1. வாய்மை – கவியரங்கம்

13147327_10208229564113977_557310268483352219_o

வாய்மை – கவியரங்கம்

***

நிலாமுற்றம் – கவியரங்கம் என் முதல் முயற்சி:-
***
செந்தமிழ், நந்தமிழ், அருந்தமிழ்
சந்தனத் தமிழ் வாழ்க!
செந்தளிப்பாய் வளர்கவென்று
இந்நாளிலும் எந்நாளிலும் எம் தமிழை வணங்குகிறேன்.
***
களம் தந்து எம் தமிழை
வளம் படுத்தும் தலைமைக்கு வணக்கம்.
உளம் நிறைந்து ஒத்துழைக்கும்
உறுதுணை அங்கத்தவர்க்கு வணக்கம்.
வறுமையற்ற வளமுடை தமிழ்நேச
அவையோருக்கும் வணக்கம்.
முறுவலுடன் எமக்கு வாய்ப்பளித்து
அறுவடைக்குக் காத்திருக்கும்
பெருமக்களாம் நிலாமுற்றம் குழவினருக்கும் வணக்கம்.
***
வாய்மை தலைப்பில் வரும் வரிகளிவை.
உண்மை! உள்ளத்திலிருப்பதைக் கூறுவேன்.
வாய்மை வாய் வழி வருவதாம்.
உண்மை, வாய்மை, மெய்மையாம்
கண் போன்ற மனிதவியல்புகள்
விண்ணைத் தொடும் மெய்யியல்.
மண்ணில் வீழ்த்தும் பொய்யியல்.
***
தூய்மையாய் அணைப்புத் தரும்.
ஆய்மை செய்தால் வழியெனும்
வாய்மை வதை தரும்.
பொய்யை நேசிப்போர் மத்தியில்
மெய்யாய் நாம் உதைபடுகிறோம்.
தெய்வத் துணையோடிறுதியில் வெற்றியே
***
நெருப்பில் நடத்தலிவ் வழி!
கருப்பு மனதான பார்வையும்
செருப்படியான வார்த்தைகளும் சுடும்.
இருப்பான துணிவோடு நிமிர்ந்தால்
பெருமையுடை வாய்மை வெல்லும்.
உருப்படியாய் வாய்மை வழியேகுவோம்.
விருப்புடன் கேட்டோர், வாய்ப்பளித்தோருக்கு
ஒருமுகமாய் அனைவருக்கும் நன்றி
கூறி விடை பெறுகிறேன்.
***
வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ். டென்மார்க்.
2-3-2016
Divider-Red-3

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  மே 16, 2016 @ 11:52:41

  தெய்வத் துணையோடிறுதியில் வெற்றியே//

  தெய்வத்தின் துணையோடு வாய்மையாக என்றும் இருப்போம்.
  கவிதை அருமை.

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 16, 2016 @ 12:09:14

  வாழ்க தமிழ் அருமை சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 3. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மே 16, 2016 @ 15:17:49

  முயற்சி தொடர வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 13:01:02

  Vetha Langathilakam You, Muthupet Maran, கவிஞர் கோவிந்தராஜன் பாலு and 2 others like this.
  Comments
  கவிஞர் கோவிந்தராஜன் பாலு :- வாழ்த்துகள்
  27-3-2016
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே.
  Like 27-3-16

  Naga Rajan :- வாய்மை வாய்ப் பேச
  துணிச்சல் வேண்டும்
  தாய்மையோடு சொல்லி
  சபையில் கவி தந்தீர்
  நன்றி.
  · 27-3-16
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே
  2-3-16

  Vetha Langathilakam :- லெனின் ராசபாண்டி :- தமிழால் இணைந்தீர் நன்றி
  2-3-16
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே
  2016

  Subajini Sriranjan :- பொய்யை நேசித்தவர்கள் மத்தியில் மெய்யாக நாம் உதைபடுவது உண்மை.
  அருமையான பா
  2016
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே Suba.
  2016

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 15:46:18

  Vetha Langathilakam ஞானி :- மிக அருமை சகோ
  27-3-16
  Muthupet Maran:- மிக அருமை
  27-3-16
  Arumugam Sabapathy :- பைந்தமிழ் பாவைக்கு இனியதோர் பாராட்டு!!
  27-3-16
  முல்லை நாச்சியார்:- அருமை

  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே ஞானி – Muthupet Maran – Arumugam Sabapathy – முல்லை நாச்சியார்
  27-3-16

  Ratha Mariyaratnam வாழ்த்துக்கள் வருக சகோதரியே
  2016
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே..Mikka nanry..
  2016

  சிறீ சிறீஸ்கந்தராசா :- செந்தமிழ், நந்தமிழ், அருந்தமிழ்
  சந்தனத் தமிழ் வாழ்க!
  செந்தளிப்பாய் வளர்கவென்று
  இந்நாளிலும் எந்நாளிலும் எம் தமிழை வணங்குகிறேன்.
  2016
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே
  2016
  Rathy Mohan :- வாய்மை வெல்லும்… அருமை பா
  2016
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே
  2016
  Dharma Ktm :- அருமை அக்கா
  2016
  Vetha Langathilakam :–அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே
  2016
  Jasmin Kennedy :- வாழ்த்துக்கள்
  அருமை
  2016
  Vetha Langathilakam :- அன்பு நன்றி மகிழ்வுடன் உறவே
  2016
  Sujatha Anton :- அருமை….அருமை வாழ்க வளர்க தமிழ்ப்பணி.!!!!
  2016
  குமுதினி ரமணன் :- வாய்மையே வெல்லும். அருமை மரபுத் தமிழில் தூய்மை.
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: