7. கண்ணதாசன் சான்றிதழ் 8

13701239_1753990958199012_120091861594793639_o

போட்டி (7)

தலைப்பு:- வடை போச்சே (நகைச்சுவையென)

சரசு:-
யேக்கா! வாயுல மனசுல
வாறதை கவியா எழுதிப்புடலாமுன்னா
கணனில பாத்து எழுதலாமாமே!
உனக்கு தெரியுமாக்கா சொல்லேன்!

இல்லாட்டி சிவா அண்ணேட்டை
கேட்டு எழுதித் தரகேக்கலாமா!
இங்கிலீசு போட்டு நல்லா
எழுதித் தருவாரு சொல்லக்கா!

லெட்சுமி:-
ஏண்டி கூறுகெட்ட சிறுக்கி!
ஏண்டி ஒம் புத்தி
இப்புடிப் போவுது! கவிதைப்
போட்டினாநீ சுயமாத் தானெழுதோணும்!

வாயுல மனசுல வாறதை
எழுது! உங்கப்பாரு படிக்க
வெச்சது இதுக்கு தானே!
பரிசு கெடச்சான்னா இல்லாங்காட்டியுமென்னா!

கணனி பாத்து எழுதினா
வடை போகும் தெரிஞ்சுக்கோ!
விளையாட்டில்ல புள்ள நெச
வெனையா நினைச்சுக்கடி சரசு!

வேறு:-
பாட்டி வடை சுட
நரி வந்து தினமும்
வடையை திருடி உண்டது.
நரிக்குப் புத்தி புகட்டவேண்டும்.

பாட்டி காக்காவுடன் பேசி
நரியை ஏமாத்த நினைத்தாள்.
காக்காவிடம் பாட்டி வடை
கொடுத்து மரத்திற்கு அனுப்பினாள்.

நரி பாடக் கேட்டது.
காக்கா வடையோடு பறந்தது.
நரிக்கு வடை போச்சு.
நாட்டிலேயிப்படி வடைகள் போகுதே!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-7-2016.

 

lines-b

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  நவ் 19, 2016 @ 19:47:59

  மறுமொழி

 2. Bagawanjee KA
  நவ் 19, 2016 @ 20:09:02

  வடை உங்களுக்கு கிடைத்ததா இல்லையா 🙂

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  நவ் 20, 2016 @ 01:53:50

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 20, 2016 @ 04:31:43

  வடை நன்றாக மொரு மொருவென்று இருந்தது

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 12:08:07

  Rifnafthaf Ahammed :- மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 02:35

  Selvakumar Kathirgamanathan:- congratulations.
  Image may contain: flower
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 02:36

  தமிழ் உதயா:- இனிய வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 02:37

  Vijaya Kalyani :- வாழ்த்துக்கள் தோழி
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 02:44

  Poongavanam Ravendran :- மென்மேலும் வெற்றி வாகை சூட நல்வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 03:02

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 12:10:53

  Saravana Kumar :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 03:32
  விஞர் ஊ.வ.கணேசன்:- இனிய வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 03:45

  மருதூர் மாமு :- என் இனிய நல்வாழ்த்துக்கள்!
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 04:40

  Kavi Muthu :- வாழ்த்துக்கள் மேடம்.
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 04:50
  A Muthu Vijayan Kalpakkam:- vaalththukal.

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 12:11:42

  கவிஞர் முகமது அஸ்கர் :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 06:04

  கவிஞர் ஏ.எச்.என் நௌசாத்:- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 06:45

  Vetha Langathilakam காலை எட்டரை மணி.
  இப்பொது தான் கணனி திறந்தேன்Thank you for alll

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 22:13:39

  Poongavanam Ravendran:- சிறப்பு வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 19:29

  Punitha Ganesh :- வாழ்த்துக்கள் ஆகா வடை சுட்டு விட்டீர்கள்
  Unlike · Reply · 1 · 22 July 2016 at 19:47

  Vetha Langathilakam:- mikka nanry.Punitha…இன்னும் இரண்டு சுட்டால் 10 ஓரு
  சான்றிதழ் பிறகு அடுத்த நிலை..
  Like · Reply · 1 · 22 July 2016 at 21:00

  Velavan Athavan:- பாராட்டுகள் அக்கா மகிழ்ச்சி
  Like · Reply · 22 July 2016 at 21:18

  Sothi Sellathurai :- இனிய வாழ்த்துகள்.
  Like · Reply · 26 July 2016 at 06:13

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: