24. ஒத்தையிலே நிக்கிறியே!

950431_Mujer_Silueta

 

ஒத்தையிலே நிக்கிறியே!

***

அத்தை மகளே நீ

சொத்தையாகப் போக மாட்டாய்

நத்தை ஓட்டுக்குள் இருப்பதாய்

நித்தமும் எண்ணாதே நித்திலமே

வித்துவம் பல கற்றிடு

அத்தமிக்க மாட்டாய் நீ

அத்தர் வாசனை அறிவாகட்டும்.

சித்திரமே நீ ஒளிர்வாய்.

***
அத்தாணி மண்டபம் ஏறலாம்
அத்துவானம் ஆக மாட்டாய்
உத்தமர் உன்னைத் தேடுவார்
உத்தியோகமும் உன்னைச் சேரும்
நித்திய நிலவு ஆகுவாய்
சித்தம் நிறையும், வழியும்
பித்தம் பயம் தெளியும்
ஒத்தையிலே நிற்கமாட்டாய் நீ
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-4-2016
green-synthesizer

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மே 22, 2016 @ 02:59:42

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 22, 2016 @ 03:53:51

  அருமை ரசித்தேன் சகோ நானும் அத்தை மகளைக் குறித்த பதிவுதான் எழுதி இருக்கின்றேன்.

  மறுமொழி

 3. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மே 22, 2016 @ 04:34:48

  பலரது எண்ணங்களை கிளற வைத்துவிடும் பதிவு. (நான் உட்பட)

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 14:08:50

  Vetha Langathilakam :- கவிஞர் கோவிந்தராஜன் பாலு:- ஆகா.!
  Like · Reply · 37 mins 17-5-2016
  Like · Reply · 17 May at 14:27 · Edited

  Vetha Langathilakam :- Maha Farwin:- அம்மா சூப்பரு.!….உஉ…….
  Like · Reply · 17-5-2016
  Like · Reply · 17 May at 14:28 · Edited

  Vetha Langathilakam :- ஹா!…..கவிஞர் கோவிந்தராஜன்! ….Maha Farwin..Mikka nanry… makilchchy..
  Like · Reply · Just now17-5-16.
  Like · Reply · 1 · 17 May at 14:28 · Edited

  Vetha Langathilakam குமுதினி ரமணன் :- அருமை.
  Like · Reply · 12 hrs

  Vetha Langathilakam :- தங்கள் கருத்திற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அன்புறவே

  Like · Reply · 17 May at 13:28

  Vetha Langathilakam :– Mohan Nantha:- சகோதரி கவிதைக் கருத்து அருமை. ஆரம்ப எழுத்தை திருத்திவிடுக. ஓ ஐ ஒ ஆக மாற்றிவிடுகிறது.

  Vetha Langathilakam :- தங்கள் கருத்திற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அன்புறவே

  Like · Reply · 17 May at 13:29

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 14:12:07

  சி வா :- மிக அருமை வேதாம்மா..
  Unlike · Reply · 1 · 17 May at 14:25

  Vetha Langathilakam:- சிவா மிக மகிழ்ச்சி இதயவானம் வெளுத்து இங்கு சுக தரிசனம் தந்தமைக்கு.மா தைரியம் பெருகி மகிழ்வு நிறையட்டும்.
  Like · Reply · 1 · 17 May at 14:55

  சி வா:- தங்கள் ஆசிகள் வேதாம்மா..
  Like · Reply · 17 May at 14:55

  Ratha Mariyaratnam :- மிக அருமை சகோதரி
  Unlike · Reply · 1 · 17 May at 14:25

  சி வா அப்ப நீங்களும் எனக்கு மம்மி தான்..

  சரி.. சரி.. பிக் மம்மி யா.. சுமால் மம்மி யா..
  Like · Reply · 17 May at 14:56

  Vetha Langathilakam :- சகோதரி ராதா மிக மகிழ்வம்மா.
  நன்றி கருத்திடலிற்கு. நலம் பெருகட்டும்.
  Like · Reply · 2 · 17 May at 14:57

  Anand Maheswaran :- அருமை.
  Unlike · Reply · 1 · 17 May at 14:45

  Vetha Langathilakam :- ஆனந்….நீண்ட நாளின் பின்னர் ஒரு கருத்து.மிக மகிழ்ச்சி.
  நலம் பெருகட்டும். மிக்க நன்றி
  Like · Reply · 17 May at 14:59

  Sujatha Anton :- அருமை..அருமை….
  Like · Reply · 25 May at 14:56
  Vetha Langathilakam
  Vetha Langathilakam:- மிக மகிழ்வம்மா.
  நன்றி கருத்திடலிற்கு. நலம் பெருகட்டும்.
  Like · Reply · A few seconds ago

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: