44. 49 வது திருமணநாள்

49th_wedding_anniversary_ruby_red_damask_w40hj_dinner_plate-rdbecdf939f6745049ca765f6cac494ed_z77n5_324

 

Jeyam Thangarajah

 

13731573_1049494541794177_7082070898194873549_n

மனம் நிறைந்த நன்றி சகோதரா.

_________________________________

 

திருமணநாள்
வாழ்த்துகள்

13754187_1760792864193003_8180616342907848497_n

பயணங்கள் தொடரட்டும் இணைந்து
பல்லாண்டு

பாவுக்கொரு பாவரசி பைந்தமிழ் சொல்லரசி
நாமணக்கும் பாக்கள் நாளும் தொடுக்கின்ற
வேதநாயகி வித்தகி மாயீழ மகராசி
தேகம்செழித் துவளமோடு இருவரும் வாழ்கவாழி

உறவுகள் நண்பர்கள்
வாழ்த்துதலில்
இணைந்து

இராகி

ஐயா மிக மிக மகிழ்ச்சி
மிக மிக நன்றி…..
இறையாசி நிறையட்டும்.

_______________________

வாழ்க பல்லாண்டு

இல்லறம் என்னும் நல்லறத்தில்
இணையோடு துணையாக பிணைந்து
இனிதான மணவாழ்வை சுகித்து
இறும்பூது கொள்கின்ற வேளை

கரும்பாக சுவைத்திட்டா நாட்கள்
கனியாகக் கிடைத்திட்ட மக்கள்
குழுமிடும் இன்பத்தின் வேளை
குவலயத்தின் உயர்வான சோலை

வாழ்கின்ற நாட்டிற்கும் வனப்பு
வளர்த்திட்ட தமிழிற்கும் சிறப்பு
வரலாற்றில் பதித்திட்ட களிப்பு
வாயார எந்நாளும் சிரிப்பு

வருகின்ற நாட்களிலும் நிறைத்து
வாழ்ந்திட வேண்டும் சிறந்து
வாயாரமனதார வாழ்த்தினை நிறைத்து
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு

கீத்தா பரமானந்தன்
21-07-16

மிக மிக மகிழ்ச்சி
மிக மிக நன்றி…..அன்பு சகோதரி   கீதா.
இறையாசி நிறையட்டும்.

 

lines-multi-color-483451

 

 

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kowsy2019
  ஜூலை 23, 2016 @ 23:21:51

  இல்லற வாழ்வில் இணையுடன் இன்பமுடன் இணைந்த அன்பு வளங்கள் பல கண்டு தொடர்ந்த புகழுடன் சொந்தம் கண்ட வாழ்வு காலகாலமாக தொடர்ந்து இன்பம் காண வாழ்த்துகிறேன்.

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூலை 24, 2016 @ 11:23:59

  நூறாண்டு காலம் வாழ்க
  நோய் நொடியில்லாமல் வளர்க
  – கில்லர்ஜி

  மறுமொழி

 3. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜூலை 25, 2016 @ 01:36:30

  மனமார்ந்த வாழ்த்துகள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: