450. தனிமையின் தவிப்புகள்.

IMG_0484[1]

தனிமையின் தவிப்புகள்.

***

சிலருக்கு இது கசப்பு.
சிலருக்கு இது இனிப்பு.
கலகலப்பற்ற தனிமைத் தவிப்பைக்
கலகலப்பாக்கப் பல வழிகள்.
கவனிப்பாரற்ற தனிமை நாகம்.
காலைச் சுற்றி உயிரழிக்கும்.
***
கவனிக்காத ஒரு மூலையை
கரிசனையாய்த் தூசி தட்டலாம்
கட்டுரை கவிதை எழுதலாம்.
பாட்டுக் கேட்டு ரசிக்கலாம்
ஆட்டமும் ஆடிப் பார்க்கலாம்.
நாட்டமுடன் தேகப்பயிற்சியும் செய்யலாம்.
***
கண்டிப்பாய் வெளியே உலாவலாம்
கண்டபடி நோய்களும், தூக்கமின்மையும்
ஒண்டியே கருணை காட்டும்.
கண்டனத்திற்குரிய மனஅழுத்தம்
கட்டிப் பிடித்துச் சாமியாடும்.
கவனியுங்கள்! தற்கொலைக்கும் விரட்டும்!
***
பா வானதி
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க். 2
4-3-2016
summer-divider-clipart-divider2
Advertisements

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மே 18, 2016 @ 01:35:53

  தனிமை தவிர்ப்போம்.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  மே 18, 2016 @ 06:06:47

  தற்கொலைக்கும் விரட்டும் தனிமையை தனிமைப் படுத்துவோம் !

  மறுமொழி

 3. kabagawanjee
  மே 18, 2016 @ 06:08:08

  http://www.jokkaali.in/2016/05/blog-post_57.html>>மகிழ்ச்சி தந்த காதலே ,
  துக்கமாகுமோ 🙂

  2016-05-18 2:06 GMT+05:30 “வேதாவின் வலை..” :

  > கோவை கவி posted: ” தனிமையின் தவிப்புகள். *** VETHA LANGATHILAKAM·MONDAY,
  > MAY 16, 2016 சிலருக்கு இது கசப்பு. சிலருக்கு இது இனிப்பு. கலகலப்பற்ற
  > தனிமைத் தவிப்பைக் கலகலப்பாக்கப் பல வழிகள். கவனிப்பாரற்ற தனிமை நாகம். காலைச்
  > சுற்றி உயிரழிக்கும். *** கவனி”
  >

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 18, 2016 @ 12:17:54

  தனிமை கொடுமையானதே…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: