27. “கல்வித் தந்தை காமராசர்”

13690700_1731908173745148_5575063480280440550_n

 

கவியுலகப் பூஞ்சோலையின் 15-07-16 தினபோட்டிக் கவிதை ‪#‎கல்வித்‬தந்தை காமராசர்#—- இன்றைய போட்டி கவிதையின் வெற்றியாளர் கவிஞர்_# வேதா. இலங்காதிலகம்.# அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

சிறப்புச்சான்றிதழ் “கல்வித் தந்தை காமராசர்”

எளிமை நேர்மைக்குப் பெயரேந்திய ஏந்தல்.
ஏழைக்குப் பாடசாலை தந்த உன்னதர்.
ஏழைப் பங்காளனாம் விருதுநகர்காரர்.
சிவகாமி அம்மையார் குமாரசாமி நாடார் வாரிசு.

பெற்றோரிட்ட பெயர் காமாட்சி. அம்மாவின்
செல்லப் பெயர் ராசா. இரண்டும்
இணைத்து ஈற்றில் காமராசு ஆனது.
கல்வி கற்றிட வசதியில்லாச் சூழல்.

துணிக்கடை வேலை. தேசத் தலைவர்கள்
பேச்சுகளால் அரசியல் சுதந்திர போராட்டத்தில்
ஆர்வம். பதினாறு வயதில் காங்கிரசிலிணைவு.
போராட்டம் சிறைச்சாலை வாழ்வாய் வளர்ந்தது.

தேர்தலில் வென்றார். உன்னத நிலைக்குயர்ந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் காமராசர் காங்கிரசானது.
ஓன்பது ஆண்டு தமிழக முதல்வராயிருந்தார்.
பசிக்குப் பகலுணவு தந்தார் படிக்காதமேதை.

கதராடையுடன் போராடினார் கருப்பு காந்தியானர்.
தொழிற் பேட்டைகள் திறந்தார். பல
நீரணைகள் கட்டினார். விவசாயம் செழித்தது.
தமிழக ஆட்சியைப் பொற்காலம் ஆக்கினார்.

ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தைக்
கைவிட்டார் தென்னாட்டு காந்தியெனவும்
அழைக்கப் பட்ட கர்மவீரர் காரியக்காரர்.
பெருந்தலைவர் என்றும் அழைக்கப் பட்டார்.

இறந்தும் பாரதரத்னா விருது பெற்றார்.
மறத்தமிழனாக வரலாற்று ஏடுகளில் இவர்.
மதுரைப் பல்கலைக்கழகம் மதுரைக் காமராசர்
பல்கலைக்கழகமானது. கடற்கரையில் அவர் சிலை
இன்னும் பல……

வேதா. இலங்காதிலகம்.     டென்மார்க்

காமராசர்

முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர்
ஒன்புது ஆண்டுகள் அரசாண்டார். கருப்புகாந்தி
தென்னாட்டு காந்தி படிக்காத மேதை
வான்முட்டும் எளிமையான பச்சைத் தமிழர்.
இலவசக் கல்வி மதிய உணவீந்தார்.
உப்புச் சத்தியாக்கிரகம், சிறை கலந்த வாழ்வு
தரித்திரனாய் விருதுநகர்வீரர் தரணியாண்டார்.
ஆறுவரை படித்து ஆலைகள், அணைகள் செய்தார்.

2016

NADARS (3)

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூலை 19, 2016 @ 06:18:53

  கல்விக்கண் திறந்த மேதைக்கு நல்லதொரு பாமாலை அருமை சகோ

  மறுமொழி

 2. sarveswwary
  ஜூலை 19, 2016 @ 14:54:12

  செல்லும் வழியும் , சொல்லும் வழியும் ,செய்யும் வழியும் ஒவ்வொரு நொடியினிலும் வெற்றிக்கே வழிகாட்டி உங்களை மகிழ்ந்திட வித்திடட்டும் ! அருமை ! காமராஜர் அவர்களை நினைவினில் இணைய வைத்துள்ள சிறப்புக்கும் வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 01, 2017 @ 14:14:40

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 01, 2017 @ 14:18:37

  Kalaivani Mohan Vaazthukkal
  Unlike · Reply · 1 · 17 July 2016 at 11:58

  Panneerselvam Tamilpoet:- கவிதையில் கர்மவீரம்
  கனத்த விருதாகியது..!
  வாழ்த்தும்! பாராட்டும்!!
  Unlike · Reply · 1 · 17 July 2016 at 11:59

  Vetha Langathilakam :- கவியுலகப் பூஞ்சோலை!…
  Image may contain: flower and text
  Like · Reply · 1 · 17 July 2016 at 12:00

  முகில் வேந்தன் :- வாழ்த்துகள்
  Like · Reply · 17 July 2016 at 12:03

  Kavi Nila :- நல் வாழ்த்துக்கள்
  Like · Reply · 17 July 2016 at 12:05

  a comment…

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 01, 2017 @ 14:21:39

  Senthamari Kodi :- நல்வாழ்த்துகள் அம்மா
  Like · Reply · 17 July 2016 at 12:12

  Saravanan Vanan :- வாழ்த்துக்கள்
  Like · Reply · 17 July 2016 at 12:14

  Vel Prasad :- வாழ்த்துகள்
  Like · Reply · 17 July 2016 at 12:18

  Kanagaretnam Muralitharan
  Image may contain: 1 person, text
  Like · Reply · 17 July 2016 at 12:21

  RRsel Vam :- என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
  Like · Reply · 1 · 17 July 2016 at 15:03

  A Muthu Vijayan Kalpakkam
  No automatic alt text available.
  Like · Reply · 1 · 17 July 2016 at 15:0
  ஒரத்தநாடு. நெப்போலியன்.:- வாழ்த்துக்கள்
  Like · Reply · 17 July 2016 at 15:55

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 01, 2017 @ 14:23:35

  Malar Amalan :- வாழ்த்துக்கள்
  Like · Reply · 17 July 2016 at 16:00

  Kannan Gopalan :- வாழ்த்துகள் சகோ.
  Like · Reply · 1 · 17 July 2016 at 16:46

  Sumathi Shankar:- வாழ்த்துகள் அம்மா
  Like · Reply · 1 · 17 July 2016 at 17:06

  Kannusamy Poomalai :- நல்வாழ்த்துக்கள்!
  Like · Reply · 17 July 2016 at 17:13

  Poongavanam Ravendran :- வாழ்த்துக்கள் தொடரட்டும் வெற்றி
  Like · Reply · 17 July 2016 at 20:53

  Ratha Mariyaratnam :- வாழ்த்துகள் சகோதரி
  Like · Reply · 18 July 2016 at 01:31

  Mugan Mugan
  Image may contain: 1 person, text
  Like · Reply · 18 July 2016 at 08:06

  குமுதினி ரமணன் :- நல்வாழ்த்துக்கள்
  Like · Reply · 18 July 2016 at 08:08

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: