47. பா மாலிகை (வாழ்த்துப்பா)

sleted-jpgwith-stamp-jpg3

நேற்று 14-11-2016   Denmark  றணேர்ஸ் நகர நடன வகுப்பு கலாலயா கலைக் கல்லூரி தனது 10வது ஆண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. மண்டபம் நிறைந்த மக்கள் திரள்.  மிக அருமையாக பிள்ளைகளின் திறமையும் நடன ஆசிரியர் அழகிய கலைமகளின் திறமையும் அவரது குரு சுமித்திரா சுகேந்திராவின் திறமையும் வெளிப்பட்டது.  மிக மகிழ்வான ஒரு மாலையாக அமைந்தது. பிரதம வீருந்தினர் நடன குரு சுமித்திரா சுகேந்திரா தான். வரவேற்புரை .திரு யோகராஜா.
கலையரங்க மேடை அழகாக அமைத்திருந்தனர். நானும்   வாழ்த்துக் கவிதை ஒன்று வாசித்து பொன்னாடை போர்த்தினேன் கலைமகளிற்கு. பிரபல நாடக நடிகர் நடிக வினோதனின் மகளே கலைமகள். திருவாளர் யோகராஜாவின்மகன் வள்ளுவனின் மாணவர்களின் கீபோட் வாத்திய இசை நடந்தது. அவரது அண்ணனும் நிகழ்ச்சி ஒலி பரப்பாளராக இருநதார். கலைக் குடும்பத்துப் பிள்ளைகளும் கலை விற்பன்னராகவே இருக்கிறார்கள். இது இறைவனின் அருளும் இவர்களின் திறமையுமே.சில படங்கள் போடுகிறேன்.இறுதியில் அமுதசுரபி எனும் நாட்டிய நாடகம் நிகழ்விற்கு மகுடமாக அமைந்தது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

img_01261-jpg-kk

img_01151-jpg-nn

குத்துவிளக்கு ஏற்றி கௌரவிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவள்.   மிக்க நன்றி. .மகிழ்ச்சி.

img_01241

img_01201

 

544790_589749011038301_969070378_n

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  நவ் 14, 2016 @ 19:29:09

  நவரச பாவங்கள் அருமை !உங்களின் வாழ்த்துப் பா கேட்டு எனக்கே தலை கால் புரியாமல் ஆடத் தோன்றுதே 🙂

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  நவ் 15, 2016 @ 01:58:07

  எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

  மறுமொழி

 3. Nagendra Bharathi
  நவ் 21, 2016 @ 05:05:37

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 11:56:00

  Shanthini Balasundaram :- வாழ்த்துக்கள். . .
  Unlike · Reply · 1 · 14 November 2016 at 14:32

  Vetha Langathilakam :- அன்பான கருத்திடலிற்கு
  மிக்க நன்றி மகிழ்ச்சி உறவே.
  Like · Reply · 14 November 2016 at 20:36

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: