickam :- இனிமையான வார்த்தைகளின் பூக்களின் மனம் வீசுகிறது அம்மா..

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் மனமார்ந்த நன்றி சகோதரா

  Verona Sharmila :- அருமை இனிமை.

  Vetha Langathilakam :- http://www.stsstudio.com/?p=15267
  Manage

  STSSTUDIO.COM
  வேதா இலங்காதிலகத்தின் பூக்கடை | stsstudio.com
  2017

  Vetha Langathilakam :- தங்கள் இணையத்தில் வலையேற்றியமைக்கு மிக மகிழ்வுடன் மனமார்ந்த நன்றி சகோதரா

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: