3. நான் பெற்ற விருதுகள்

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி

கவியூற்று
கவினெழி
கவியருவி
கவிச்சிகரம்.
சிந்தனைச் சிற்பி
ஆறுமுகநாவலர் விருது.

————-

முதலாவதாக முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தந்த சிந்னைச் சிற்பி விருது. அதில் மிக மகிழ்வடைந்தேன். 4-8-2011.

என்றென்றும் நன்றி.

குணா தமிழ் இணையத்தள மூலம். 4-8-2011

12931167_10207959449281275_1041976238865440860_n

http://www.gunathamizh.com/2011/09/blog-post_04.html     

May 2-2015 எமது நகரத்து ஓகுஸ் தமிழர் ஒன்றியம் பெருவிழா எடுத்து தந்த விருது.
ஆறுமுகநாவலர் விருது.
என்றென்றும் நன்றி.

12472700_10207959985054669_3768489333124952563_n

Enter a caption

 

vetha.Langathilakam.

Denmark.

7-11-2015

purtyflwrsbr

6. ஏழாவது கண்ணதாசன் சான்றிதழ்.

13735633_1753072968290811_8784608383151339310_o

ஏழாவது கண்ணதாசன் சான்றிதழ்

இன்றும் பார்க்கப் புதிதானது
இரத்தக் கண்ணீர் உயிர்ப்புடையது
துரோகம், வஞ்சகம், திமிர்
ஆங்கில மோகம் அடடா!..
தமிழ் கலாச்சாரப் பழிப்பு!

இதயம் தொழும் தமிழ்வசனம்
இரண்டு, மூன்றென பலமுறை
பார்த்தால் கவிஞனாகலாம் (உதாரணம்)
” தொட்டாரைத் துவள வைக்கும்
துடியிடை – சுழல் நயன சுந்தரி”

காந்தாவின் இளமையழகு பதினாறு
வயதில் பார்த்து ரசித்த ராஐம்
நடிப்பு சிறப்பு. சோடி நடனம்
ரசனை.” ஆளை ஆளைப் பார்க்கிறாய்”
நானன்று பாடியாடிய பாடல்.

மோகனரங்கம் பெண் பித்தன்.
மோகிக்கும் நடிப்பு. நகைச்சுவை
அவரது பாணி தனி ஒப்புக்குத்
திருமணம், பரத்தை வீடு, குஷ்டமுகந்த
தண்டனை. மனைவிக்கு மறுமணம் மகாசிறப்பு.

கல்வி கற்றிட்டால் கனமழியுங்கள்!
கால் செருப்பாய் மரணவீட்டில்
மனிதங்கள் வீசல்! அகங்காரம்!
கலைசெய்கிறேனென்று தஞ்சம் காந்தா
விலையானது தேகம் வாழ்வு

இரு கரங்களில் ஏந்திய தேனீர்தட்டு
குஷ்டரோகமென்று மாடிப்படியில் சறுக்கல்
சந்திரபாபு நகைச்சுவை பிரமாதம்!
சிரிப்பு! ”தட்டிப் பறித்தார் என்வாழ்வை”
நான் விரும்பப் பாடிய பாடல். மிக நன்று.

”குற்றம் புரிந்தவன்” உலகப் பிரபலம்.
பாடல் போட்டியில் பலர் பாடுகிறார்
”பெண்களே உலக பெண்களே” பெண்களை
தூக்கி நிறுத்தும் கருத்துடைய பாடல்.
பாலுவின் தமிழ் உச்சரிப்பும் சிகரம்.

ஒழுக்கமிழந்தால் நிச்சயம் ஒருவனின்
விழுப்பமும் விழுமெனும் கருத்தமைந்த
இரத்தக் கண்ணீர் உலகில் இன்னுமுள்ள
பல மோனகரங்கன் – காந்தாக்களைத்
திருத்தட்டும்! படிப்பினைப் படம்.

( எல்லோரும் கதைச் சுருக்கம் தந்துள்ளனர் )

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க் 19-7-2016.


Unavngivet

Next Newer Entries