76. பூமி தினம்….சித்திரை 22.

12108210_963859023674549_6243759633574699469_n

பூமி தினம்….சித்திரை 22.

***

பொட்டல் வெளியிலொரு பசுமை கண்
கட்டும் பச்சை! அழகோ அழகு!
அட்ட திக்கும் பச்சை எழுப்புவோம்.
இட்டமுடன் மழை . பூமி காப்போம்.
***
பூமித்தோலின் உரோமங்கள் என்றனர் பசுந்துளிர்கள்.
பூத்து தரணியைக் காக்கும் எழில்கள்.
பூமாதேவியென போற்றும் பொறை மகள்
பூசனை செய்வோம்! பச்சை வளர்ப்போம்!
***
பூவுலகம் என்னும் நிலவுலகம் எம்மை
பூவாகக் காப்பது வெள்ளிடை மலை
பூரணி, பூதிகம், பூதலம், பூ
பூகண்டமென தொகை பெயர்கள் பூவன்னாவிலும்.
***
பூஞ்சணம் பிடிக்காத பசுமைப் போர்வை
பூங்கோயிலாக்கும் உலகை சந்தேகம் இல்லை.
பூசகனாவோம் பூஞ்சை நிலம் ஆக்காது.
பூஞ்சோலயென மண்ணைக் காப்போம் நாம்.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-4-2016
***
Image may contain: tree, plant, outdoor and nature
*
lines-multi-color-483451

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  ஜூன் 19, 2016 @ 01:27:51

  மண்ணைக் காப்போம்

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூன் 19, 2016 @ 03:03:24

  மண்ணின் மகிமை சொல்லும் வரிகள் அருமை சகோ.

  மறுமொழி

 3. கோமதிஅரசு
  ஜூன் 19, 2016 @ 10:15:32

  பூஞ்சோலயென மண்ணைக் காப்போம் நாம்.//
  அருமை.

  மறுமொழி

 4. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜூன் 19, 2016 @ 12:42:29

  இயற்கையை நேசிக்கும், பாதுகாக்கும் கவிதை.

  மறுமொழி

 5. sarveswwary
  ஜூன் 19, 2016 @ 22:51:03

  பச்சைப் பசேலென்ற பசுமை நிலம் !! பார்க்கும் கண்கள் குளிர்மை கண்டு ஜில்லென மகிழ்கிறதே ! கவி வரிகள் சிறப்பு ! வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 01, 2016 @ 13:09:18

  12 You, Sukumar Mylvaganam, Thaya Sri and 9 others
  Comments

  Subajini Sriranjan:- இயற்கையை பாதுகாப்போம்
  Unlike · Reply · 1 · 22 April at 14:27

  Vetha Langathilakam :- மிக மகிழ்வும் நன்றியும் கருத்திடலிற்கு உறவே.
  Like · Reply · A few seconds ago

  Vetha Langathilakam In paavalarkal theru..:-
  You, இரா. கி and நிறோஷ் அரவிந்த்
  Comments

  இரா. கி :- அருமை சகோதரி

  சித்திரப் பச்சை பட்டுமெத்தைச் சோலை
  சிக்கனவே இழுக்குது பாராய் ஆளை
  மண்ணிலே பூத்துச் சிரிக்கும் தேன்மலர்கள்
  எண்ணத்தின் எழுச்சியில் வேதாவின் கவிதை
  Unlike · Reply · 1 · 22-4-2016

  Vetha Langathilakam:- தக்கபடி தந்தேன் சில வரிகள்
  திக்கிவிடும் என் இலக்கண ஒழுங்குகள்
  புக்ககத்தில் புகும் புது மணப் பெண்ணாக
  மிக்க நன்றி ஐயா வரிகளிற்கு
  சொக்கத் தங்கம் பெற்ற மகிழ்வு

  Like · Reply · 22 April at 14:55

  மறுமொழி

 7. கோவை கவி
  நவ் 01, 2016 @ 13:12:28

  Ma La :- மண் அரிப்பிலிருந்து காப்பதும் மரங்களே ..!
  Unlike · Reply · 1 · 2 hrs 22-4-16

  Ma La -Flower photo
  Unlike · Reply · 1 · 2 hrs

  Vetha Langathilakam:– Nanry sakothari

  Like · Reply · 22 April at 18:40
  Vetha Langathilakam
  Vetha Langathilakam :- Thank you dear
  Superamaniam Kandasamy
  and
  Mahendran Narpuvi likes this…
  Like · Reply · 22-4-16

  Babu Kumar :- பூஞ்சனம் பிடிக்காத பசுமை Super.
  Unlike · Reply · 22-4-16

  Vetha Langathilakam:- Mikka nanry Makilchchy Babu Kumar
  Like · Reply · 22-4-16

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 01, 2016 @ 13:15:05

  நக்கீரன் மகள்:- அழகிய வரிகள்
  Like · Reply · 24 April at 08:58

  Vetha Langathilakam :- Mikka nanry Makilchchy…sis.
  Like · Reply · A few seconds ago

  Sujatha Anton :- பூஞ்சணம் பிடிக்காத பசுமைப் போர்வை
  பூங்கோயிலாக்கும் உலகை சந்தேகம் இல்லை.
  பூசகனாவோம் பூஞ்சை நிலம் ஆக்காது….See more
  Unlike · Reply · 1 · 5 May at 22:33

  Vetha Langathilakam T:- hank you dear Sujatha.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: