20. அனலில் நடந்தாள்…(அஞ்சலி).

15391055_230386284065811_4675529781252088582_n

அனலில் நடந்தாள்….

***

அனலில் நடந்த அங்கயற்கண்ணியவள்
அகண்ட அறிவு, அழகுடையாள்.
அதிகார ஆட்சியில் அமர்ந்தாள்
இதிகாசமானாள் சந்தனப் பேழையுள்.
திருமதி ஆகாமலே ஜெயலலிதா
பெறுமதி அம்மாவென ஆகியவள்.
வருமதியாம் பாத வணக்கத்தால்
சிறுமதியோவெனும் இகழ்வைப் பெற்றாள்.

***

மாளிகைச் செல்வியிறுதி நகர்வு
மாபெரும் மக்கள் திரளோடு.
மாதுரியமான மொழி அறிவோடு
மாணிக்கப் பரலானாள் இந்தியாவிற்கு.
வறியோருக்கு இரங்கி உதவினாள்.
செறிவான புகழும் பெற்றாள்.
குறியான போராளி அவள்.
அறிவாய் உன்னையெவரும் மறக்கார்.

***

ஆளுமை, தைரியம், நம்பிக்கை
ஆன்மவுறுதி அனைத்தும் தும்பிக்கை.
ஆராதிக்கவில்லை இவரை ஆயினும்
ஆழ்ந்து கண்ணீருடன் இருதினம்.
ஊருக்குழைப்பது வெகு உத்தமம்.
ஊசாட உடலைப் பேணுதலவசியம்.
ஊகத்தில் அமர்த்தாது அலட்சியமாய்
ஊதுதல் ஊற்றுக் கண்ணாமுயிரிழப்பே.

***

ஆன்மா அமைதி பெறட்டும்
தமிழ்நாட்டை  இறைவன் காக்கட்டும்.

***

jayalalitha_actress_turned_politician

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 7-12-2016

anchali.png

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தி.தமிழ் இளங்கோ
  டிசம்பர் 08, 2016 @ 00:39:05

  நீங்கள் கடைசியில் குறிப்பிட்டதைப் போல, தமிழ்நாட்டை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  டிசம்பர் 08, 2016 @ 04:22:05

  வீரப் பெண்மணிக்கு உங்களின் ஈரப் பா அருமை !

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 15, 2016 @ 15:10:48

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 09:54:09

  Rathy Mohan :- இதிகாசமானாள் சந்தனப்பேழையுள்// அஞ்சலி
  Unlike · Reply · 2 · 8 December 2016 at 05:55

  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சி
  தங்கள் இனிய கருத்திடலிற்கு.
  Like · Reply · 8 December 2016 at 10:30

  Subajini Sriranjan :- அருமையான பா
  Unlike · Reply · 1 · 8 December 2016 at 06:13

  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சி
  தங்கள் இனிய கருத்திடலிற்கு.
  Like · Reply · 8 December 2016 at 10:30

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 09:55:27

  Gowry Sivapalan :- அற்புதம்
  Unlike · Reply · 1 · 8 December 2016 at 15:59

  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்ச்சி
  தங்கள் இனிய கருத்திடலிற்கு.
  Like · Reply · 14 December 2016 at 13:20

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 15, 2017 @ 08:52:59

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துகள் சகோதரி.
  · 21 December 2016 at 22:20

  Shanthini Balasundaram:- வாழ்த்துக்கள் சகோதரி.
  · 22 December 2016 at 19:56

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: