451. வாழ்க்கை வரமா பாரமா

13177936_1062285693852284_140244168103189447_n

 

வாழ்க்கை வரமா பாரமா

***

மனிதப் பிறவியே கிடைத்தற்கரிய வரம்.
வனிதமாக வாழ்ந்தால் பாரமற்ற வரம்.
அனிதமானோரின் வாழ்வு அவலமாவதால் பாரம்.
இனிதாய் அழகாக்குதல் அவரவர் தீரம்.
***
எண்ணம் சிறக்கச் சிறக்க மனவானம்
வண்ணச் சுடர் அடர்ந்து விரிக்கும்.
திண்ணமாய் உயர் தாக்கம் பெருகும்.
நண்ணும் நிறைவுடை வாழ்வின் தரம்.
***
அத்தனை அனுபவங்களும் எம் நன்மைக்கே
உத்தம சிந்தனையாயிதை மனதில்
எடுத்தே கொத்தும் பொறாமை வன்மங்களைத்
தொலைத்தே சித்தம் குளிர வாழ்தல் வரமே.
***
பெற்றோர் உடன் பிறப்பைப் பேணியும்
சுற்றம் சூழ வாழ்தல் வரம்.
பற்றாம் பாசமறுத்து வாழ்தல் பாரம்.
கற்றிடும் யோகா விலக்கும் பாரம்.
***
வாசிக்கும் வாகான நூல்கள் மன
பாசி விலக்கும். அறிவு தனம்.
கூசிடாது நெருங்கும் வாழ்கை நந்தவனம்.
பேசிடும் வரமாயமையும் இல்லையொரு பாரம்.
***
தன்னம்பிக்கை, முயற்சி, மகிழ்வு, தானம்
நன்னம்பிக்கையாய் கையிலெடு! வாழ்வு கானம்!
இன்னமுத அருளாகும் வாழ்க்கை தேனாம்.
என்னாளும் பாரமற்ற வரம் ஆனந்தவனம்.
Ha_3610png0002

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மே 26, 2016 @ 12:50:35

  அருமைசகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 26, 2016 @ 13:21:18

  வாழ்வியல் உண்மை அழகாக சொன்னீர்கள் சகோ.

  மறுமொழி

 3. sarveswwary
  மே 26, 2016 @ 22:31:57

  அரியதொரு படைப்பினில் மனிதமான நாம் உணர்வினில் இணைத்து வாழவேண்டிய அவசியம் . இங்கே நிதர்சனம். . . . அருமை வேதா அக்கா . . . .வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 13:27:59

  Vetha Langathilakam .- Premkumar Prajana:- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 3 hrs16-5-2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி

  Zaman Lafir:- Walthukkal
  Unlike · Reply · 1 · 3 hrs · Edited 16-5-2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி

  Like · Reply · 16 May at 20:34

  Vetha Langathilakam:- Kanagaretnam Muralitharan :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 3 hrs 16-5-2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி
  Like · Reply · 4 mins 16-5-16

  Shankar Ganesh :- வாழ்த்துகள்.
  Unlike · Reply · 1 · 3 hrs

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி
  Like · Reply · 4 mins 16-5-16

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 13:44:52

  Vetha Langathilakam:- Premkumar Prajana:- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 3 hrs16-5-2016

  Vetha Langathilakam மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி
  Like · Reply · Just now

  Zaman Lafir:- Walthukkal
  Unlike · Reply · 1 · 3 hrs · Edited 16-5-2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி

  Like · Reply · 16 May at 20:34

  Vetha Langathilakam:- Kanagaretnam Muralitharan :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 3 hrs 16-5-2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி
  Like · Reply · 4 mins 16-5-16

  Shankar Ganesh :- வாழ்த்துகள்.
  Unlike · Reply · 1 · 3 hrs

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா.
  மகிழ்ச்சி
  Like · Reply · 4 mins 16-5-16

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 13:48:43

  Vetha Langathilakam ஆர் எஸ் கலா :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 3 hrs 16-5-16

  Vetha Langathilakam:- மிக்க நன்றி சகோதரி..
  மகிழ்ச்சி

  Vetha Langathilakam :- குமுதினி ரமணன் :- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 2 hrs 16-5-16

  Vetha Langathilakam மிக்க நன்றி சகோதரி..
  மகிழ்ச்சி
  Like · Reply · 8 mins

  Malikka Farook :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 1 hr

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரி..
  மகிழ்ச்சி

  Like · Reply · 16 May at 20:44
  Subajini Sriranjan வாழ்க்கை வரமே
  இனிய வரிகள்
  Unlike · Reply · 1 · 16 May at 21:37

  Vetha Langathilakam மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரி..
  Like · Reply · 17 May at 09:21

  Alvit Vasantharany Vincent :- வாழ்க்கை வரம்தான்.
  வாழ்த்துக்கள் சகோதரி.
  Unlike · Reply · 1 · 16 May at 23:36

  Vetha Langathilakam :- மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரி..
  Like · Reply · 17 May at 09:21

  Kannan Kannarasan :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 17 May at 00:02

  Vetha Langathilakam மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரா.
  Like · Reply · 1 · 17 May at 11:46

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 13:50:47

  Pena Manoharan :- வாழ்த்துகள்…
  Unlike · Reply · 1 · 17 May at 03:04

  Vetha Langathilakam மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரா.
  Like · Reply · 17 May at 09:23
  V
  Kirupanandamoorthy Appadurai:- மனம்போல் வாழ்கை
  Unlike · Reply · 1 · 17 May at 05:37

  Vetha Langathilakam மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரா.
  Like · Reply · 17 May at 09:23

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 13:52:42

  Vetha Langathilakam :- Syed Mohamed இனிய உறவே வாங்க வேண்டும் இன்னமும் பட்டங்கனே

  Like · Reply · 17 May at 11:27

  Vetha Langathilakam :- மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரா.
  Like · Reply · 17 May at 11:47

  Prema Rajaratnam :- எண்ணம் சிறக்க சிறக்க மனவானம்,,,
  Like · Reply · 17 May at 12:30

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- வாழ்த்துக்கள் அம்மா!!
  Like · Reply · 1 · 17 May at 13:43

  Sujatha Anton :- எண்ணம் சிறக்கச் சிறக்க மனவானம்
  வண்ணச் சுடர் அடர்ந்து விரிக்கும்.
  திண்ணமாய் உயர் தாக்கம் பெருகும்.
  நண்ணும் நிறைவுடை வாழ்வின் தரம்.
  வாழ்க்கை பாரத்தை சுமந்தாலும் அது ஒரு வரம்.
  Like · Reply · 25 May at 14:58
  Vetha:— Mikka nanry Sujatha.

  மறுமொழி

 9. தனிமரம்
  ஜூலை 23, 2016 @ 17:07:35

  அருமையான கவி!

  மறுமொழி

 10. Trackback: 17. சான்றிதழ்கள் – கவிதைகள் – வேதாவின் வலை.2
 11. Trackback: 17. சான்றிதழ்கள் – கவிதைகள்(வாழ்க்கை வரமா பாரமா) – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: