447. இளமைக் காலம்

946443_1699708820299255_3294430671588970081_n

இளமைக் காலம்

***

வளமை பொங்கி வசீகரமாய்
களம் காணும் காலம்.
இளமை இன்பமான காலம்
கிளர்ச்சி, புரட்சி, சாதனைக்கு
தளம் புதுமை, புலமைக்கு
இளமைக் காலங்கள் இசைவானது
***
வரளும் இளமைக் காலம்
புரளும் இணையற்ற சக்தியுடன்.
திரளும் திறமையைப் பயனாக்கு.
அரளுவார் முதுமை வருகையால்.
இருளாது வெற்றிக் கனி பறி.
மருளாது கனவு காண்.
***
அதிகநேரம் கணனி வேலை
அளவற்ற வாதை கழுத்து தோளிற்கு
அன்று ஓய்வின்றி ஆடிய உடல்
இன்று ஓய்வு தேடும் நிலை
இளமைக் காலங்கள் மீண்டும் வராதவை
இயங்கிய காலம் வளமை, வசியது வளைந்தது.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-3-2016
ssssd

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மே 10, 2016 @ 02:08:35

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 10, 2016 @ 12:00:08

  ரசித்தேன் சகோ

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மே 10, 2016 @ 12:35:20

  பழைய நினைப்புடா பேராண்டி பழைய நினைப்புடா 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 11:21:08

  Kannusamy Poomalai :- அற்புதம்
  · March 14 – 2016
  Vetha Langathilakam :- தங்கள் கருத்திற்கு மிக நன்றியும் மகிழ்வும் சகோதரரே
  March 14 – 2016

  Subajini Sriranjan :- அருமையான பா
  இளமைக் காலம் கனவுகள் வளர்வது
  2017
  Vetha Langathilakam :- தங்கள் கருத்திற்கு மிக நன்றியும் மகிழ்வும் Suba.
  2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: