453. தன்மானம்

July 2nd place

 

தன் மீதுடைய தன் மதிப்பு
தன்மானம் சுய கௌரவம் சுயமதிப்பு.
தன்மான நெஞ்சமென்றும் தாழ்விலா வானம்.
தன்னகத்து ஆளுமைத் தன்னம்பிக்கையே பலம்.
***
மனிதனோடொட்டிப் பிறந்தது தன்மான உணர்வு.
தனித்துவமானது மதிப்பானவுயிருக்குச் சமமான உணர்வு
இனிதானது இறுதி வரை உயிர்த்தெழுமுணர்வு.
இன்றியமையாத சிறப்புக் கொண்டது தன்மானம்.
***
சுயஅறிவு உயர்த்தல் சுய உழைப்பும்
சுயமதிப்பு பெருக்கும் சிறந்த சன்மானம்.
சுயமானம் பிறர் அனுதாபங்களை நிராகரிக்கும்.
தன்மானம் தீய செயல்களால் சுவீகரிக்கப்படும்.
***
மனிதனின் தன்மானம் பெறுமானம் மிக்கதென்று
மக்கா நகரப் புனிதத்திற்கு நிகராமென்று
மதித்து உவமித்தார் நபிகள் நாயகமன்று.
மரியாதையாய் தன்மானம் காத்து வாழ்வதுயர்வு.
***
தலையிலிருந்து விழுந்த மயிருக்கு ஒப்பாகிறார்
தன்மானம் இழப்பவர் என்கிறார் திருவள்ளுவர்.
தம் மானத்திற்காய் ஆதாம் ஏவாளர்
நாணம்  காத்து சுவனத்து இலையாடையணிந்தார்.
***
இனமானம் மொழியும் ஒருவன் தன்மானமே
தன்மானம் இல்லாதோன் நிலை நிர்வாணமே.
அவமானம் கொள்ள விரும்பாதது தன்மானமே.
தன்மானத்தனுக்கு வெற்றிப் படி துரோகமே.
***
வறியவன் தன்மானம் வெகு உயரம்
வரையறையற்ற இழப்புகளோடு பிணைந்த துயரம்.
வயிற்றுப் பிழைப்பாலிழக்கிறாள் பரத்தை தன்மானம்.
மதுவிற்கும் இலவசத்திற்கும் தன்மானம் அடமானம்.
***
தன்மானமிழந்து பிறரை வணங்குதல் அவமானம்.
தன்னை மதிக்காதவன் பின்னாலேகுதல் அவமானம்.
தன்மானம் விலை போனால் தலைமறைவாகிறார்.
தன்மானம் மலையேறினால் தற்கொலை செய்கிறார்.
***
தம் மதம் மாறுதல் பெருமவமானம்.
தாய் மதம் பேணல் அபிமானம்.
தாரள செல்வம் சேருகையில் பணிவும்
வறுமையில் பணியாமையும் தன்மான உணர்வு.
***
puthu

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  ஜூலை 04, 2016 @ 01:18:17

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூலை 10, 2016 @ 12:28:09

  வார்த்தைகளின் அடுக்குமொழிகளை மிகவும் இரசித்தேன் நன்று

  மறுமொழி

 3. Nagendra Bharathi
  ஜூலை 11, 2016 @ 04:40:22

  அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 14, 2016 @ 15:50:58

  Velavan Athavan :- வாழ்த்துகள் சகோதரி
  Like · Reply · 28 June at 21:36

  விமல் இராஜரட்னம் தமிழன்டா :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 28 June at 22:58

  Nadaraj Maiyan :- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 28 June at 23:34

  Vetha Langathilakam :- Mikka nanry
  Like · Reply · 28 June at 23:47

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 14, 2016 @ 15:52:48

  Ratha Mariyaratnam :- வாழ்த்துக்கள் சகோதரி
  Unlike · Reply · 1 · 28 June at 23:56

  Vetha Langathilakam:- Mikka nanry
  Like · Reply · 1 · 28 June at 23:57

  Tharini Raj :- வாழ்த்துக்கள்
  Like · Reply · 29 June at 01:16

  Karthikeyan Singaravelu :- Congratulations sister
  Karthikeyan Singaravelu’s photo.

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 14, 2016 @ 16:14:24

  மகா தேவன் :- வாழ்த்துகள் சகோ
  Unlike · Reply · 1 · 29 June at 03:23

  Vetha Langathilakam :- mikka nanry
  Like · Reply · 29 June at 09:59

  Subajini Sriranjan:- வாழ்த்துக்கள் வேதாம்மா
  Unlike · Reply · 1 · 29 June at 05:29

  Vetha Langathilakam :- mikka nanry
  Like · Reply · 29 June at 09:59

  மறுமொழி

 7. கோவை கவி
  நவ் 14, 2016 @ 16:15:16

  Maniyin Paakkal :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 29 June at 08:34

  Vetha Langathilakam:- mikka naney
  Like · Reply · 29 June at 09:59

  மறுமொழி

 8. Trackback: 31. (32 ) சான்றிதழ்கள் – கவிதைகள் (42.இறைவனின் அருட்கொடை )32.  தன்மானம் – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: