2. நான் பெற்ற விருதுகள்

 

4698127_orig-jpg-hh

 

தடாகம் கலை இலக்கிய வட்டம் உலகம் தழுவிய கவிதைப் போட்டி
மாதம் தோறும் நடத்துவார்கள்.
அதில் பங்கு பற்றி பெற்ற சிறப்புகள் இவை.
முன்பு பெற்றது ” கவியூற்று.”
அதன் பெயர் இப்போது ” கவினெழி”
என்று மாற்றினார்கள்.

12932819_10207960930878314_8540364630834742709_n

unnamed

unnamed-1

கவியூற்று
கவினெழி.
கவியருவி.
குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  29-10-2016.

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  அக் 30, 2016 @ 02:42:29

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  இதன் – இந்தப் பரிசுக்குரிய கவிதை இந்த இணைப்பில் உண்டு.
  https://kovaikkavi.wordpress.com/2015/05/15/376-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/

  மறுமொழி

 2. natchander
  அக் 30, 2016 @ 07:25:34

  ji get more awards and rewards also…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  அக் 30, 2016 @ 15:34:42

  தீபாவளி வாழ்த்துக்கு நன்றி ,,விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் 🙂

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 30, 2016 @ 17:27:27

  மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துகள் சகோ

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 30, 2019 @ 21:06:31

  Vetha Langathilakam :- மிக்கநன்றி. மகிழ்ச்சி அன்பின் சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி

  Rathy Mohan :- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் Rathy Mohan

  Subajini Sriranjan:- நிறைவான வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் Suba……
  2017
  Geetharani Paramanathan :- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் geetha.
  2017

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 30, 2019 @ 21:09:22

  Genga Stanley :- valthukkal.

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் Ganga…..

  Vetha Langathilakam :- ஆனந்தத்தில் ஒரு அனல் :- வாழ்த்துக்கள்
  · 21-8-16
  Vetha Langathilakam :- மிக்கநன்றி. மகிழ்ச்சி sakothara.
  21-8-16

  Dharma Ktm :- வாழ்த்துக்கள் அக்கா
  2016
  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் Dharma..

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 30, 2019 @ 21:13:34

  Kalaimahel Hidaya Risvi :- அன்பின் சகோதரி” கவியூற்று-”என்பதை ” கவினெழி’என்று மாற் றி விட்டோம்
  இன்னும் ஒரு போட்டியில் முதலிடம் வந்து உள்ளீர்கள் அதற்கு கவியருவி
  சகோதரி நக்கிரன் மகள் நம்பிக்கையோடு கொண்டு வந்து தந்து விட்டார்
  அது தான் நம்பிக்கையும்எதிர்பார்ப்பும்
  ஓர் கலை உள்ளத்திற்கு இருக்கும் உயர்வான பண்பு
  அந்த வகையில் என் இதயம் பிழிந்த நன்றிகள் சகோதரி நக்கிரன் மகள்அவர்களுக்கு
  உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் சகோதரிVetha Langathilakam

  Vetha Langathilakam:- மிக்கநன்றி. மகிழ்ச்சி அன்பின் சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி

  மறுமொழி

 8. கோவை கவி
  மே 06, 2019 @ 14:48:44

  2015 year comments:-

  Vetha Langathilakam:- மிக்க நன்றியுடன்
  குழுமத்திற்கு இனிய வாழ்த்துகளும்.

  Kosala Jegatheeswaran:- வாழ்த்துக்கள் அக்கா 👍🎊

  Vetha Langathilakam :- @ Kosala…அப்பாவிற்கு இந்தத் தகவலைக் கொடுங்கள் கௌசி…please..

  Rathy Mohan:- வாழ்த்துக்கள்

  Denmark Shan Subramaniam :- வாழ்த்து்கள்!

  சிறீ சிறீஸ்கந்தராசா :- வாழ்த்துக்கள் அம்மா!!

  Nagalingham Gajendiran :- Ulamarntha vazhthukal !
  Seelan Gunaratnam:- Congratulations!

  Kadduvan Jeeva :- வாழ்த்துக்கல்

  Kadduvan Jeeva :- (ல்) மன்னிக்கவும்

  Vetha Langathilakam :- முதல் எழுதியதற்கு நேரே உள்ள புள்ளடியை அழுத்தினால் எடிற் டிலீற் 2ம் வரும் நாமே திருத்தலாம் ஜீவா. மிக்க நன்றி.

  Dhavappudhalvan Badrinarayanan A M :- வாழ்த்துக்கள் கவியரசி அவர்களே. 👏👏👏👏👏

  முருகுவள்ளி அரசகுமார் :- வாழ்த்துகள்

  Maniyin Paakkal :- வாழ்த்துகள்

  Prema Rajaratnam :- வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. கோவை கவி
  மே 06, 2019 @ 14:52:44

  Malini Mala:- மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
  2016
  Nadarajah Kandeepan.- vaalthukkal akka

  Muthulingam Kandiah:- மகிழ்வு நிறைந்த வாழ்த்துக்கள்
  2016
  கவிச்சுடர் கவி :- நல் வாழ்த்துக்கள் வேதாம்மா

  Kaviri Maindhan :விருதுகள் என்பது உங்களுக்கு நடைபெறும் விருந்துகள் போல ஆனதே… வாழ்த்துகள்
  2016
  Sujatha Anton :- மனம் நிறைந்த பாராட்டுக்கள்.!!1 வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பணி.!!
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: