45. பிரதீபன் சாந்தினி திருமண வாழ்த்து

அவுஸ்திரேலியாவில்

நடந்த எனது தங்கைமகனின்
திருமண வாழ்த்துக் கவிதை.

 

14441116_10209308492766519_2894897132698471475_n

 

 பிரதீபன் சாந்தினி   திருமண வாழ்த்து

” அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” (குறள் – 49)

நாடு விட்டு நாட்டில் திருமணம்
ஊர் விட்டு ஊரில் திருமணம்
உறவுகளுக்குள் நிச்சயிக்கும் திருமணம்
இது சொர்க்கத்தில் நிச்சயிக்கும் திருமணம்
இதை விரும்புவார் பலரும். பிரதீபன்
சாந்தினியின் நேசமும்  இங்கு இன்று
மங்கல நாண் பூட்டும் அங்கீகாரம்..
உயிரோடு உயிராய் பூவோடு நாராயிணைந்து
பயிராகட்டும் நேசம் வெகு உயர்வாய்.
கோர்த்திடும் காதல் நர்த்தனம் சேர்க்கட்டும்
புத்துணர்வுக் கீர்த்தனம். ர்ப்பணமாக்கும் அன்பு
சமர்ப்பணமாக்கட்டும் அடுத்த தலைமுறையை.
எம் தங்கை மகன் வாழ்வு தரணியில்
சிறக்கட்டும். வையத்தில் வாழ்வாங்கு வாழுங்கள்!
ஊனுயிராய் உலவிக் கலக்கும் ஊற்று
ஊன்றுகோல் அன்பு நாற்று செழிக்கட்டும். —

வாழ்த்துவோர்:-பெரியப்பா பெரியம்மா (இலங்காதிலகம் வேதா) அண்ணன் திலீபன் குடும்பம் டென்மார்க், அக்கா லாவண்யா குடும்பம் இலண்டன். சதா மாமா குடும்பம், ரமணன் குடும்பம் இலங்கை. 11-9-2016.

blackwith-colour

 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    செப் 26, 2016 @ 03:37:24

    மணமக்கள் பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    மறுமொழி

  2. Bagawanjee KA
    செப் 26, 2016 @ 04:13:35

    பிரதீபன்சாந்தினி, தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துகள் !

    மறுமொழி

  3. Nagendra Bharathi
    செப் 30, 2016 @ 06:17:26

    வாழ்த்துக்கள்

    மறுமொழி

  4. கீதமஞ்சரி
    அக் 13, 2016 @ 05:10:26

    இன்பத்தமிழில் வாழ்த்துப்பாவோடு இனிய இல்லறம் துவங்கியுள்ளது. மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகளும் இனிதே சேரட்டும்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: