3. 20வது கவியரங்கம்

13308548_1026729390751866_3646123214274022000_o

நிலாமுற்றம் 28-5-2016. 20வது கவியரங்கம் எனது (வேதா. இலங்காதிலகம்.) 3வது எத்தனம்.

ஆசைகள்.
தமிழே!
அழியாத தமிழே! வணக்கம்
அவனியின் புகழே வணக்கம்!
விழியே! என் மொழியே!
பொழிந்து உன்னை அனைவருக்கும்
விருந்தாக்கி மகிழ அணைவாய்!
பொருந்த நெஞ்சினிலே வருவாய்!
அருந்த, கவியரங்கம் சிறக்க
அருள்வாய்! வணங்குகிறேன் பணிவாக.
தலைமையே!
கவியரங்கத் தலைவரே வணக்கம்!
புவியெங்கும் புகழ் மணக்க
கவிஞர்கள் கூடி பாக்களீந்து
புகழ் மணக்க வாழ்த்துகளுடன் வணக்கம்.
சபையோரே!
சங்கமித்த சபையோரே வணக்கம்
தங்கத் தமிழ் சிறக்க
தாங்கும் தமிழார்வம் என்றும்
ஓங்க வளர்ப்போரே வணக்கம்.
ஆசைகள் அளவற்றது.
பேராசை, நிராசையோடு
துணைத் தலைப்பு ஆசைகளில்
என்னாசை எடுப்பது இங்கு
மண்ணாசை
மண்ணை அழைந்து மகிழ்வது
மண்ணுக்குள் கரங்கள் ஒழிப்பது
அண்ணாந்து வாயினுள் போடுவது
தண்ணீரில் குழைத்து அனுபவிப்பது
***
உருவங்கள் சட்டி பானையது
அருமையாய் செய்து மகிழ்ந்தது
பருவத்து மழலை மண்ணாசை.
அருகிருந்து கோலமிட்டதும் மண்ணாசை.
***
நாட்டுக்கு நாடு அரசர்
கோடு போட்டு யுத்தமிட்டார்.
காடேகினார் ராமர் மண்ணாசையே
உடன்பிறப்புகளும் மோதுகிறார் மண்ணாசையே.
***
ஊன்றி நிற்கிறோம் மண்ணில்.
உணவு தருவதும் மண்ணே!
மடியாகி, மெத்தையாகிக் கல்லறையாகிற
மகாபாரத மூலமும் மண்ணே!
***
எம்மைத் தாங்கும் மண்ணை
செம்மையாய் வாழவிடும் மண்ணை
அளவோடு நேசிப்போம் ஆதரிப்போம்.
உளமார மகத்துவம் உணர்வோம்!
***
மண்ணாசை அளவோடு கொண்டு மாண்புறுவோம் என்று கூறி வாய்ப்புத் தந்த நிலாமுற்றத்திற்கு நன்றி. வணக்கம்.
செவிமடுத்த, வாசித்த சபையோருக்கும், நடுவர்கள், நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றி.
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-5-2016
puthu

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  ஜூன் 30, 2016 @ 01:26:20

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. srimalaiyappan
  ஜூன் 30, 2016 @ 02:10:30

  அருமை

  மறுமொழி

 3. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜூலை 02, 2016 @ 13:29:48

  அருமை, பாராட்டுகள்.

  மறுமொழி

 4. Nagendra Bharathi
  ஜூலை 03, 2016 @ 04:09:49

  அருமை

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 01, 2016 @ 17:36:04

  You, Ragavan Sivatharsini, Jeyam Thangarajah and 10 others
  Comments

  Kannusamy Poomalai :- மண்ணாசைக்கு சிறந்த மகுடம்
  Unlike · Reply · 1 · 4 hrs28-5-2016

  Kanagarathinam Sellamuthu :- மண்ணின் மீது மனிதனுக்காசை!
  மனிதன் மீது மண்ணுக்காசை!
  இறுதியில் மண்தான் ஜெயிக்கிறது ஆனாலும்
  மனிதமனம் உணர மறுக்கிறது!

  அருமை! உங்கள் கவிதை! வாழ்த்துகள்!
  Unlike · Reply · 3 · 4 hrs 28-5-2016
  Like · Reply · 28 May at 20:39

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 01, 2016 @ 17:42:43

  Vetha Langathilakam:- Kannusamy Poomalai ….மிக்க நன்றி. மிக மகிழ்வு தலைவரே——————Kanagarathinam Sellamuthu…மிக்க நன்றி. மிக மகிழ்வு உறவே 28-5-16

  சுதா பத்மநாதன்:- மண்ணாசை இல்லா மனிதனேது இவ்வுலகில்
  அளவோடு நேசிக்க
  அன்பான பதிவு செய்துள்ளீர்
  வாழ்த்துக்கள் 28-5-16

  Sukhumar Thiagarajan:- ஆசைப்படலாம்
  அளவோடு
  அறிவோம்
  மண்ணாசையென
  கவிபடைத்த
  வேதா லங்கதிலகத்திற்கு வாழ்த்துகள் !
  மருத்துவகவிஞர்
  பெ.தி.சுகுமார்.
  28-5-16
  Vetha Langathilakam :- சுதா பத்மநாதன் மிக்க நன்றி. மிக மகிழ்வு உறவே

  Like · Reply · 28 May 2016

  Muthupet Maran :- மண்ணாசை தானே
  பலர் மனதை
  கல்லாக்கி வைத்திருக்கிறது
  28-5-16

  Vetha Langathilakam :- Muthupet Maran ..மிக்க நன்றி. மிக மகிழ்வு உறவே
  Like · Reply · 28 May at 2016

  Ragavan Sivatharsini :- mika arumai

  மறுமொழி

 7. கோவை கவி
  நவ் 01, 2016 @ 17:47:24

  Rathy Mohan :- அருமை அருமை
  Unlike · Reply · 1 · 28 May at 2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி. மிக மகிழ்வு..Rathy.
  Like · Reply · 28 May at 22:34

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி.
  Unlike · Reply · 1 · 28 May 2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி. மிக மகிழ்வு Alvit Vasantharany Vincent
  Like · Reply · 1 · 28 May 2016
  Navamalar Selladurai :- super
  Unlike · Reply · 1 · 28 Ma2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றி. மிக மகிழ்வு..Nava..
  Like · Reply · 28 May2016

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 01, 2016 @ 17:53:26

  Sarvi Kathirithambi :- எத்தனை சொற்களாலும் மண்ணை வருடி முத்தமிட்டாலும் தாகம் தீராது என்பதை உங்கள் வசன அடுக்குகள் உணர வைக்கிறது . வாழ்த்தக்கள் வேதா அக்கா !
  Unlike · Reply · 1 · 28 May2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றி. மிக மகிழ்வு Sarvi Kathirithambi
  Like · Reply · 29 May2016
  Vetha Langathilakam :- கோவி சிவகணேசன் : இனிமேல் எல்லோரையும்
  உன் மண்டையில் களிமண்ணா இருக்கு
  என திட்டலாம்…அவங்க கோபமுற மாட்டார்கள்
  ஏனென்றால் எனது சகோதரி ராணி
  மண்ணுக்கு கவிபாடி அசத்திவிட்டார்
  வாழ்த்துகள் சகோதரி
  Like · Reply · 18 June 2016
  Vetha Langathilakam:- Sheriff Mohideen :- அருமை
  Unlike · Reply · 1 · May 29 at 6:42pm 2016

  Vetha Langathilakam:- மிக்க மகிழ்வுடன் :-
  இனிய நன்றி அன்புடன்.

  Like · Reply · 18 June 2015
  Sivaraman Krishnapillai:- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · May 29 2016

  Vetha Langathilakam மிக்க மகிழ்வுடன்
  இனிய நன்றி அன்புடன்.
  Like · Reply · May 30 2016

  கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ் கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ்:- வா ழ்த்துகள்
  Unlike · Reply · may—30.16

  Vetha Langathilakam :- கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ் கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ் …வெகு நன்றி சகோதரா
  கருத்திற்கு மகிழ்ந்தேன்.
  Like · Reply · 30-5-15
  Like · Reply · 18 June 2016

  மறுமொழி

 9. கோவை கவி
  நவ் 01, 2016 @ 17:57:46

  Vetha Langathilakam
  Vetha Langathilakam பிரியத்தமிழ் உதயா விவேக் :- வாழ்த்துகள்
  18-6-16

  Vetha Langathilakam :- பிரியத்தமிழ் உதயா விவேக் வெகு நன்றி sis
  கருத்திற்கு மகிழ்ந்தேன்.
  18-6-16

  Kajan Kajan :- வாழ்த்துக்கள்
  18-6-16
  Vetha Langathilakam :- Kajan Kajan ..வெகு நன்றி சகோதரா
  கருத்திற்கு மகிழ்ந்தேன்.

  Like · Reply · 18 June 2016
  Sukumaran Veeraputhiran:- SUPER

  Vetha Langathilakam:- வெகு நன்றி சகோதரா
  கருத்திற்கு மகிழ்ந்தேன்.

  Senthamari Kodi :- வாழ்த்துகள் அம்மா
  Like · Reply · 18 June 2016

  மறுமொழி

 10. கோவை கவி
  நவ் 01, 2016 @ 18:01:10

  RRsel Vam :- அருமையானவரிகள் வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · May 31 – 2016

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வுடன்
  இனிய நன்றி அன்புடன்.

  Like · Reply · 18 June 2016
  Vetha Langathilakam Maha Farwin :- வாழ்த்துக்கள் அம்மா
  Unlike · Reply · 1 · June 2 2016

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வுடன்
  இனிய நன்றி அன்புடன்.
  Like · Reply · Just now
  Like · Reply · 18 June 2016
  Vetha Langathilakam Abu Naseer :- வாழ்த்துகள் சகோதரி
  Unlike · Reply · 1 · June 4 -2016
  மிக்க மகிழ்வுடன்
  இனிய நன்றி அன்புடன்.

  கவிஞர் பாலு கோவிந்தராஜன் :- வாழ்த்துகள்
  18-6-16

  மிக்க மகிழ்வுடன்
  இனிய நன்றி அன்புடன்.
  Like · Reply · 18 June 2016
  Nagula Sivanathan valthukal

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: