1. நான் பெற்ற விருதுகள்.

14632817_1798499823748125_4523818041012046638_n-1

 

எனது எழுத்துலகப் பயணத்தில் பெற்ற விருதுகளை
இங்கு பதிவது இங்கு தேவையெனக் கருதுகிறேன்.
கண்ணதாசன் சான்றிதழ் காலக் கவிதைகளுடன்
தனி பதிவாக இங்கு பதிகிறேன். அதன் மூலம்
இறுதியாகப் பெற்ற விருதுடன் இப்பதிவைத் தொடங்குகிறேன்.

அங்கீகாரம்

(சங்காத்தம் – இணக்கம்)

வாழ்தலின் ஒரு அங்கம்.
தாழ்தலைத் தடுக்கும் அங்கீகாரம்.
ஆழ்தலை ஏந்தும் அங்குசம்.
இங்கிதமான கைப்பிடி முன்னோக்க.

எங்கும்  வசப்படாது ஏமாற்றும்.
தங்காதும் ஓடும் தரித்திரமாக.
கங்கை தான் திறமைக்கு.
கிங்கிணியான இன்பம் எட்டினால்.

வங்காள விரிகுடாவாகும் பலருக்கு.
பொங்கி வழிந்து ஓடும்.
சங்க காலம் முதல்
சங்கடம் தரும் புள்ளி.

சங்கரன் முதல் சாதாரணனும்
அங்கீகார சங்கமத்தில் ஐக்கியமாக
சங்கற்பமிடுவதே பெரும் யாகம்.
சங்காத்தம்  எம் திறனிலுண்டு.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-10-2016

oo

 

 

அன்று கவியுலகப் பூஞ்சோலையாக இருந்தது.

இன்று     (25-10-2016) தமிழமுது கவிச்சாரல் என்று

பெயர் மாறியவர்களிற்கு எழுதிய நன்றி வரிகள்.

 

line-png-3png

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 26, 2016 @ 13:16:30

  வாழ்த்துகள் சகோ மேலும் சிகரம் தொட வாழ்த்துகள்

  மறுமொழி

 2. கோமதி அரசு
  அக் 26, 2016 @ 13:21:49

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 3. karathaijayakumar
  அக் 26, 2016 @ 14:50:03

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. Bagawanjee KA
  அக் 26, 2016 @ 16:43:31

  வாழ்த்துகள் !

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  அக் 27, 2016 @ 10:23:17

  வாழ்த்துகள்

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 27, 2016 @ 17:35:12

  Subajini Sriranjan :- நிறைவான வாழ்த்துக்கள் வேதாம்மா
  25 October at 17:32
  Vetha Langathilakam:- நான் எதிர்பார்க்கவில்லை.
  உங்கள் வாழ்த்திற்கு மகிழ்வும் நன்றியும்.
  25 October at 21:23

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- இனிய நல்வாழ்த்துக்கள் அம்மா!!
  25 October at 18:05

  Vetha Langathilakam :- நான் எதிர்பார்க்கவில்லை.
  உங்கள் வாழ்த்திற்கு மகிழ்வும் நன்றியும்.
  Like · Reply · 25 October at 21:23

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 27, 2016 @ 17:39:11

  Lingathasan Ramalingam Sornalingam:- ‘வெற்றியை’ வீட்டிலேயே வைத்திருக்கும் வெற்றியின் பேர்த்தியாரின் தொடர் வெற்றிகளில் இன்னுமோர் வெற்றியாகிய இந்த ‘கவிச் சிகரம்’ என்ற மகத்தான கெளரவத்தை அடைந்தமைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.
  Lingathasan Ramalingam Sornalingam's photo.
  25 October at 22:38
  Vetha Langathilakam :- மனதளவில் மிக முட்டி மோதி கண்ணதாசன் சான்றிதழ்களில்
  நடந்து உண்மையில் களைத்து விட்டேன்.இது
  ஒரு ஒத்தடம் போல விழுந்துள்ளது. …See more
  25 October at 22:50

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 18:51:30

  Poongavanam Ravendran :- அருமை
  27 October 2016 at 19:46

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வும் தங்கள் கருத்திற்கும்
  அன்பான நன்றியும்.
  · 27 October 2016 at 21:57

  Subajini Sriranjan :- அருமையான பா
  27 October 2016 at 19:47

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வும் தங்கள் கருத்திற்கும்
  அன்பான நன்றியும்.
  Like · Reply · 27 October 2016 at 21:57

  மறுமொழி

 9. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 18:53:05

  Rathy Mohan :- அருமை பா
  Unlike · Reply · 1 · 27 October 2016 at 19:59

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வும் தங்கள் கருத்திற்கும்
  அன்பான நன்றியும்.
  Like · Reply · 27 October 2016 at 21:58

  Jeyam Thangarajah:- அங்கீகாரம் அதற்குள் தமிழ்
  காரம்.
  Unlike · Reply · 1 · 27 October 2016 at 21:42

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வும் தங்கள் கருத்திற்கும்
  அன்பான நன்றியும்.
  Like · Reply · 27 October 2016 at 21:58

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 18:54:49

  Dharma Ktm ;:- வாழ்த்துகள் அக்கா
  26 October 2016 at 16:04

  Piriya Moorthy :- Valthukkal Valka valamudan !
  28 October 2016 at 09:03

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: