4. கண்ணதாசன் சான்றிதழ்

13603261_1748417112089730_3740032208945390882_o

முதல் காதல்

*

( ஐந்தாவது கண்ணதாசன் .சிறப்புச் சான்றிதழ்
முதற் காதல்.)

சந்தம் துள்ளும் பதின்ம வயதில்
தந்தையின் நண்பர் மகனெனும் இனிய
பந்தத்தில் எம்மில்லத்தில் குடி புகுந்தார்.
விந்தையில்லை நேச வனத்துள் இயல்பாகவே நாம்.
தொய்யாத ஒழுக்கவியல் வேலியுள் காதல்
செய்யோனென இரகசியமாகச் சுடர் விட்டது.
மெய்யாக வெளியுலகிற்கு வெளிச்சமான போது
பெய்தது எதிர்க்கணைகள் எம்மில்லத்தில்.
எட்டுப் பிள்ளைகள் இவரின் தந்தை
சட்டென இதயம் நின்று விண்ணுலகேகினார்.
கட்டான குடும்பப் பொறுப்புகள். நிலையில்
கடமை கருதி தென்னிலங்கை சென்றார்.
குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் நாமிருவரும்.
கடிதம், பிரிவு காத்திருப்பாய் நீண்டது.
கடினமான ஏழு வருடங்கள் காதலாடினோம்.
கவிதையும் காதலுமப்போது பின்னிப் பிணைந்தது.

இலையாம் தேயிலை இறப்பர் தோட்டத்திலிவர் தொழில்.
மலையாய் நெஞ்சிலுயர்ந்த  அலை
நிலையானது கடிமணமாய். தெற்கிற்கு மாறினேன்.
தளிர்விட்டது குடும்பம் குழந்தைகள் பேரர்களாக.
முதற்காதல் முழுக் காதலாகி நர்த்தனமிடுகிறது:
முதுவேனில் வீணையுடன் இன்பக் கீர்த்தனமாகிறது.
மதுவிது குறையாத அன்புப் பாலமிது.
வலியது உண்மையான நடிப்பில்லையன்றேல் இனிப்பது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-7-2016

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. natchander
  அக் 21, 2016 @ 05:53:08

  very inspiring poem

  மறுமொழி

 2. முனைவர் ஜம்புலிங்கம்
  அக் 21, 2016 @ 07:54:48

  வாழ்த்துகள்

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 21, 2016 @ 15:49:11

  விடயம் நன்று சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 27, 2016 @ 11:40:50

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 08:27:29

  Premkumar Prajana :- வாழ்த்துகள்
  Like · Reply · 10 July 2016 at 11:50

  கவிஞர் முகமது அஸ்கர்:- வாழ்த்துக்கள்
  Like · Reply · 10 July 2016 at 12:07

  நிலா ரசிகன்:- வாழ்த்துக்கள்
  Like · Reply · 10 July 2016 at 12:13

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 08:29:32

  Syed Mohamed வாழ்த்துக்கள் உறவே
  Like · Reply · 10 July 2016 at 12:51
  Poongavanam Ravendran வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
  Like · Reply · 10 July 2016 at 13:08

  கவிதையின் காதலன் :- வாழ்த்துகள்..
  Like · Reply · 10 July 2016 at 13:31

  தண்முகநம்பி :- வாழ்த்துகள்!
  Like · Reply · 10 July 2016 at 13:40

  Malar Amalan:- வாழ்த்துக்கள்
  Like · Reply · 10 July 2016 at 14:04
  Anu Raj
  Anu Raj வாழ்த்துகள்
  Like · Reply · 10 July 2016 at 14:14

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 08:31:30

  Anbuchelvi Subburaju:- வாழ்த்துக்கள் வேதா
  Like · Reply · 10 July 2016 at 19:18

  Madhi Nelavu :- மனமார்ந்த வாழ்த்துக்கள்
  Like · Reply · 11 July 2016 at 06:22

  Srikanth Sathish :- வாழ்த்துக்கள்
  Like · Reply · 11 July 2016 at 08:31

  குமுதினி ரமணன்
  Image may contain: text
  Like · Reply · 11 July 2016 at 10:32

  RRsel Vam :- என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  Like · Reply · 11 July 2016 at 11:44

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: