458. சான்றோர் எவர்!

thotkum-manitham
***
வாழ்வை மனிதநேய தேசமாக்கி
தாழ்விலா நீதி ஆடையிட்டு
ஆழ்ந்த சமுதாய வீதியில்
வழி நடப்பார் சான்றோர்.
விழியாம் சமுதாய விளக்குகள்.
இழிவற்ற சான்றுடை முன்மாதிரிகள்.
***
தன்னை தன் குடும்பத்தவரை
தன் உறவினர் நண்பர்களை
முன்னேற்ற இழுத்துச் செல்பவர்
முன்மாதிரியாளரோ! தம்மை வணங்கவும்
மேன்மையுரையில் மகிழவும் பெண்மையை
பின் தள்ளுவோரும் பெருமையாளரா!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-11-2016
543976_4591808510433_428401038_n
நினைவில் நீதியை ஒதுக்குவான்.
பனைத்துணை சுயநலம் பிணைக்கிறான்.
சுனைவற்ற முனிவுடை அனையன்.
வினைக்களமிவன் வாழ்வு தான்.
(பனைத்துணை – பேரளவு குறித்த சொல்
சுனைவு – சுரணை
முனிவு – முயற்சி.
அனையன் – அத்தன்மையானவன்
வினைக்களம் – போர்க்களம்)
 
blackwith-colour

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  டிசம்பர் 10, 2016 @ 19:34:39

  முன்மாதிரி சரிதான் 🙂

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 11, 2016 @ 03:11:01

  சான்றோரைப் போற்றுவோம்

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 11, 2016 @ 08:27:59

  second word comment….

  Abira Raj :- nice
  17 December 2012 at 21:32 · Like

  Vetha Langathilakam:- Thank yo.

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:04:25

  Subajini Sriranjan:- சான்றோர் இப்படியே இருக்க வேண்டும்
  மிக ஆழமான கருத்து
  Unlike · Reply · 1 · 19 November 2016 at 18:02

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சுபா கருத்திடலிற்கு .
  மகிழ்வும்
  Like · Reply · 19 November 2016 at 21:29

  Sujatha Anton :- வாழ்க தமிழ்.!
  Like · Reply · 27 November 2016 at 10:37

  Vetha Langathilakam:- vaalka nandpu..
  Like · Reply · 27 November 2016 at 11:52

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: