446. உன் கண்ணில் நீர் வழிந்தால்.

12295499_983303315094474_7381231465601888014_n

 

வணக்கம் கவி உறவுகளே
22-03-2016 நிலாமுற்றத்தின் தங்க முத்திரை பெறுகிறார் கவிதாயினி Vetha Langathilakam அவர்கள்.
அவருக்கு நம் வாழ்த்துகள்

உன் கண்ணில் நீர் வழிந்தால்.

***

அன்பு வழியும் வாழ்வு வாழ்ந்தால்
என்றும் கண்ணில் நீர் வழியாது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்..
என்ற எண்ணமும் என்றும் தோன்றாது.
***
சாதகமான சிந்தனைக் கதிரின் பிரதிபலிப்பு
சாதகமான வாழ்வே ஏது மறுப்பு!
பாதகமான எண்ணப் பாதிப்பின் விரிப்பு
பாதகம் கொண்ட கண்ணீர்து தரிப்பு.
***
எண்ணத்து நலங்களின் எழிலான பெருக்கம்
கண்கள் விரித்துக் காந்தம் பெருக்கும்.
திண்ணமாய் மனதின் சக்தி விரியும்.
வண்ணங்கள் நிறைந்து வளங்கள் பெருகும்.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங:காதிலகம்.
டென்மார்க்.
22-3-2016
index

Next Newer Entries